Стремление к любовным объятиям

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.   (௲௨௱௮௰௭ - 1287) 

Я обижаюсь на него, хотя это и глупо. Точно так же пловец бросается в ревущий поток, хотя знает, что поток утащи его

Тамил (தமிழ்)
ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப் போல, ஊடுதல் பயனில்லை என்பதை அறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன? (௲௨௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ? (௲௨௱௮௰௭)
— மு. வரதராசன்


தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன? (௲௨௱௮௰௭)
— சாலமன் பாப்பையா


வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன? (௲௨௱௮௰௭)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀬𑁆𑀢𑁆𑀢𑀮𑁆 𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀧𑀼𑀷𑀮𑁆𑀧𑀸𑀬𑁆 𑀧𑀯𑀭𑁂𑀧𑁄𑀮𑁆
𑀧𑁄𑁆𑀬𑁆𑀢𑁆𑀢𑀮𑁆 𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑁂𑁆𑀷𑁆 𑀧𑀼𑀮𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁢𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Uyththal Arindhu Punalpaai Pavarepol
Poiththal Arindhen Pulandhu
— (Transliteration)


uyttal aṟintu puṉalpāy pavarēpōl
poyttal aṟinteṉ pulantu.
— (Transliteration)


It is folly to plunge into a known raging stream. Likewise, why sulk and plumb known lies?

хинди (हिन्दी)
कूदे यथा प्रवाह में, बाढ़ बहाती जान ।
निष्फलता को जान कर, क्या हो करते मान ॥ (१२८७)


телугу (తెలుగు)
మునుగటెరిగి నదికి బోవుట వంటిది
వలపు గానితోడ కలహమాడ. (౧౨౮౭)


малаялам (മലയാളം)
ഒലിക്കുമെന്നറിഞ്ഞുംകൊണ്ടോഴുകും നീരിലാഴുകിൽ ഭോഷത്വം; കാമുകൻ നേരേ പിണക്കം ഫലശൂന്യമാം (൲൨൱൮൰൭)

каннада (ಕನ್ನಡ)
ಪ್ರವಾಹವು ಸೆಳೆದುಕೊಂಡು ಹೋಗುವುದನ್ನು ಅರಿತೂ ಹರಿಯುವ ನೀರಲ್ಲಿ ಹಾಯುವವರಂತೆ, ಪ್ರಯೋಜನವಿಲ್ಲದಿರುವುದನ್ನು ಅರಿಯೂ (ಪ್ರಿಯತಮನೊಂದಿಗೆ) ಪ್ರಣಯ ಕೋಪವನ್ನು ತೋರಿಸುವುದರಲ್ಲಿ ಏನು ಫಲವಿದೆ? (೧೨೮೭)

санскрит (संस्कृतम्)
बुध्वापि यत्‍नवैफल्यं विप्रलंभं करोति सा ।
प्रवाहाकर्षणगुणं ज्ञात्वाऽप्येनं विशेद्यता ॥ (१२८७)


сингальский (සිංහල)
කිඳෙන බව දැන දැන - දියකට පනින්නකු මෙන් විරුදුව තම සිතට - කලකිරෙණු ඇයි ? මුසාවක් නේ ෟ (𑇴𑇢𑇳𑇱𑇧)

китайский (汉语)
郎之兼言, 文飾何用? 若河水有暗流呑人, 孰將縱身入之? (一千二百八十七)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Siapa-kah yang akan terjun ka-dalam sungai bila di-ketahui arus yang kuat di-bawah akan menghanyutkan-nya? Dan bagaimana pula dapat aku bermasam muka bila ku-kctahui ta’ dapat ku-lakukan-nya manakala dia berada di-sisi?
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
애인과함께있을때시무룩한것은강력한해류에대항해싸우는잠수부만큼쓸모없다. (千二百八十七)

арабский (العَرَبِيَّة)
كما أن أحدا لا يتجرأ أن يقفز فى النهر الذى يجرى فيه التيار تحت الماء بشدة فياخذه ويطرحه إلى مكان بعيد فكذلك لا أتجر بإظهار الغضب على الحبيب بحوف أن لا أتمالك نفسى عند ما يكون هو فى جنبى (١٢٨٧)


французы (Français)
A quoi bon d'imiter celui qui s'élance dans un courrant. sachant qu'il sera emporté par lui! A quoi bon de bouder, sachant que je ne peux persister jusqu'au bout dans ma bouderie ?

немецкий (Deutsch)
Was nützt das Schmollen, wenn man weiß, daß es nichts bringt - gleich denen, die in die Flut springen und doch wissen, daß sie sie wegreißt.

шведский (Svenska)
Varför skall jag låtsas avvisande när åtrån väcks då jag vet att det är lönlöst? Det är ju som att störta sig i en brusande fors när man vet att den rycker med sig allt.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Mc ita pcrire sciens, quare renuam, ejus similis, qui se abripi scieus in aquam insiliat? (MCCLXXXVII)

польский (Polski)
By uniknąć wszystkiego, co z klamstwa wyrasta, Trza tam dotrzeć, skąd kłamstwo to płynie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22