Притворная обида

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.   (௲௩௱௩ - 1303) 

Не обнимать милую, которая притворно гневается на тебя — подобно тому,,то подвергать страданиям человека, который только что перенес их

Тамил (தமிழ்)
தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவாரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வது போன்ற கொடுமையாகும்! (௲௩௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது. (௲௩௱௩)
— மு. வரதராசன்


தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம். (௲௩௱௩)
— சாலமன் பாப்பையா


ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும் (௲௩௱௩)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀮𑀦𑁆𑀢𑀸𑀭𑁃 𑀅𑀮𑁆𑀮𑀮𑁆𑀦𑁄𑀬𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀢𑀫𑁆𑀫𑁃𑀧𑁆
𑀧𑀼𑀮𑀦𑁆𑀢𑀸𑀭𑁃𑀧𑁆 𑀧𑀼𑀮𑁆𑀮𑀸 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁥𑁔𑁤𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip
Pulandhaaraip Pullaa Vital
— (Transliteration)


alantārai allalnōy ceytaṟṟāl tam'maip
pulantāraip pullā viṭal.
— (Transliteration)


To leave a sulky woman alone Is to cause more pain to the suffering.

хинди (हिन्दी)
अगर मना कर ना मिलो, जो करती है मान ।
तो वह, दुखिया को यथा, देना दुख महान ॥ (१३०३)


телугу (తెలుగు)
ఉన్న కోపమట్లె నుచ్చదశకుఁ జీవ
గౌగలింపనై తిఁగలిసి ప్రియుని. (౧౩౦౩)


малаялам (മലയാളം)
പിണക്കത്താലകന്നോരോടടുക്കാതെയിരിക്കുകിൽ ദുഃഖത്തിളാഴ്ന്നിരിപ്പോരെയേറെ ദുഃഖത്തിലാഴ്ത്തലാം (൲൩൱൩)

каннада (ಕನ್ನಡ)
ಪ್ರಣಯ ಕಲಹದಿಂದ ಮುನಿಸಿಕೊಂಡು ದೂರವಿರುವ ಪ್ರಿಯತಮೆಯೊಂದಿಗೆ ಆಗ್ರಘಪಟ್ಟು, ಅವಳನ್ನು ಆಲಿಂಗನ ಮಾಡಿಕೊಳ್ಳದೆ ಬಿಡುವುದು, ಸುಃಖದಿಂದ ನೊಂದವರನ್ನು ಮತ್ತಷ್ಟು ವೇದನೆಗೆ ಗುರಿಮಾಡಿದಂತೆ. (೧೩೦೩)

санскрит (संस्कृतम्)
वियोगदु:खादुन्मोच्य य: स्त्रियं न परिष्वजेत् ।
दु:खितस्य पुनर्दु:खदात्रा तुल्पो भवेदयम् ॥ (१३०३)


сингальский (සිංහල)
වැළඳ නො ගැනීමත් - තමා ගැන කලකිරුණිය දුකට පත් කෙනකුට - තවත් දුක් දීමට දෙවැනි නැත (𑇴𑇣𑇳𑇣)

китайский (汉语)
若婦女已故作冷淡, 而男子不加撫慰, 則如對傷患者再加摧傷也. (一千三百三)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Saperti melukakan lagi orang yang sudah luka, apabila kau kembali dengan tidak memelok orang yang sa-masa kau tinggalkan di-dalam merajok!
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
애정이담긴포옹없이시무룩한여자를떠나는것은이미고통속에있는사람이비통해하는것과같다. (千三百三)

арабский (العَرَبِيَّة)
إن تخرج بغير أن تعانقها التى تركتها كطفلة مثلك كمثل الذى يسبب الجراحات على الجراحات القديمة (١٣٠٣)


французы (Français)
Ne pas embrasser celle qui boude équivaut à rendre plus cuisante la douleur de ceux qui souffrent.

немецкий (Deutsch)
Sie nicht zu umarmen, die Abneigung vortäuscht, ist gleich dem Quälen dessen, der bereits in Schmerzen liegt.

шведский (Svenska)
Att låta bli att famna dem som låtsas vara kalla är som att tortera dem som redan ligger slagna.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Domina domino ab altera muliere redeunti irata dicit: Submorosis non morem gerere perinde se habet, ae si acerbe patientcs acerbo dolore nfficias. (MCCCIII)

польский (Polski)
Czemu skąpiąc uścisków pogłębiasz cierpienie Tej, co dotąd się dość nacierpiała?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22