Молва о любви.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.   (௲௱௪௰௮ - 1148) 

Зря люди считают, что погасят мою любовь к ней молвою. Это все равно, что заливать пожар маслом

Тамил (தமிழ்)
‘பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம்’ என்று முயலுதல், ‘நெய்யால் நெருப்பை அவிப்போம்’ என்பது போன்ற அறியாமைச் செயலாகும் (௲௱௪௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது. (௲௱௪௰௮)
— மு. வரதராசன்


இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம். (௲௱௪௰௮)
— சாலமன் பாப்பையா


ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும் (௲௱௪௰௮)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀮𑁆 𑀏𑁆𑀭𑀺𑀦𑀼𑀢𑀼𑀧𑁆𑀧𑁂𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀓𑁂𑁆𑀴𑀯𑁃𑀬𑀸𑀮𑁆
𑀓𑀸𑀫𑀫𑁆 𑀦𑀼𑀢𑀼𑀧𑁆𑀧𑁂𑀫𑁆 𑀏𑁆𑀷𑀮𑁆 (𑁥𑁤𑁞𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal
Kaamam Nudhuppem Enal
— (Transliteration)


neyyāl erinutuppēm eṉṟaṟṟāl keḷavaiyāl
kāmam nutuppēm eṉal.
— (Transliteration)


To suppress love with scandal Is to put fire out with ghee!

хинди (हिन्दी)
काम-शमन की सोचना, कर अपवाद प्रचार ।
अग्नि-शमन घी डाल कर, करना सदृश विचार ॥ (११४८)


телугу (తెలుగు)
ఆడిపోసుకొన్న నాగునె కామమ్ము
ఆజ్యధార నగ్ని నాపనగున! (౧౧౪౮)


малаялам (മലയാളം)
പഴിയാലുഗ്രമാം പ്രേമമടക്കാമെന്ന ധാരണ ജ്വലിക്കുമഗ്നിയിൽനെയ്‌പാർന്നണക്കുന്നത് പോലെയാം (൲൱൪൰൮)

каннада (ಕನ್ನಡ)
ವದಂತಿಯ ಮೂಲಕ ಕಾಮವನ್ನು ಆರಿಸುತ್ತೇವೆ ಎನ್ನುವುದು ತುಪ್ಪದಿಂದ ಬೆಂಕಿಯನ್ನು ಆರಿಸುವೆವು ಎಂದಂತೆ. (೧೧೪೮)

санскрит (संस्कृतम्)
दुष्प्रचारेण कामस्य निरोधो न हि शक्यते ।
यथा घृतेन वह्नेस्तु शमनं दुष्करं भुवि ॥ (११४८)


сингальский (සිංහල)
කසු කුසු කියා ලා - කාමය නිවන්නට යනු ගිතෙලින් ගින්දරක් - නිවීමට තැත් කිරීමක් මෙනි (𑇴𑇳𑇭𑇨)

китайский (汉语)
風聞謠詠, 心如火上澆油, 情愛更不可止矣. (一千一百四十八)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Untok membunoh perasaan chinta yang meluap ini dengan meng- hebohkan lagi desas-desus tentang-nya sama-lah saperti hendak me- madamkan api dengan menuangkan minyak ka-atas-nya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
불에기름을부어끌수없는것처럼, 사랑의불꽃은소문을통해끌수없다. (千百四十八)

арабский (العَرَبِيَّة)
السعى لقتل وطمس الحيام والغرام بذريعة الاشاعات ليس إلا كمن يريد أن يخمد النار ويطفيها بالقاء السمن عليها (١١٤٨)


французы (Français)
Penser étouffer l'amour par l'ébruitement, c'est penser éteindre le feu, avec du beurre clarifié.

немецкий (Deutsch)
Liebe gerüchtehalber auszulöschen heißt: Feuer mit Butterschmalz auszulöschen.

шведский (Svenska)
Att tro sig kunna släcka lidelsen genom skvaller är som att säga: ”Låt oss släcka elden med olja.”
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Rumore amorem velle exstinguere idem est ac si velis oleo ignem exstinguere. (MCXLVIII)

польский (Polski)
Czyli tak jej zależy na zdaniu gawiedzi, Ze olejem polewa pogorzel.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22