Стремление к любовным объятиям

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.   (௲௨௱௮௰௧ - 1281) 

Лишь любовью, а не вином, даруются опьянение при мысли о ней и радость при виде любимой

Тамил (தமிழ்)
நினைத்த பொழுதிலே களிப்படைவதும், கண்டபொழுதிலே மகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளுக்குக் கிடையாது; காமத்திற்கு உண்டு (௲௨௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு (௲௨௱௮௰௧)
— மு. வரதராசன்


நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு. (௲௨௱௮௰௧)
— சாலமன் பாப்பையா


மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம் (௲௨௱௮௰௧)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑁆𑀴𑀓𑁆 𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀮𑀼𑀫𑁆 𑀓𑀸𑀡 𑀫𑀓𑀺𑀵𑁆𑀢𑀮𑀼𑀫𑁆
𑀓𑀴𑁆𑀴𑀼𑀓𑁆𑀓𑀺𑀮𑁆 𑀓𑀸𑀫𑀢𑁆𑀢𑀺𑀶𑁆 𑀓𑀼𑀡𑁆𑀝𑀼 (𑁥𑁓𑁤𑁢𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Ullak Kaliththalum Kaana Makizhdhalum
Kallukkil Kaamaththir Kuntu
— (Transliteration)


uḷḷak kaḷittalum kāṇa makiḻtalum
kaḷḷukkil kāmattiṟ kuṇṭu.
— (Transliteration)


To please with the thought and delight with the sight, Belongs not to liquor but love.

хинди (हिन्दी)
मुद होना स्मृति मात्र से, दर्शन से उल्लास ।
ये गुण नहीं शराब में, रहे काम के पास ॥ (१२८१)


телугу (తెలుగు)
కన్నఁ దలచుకొన్న గామమ్మునకు మత్తు
కల్లు ద్రాగినపుడె కలుగు మత్తు. (౧౨౮౧)


малаялам (മലയാളം)
ചിന്തിച്ചാൽ ദുസ്സഹം ദുഃഖം ദർശിച്ചാൽ മോദകം പരം; മദ്യത്തിന്നീ ഗുണം രണ്ടുമില്ലാ പ്രേമത്തിനുള്ളതാം (൲൨൱൮൰൧)

каннада (ಕನ್ನಡ)
ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ನೆನೆದ ಮಾತಕ್ಕೇ ಮತ್ತೇರಿಸುವುದೂ, ಕಂಡ ಮಾತ್ರಕ್ಕೆ ಆನಂದವನ್ನನುಭವಿಸುವುದೂ- ಈ ಗುಣಗಳು ಕಳ್ಳಿಗೆ ಇಲ್ಲ, ಕಾದುಕ್ಕೆ ಉಂಟು. (೧೨೮೧)

санскрит (संस्कृतम्)
तुष्टिं दर्शनमात्रेण मोदं च स्मरणात् तत: ।
कामार्तो लभते लोके न सुरासेवकस्तथा ॥ (१२८१)


сингальский (සිංහල)
සිතන විටෙකම මත - හා දකින විට සතුටත් කාමයෙහි මිස වෙන - සුරායෙහි වත් පිහිටියේ නැත (𑇴𑇢𑇳𑇱𑇡)

китайский (汉语)
但願一見, 卽感心喜, 此非醇酒, 但屬情愛. (一千二百八十一)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Melahirkan keghairahan bila memikirkan-nya sahaja dan menimbul- kan kegerangan abadi apabila hanya melihat-nya, ini bukan hanya terdapat pada anggor: ini juga terdapat pada chinta.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
단지애인을생각하고보기만해도기쁘고기운이나는것은술에속하지않고정욕에속한다. (千二百八十一)

арабский (العَرَبِيَّة)
الطرب على التذكر بالحيب والسرو بالانظر أليه لا ينبعان من نشوة الخمر بل هما من ثمار الحب (١٢٨١)


французы (Français)
S'exalter rien qu'à y penser et se ravr après s'être vus n'appartiennent pas aux ivrognes mais seulement aux amoureux.

немецкий (Deutsch)
Zufrieden im Geist und erfreut durch den Blick zu sein, liegt nicht im Alkohol, sondern in der Liebe.

шведский (Svenska)
Att väcka lusta vid tanken och lycka vid dess åsyn, det hör kärleken - ej vinet - till.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Sociae, quae ridens dominae dixit: domino qui voluntatem suam abeundi significavcrit, quamobrem non indignaris? - domina respondet: Recordantes gaudio, aspicicntcs laetitia impleri, non bibentibus sed amantibus obtingit. (MCCLXXXI)

польский (Polski)
To nie wino, lecz miłość zapewnia kobiecie Radość szczęścia i szczęście radości.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22