Молва о любви.

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.   (௲௱௪௰௨ - 1142) 

В селении многие судачат о моей любимой, хотя не понимают красоты моей любимой, глаза которой похожи па цветы

Тамил (தமிழ்)
குவளை மலரைப் போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளை எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினைத் தந்தார்களே! (௲௱௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர். (௲௱௪௰௨)
— மு. வரதராசன்


மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது. (௲௱௪௰௨)
— சாலமன் பாப்பையா


அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது (௲௱௪௰௨)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀮𑀭𑀷𑁆𑀷 𑀓𑀡𑁆𑀡𑀸𑀴𑁆 𑀅𑀭𑀼𑀫𑁃 𑀅𑀶𑀺𑀬𑀸𑀢𑀼
𑀅𑀮𑀭𑁂𑁆𑀫𑀓𑁆𑀓𑀼 𑀈𑀦𑁆𑀢𑀢𑀺𑀯𑁆 𑀯𑀽𑀭𑁆 (𑁥𑁤𑁞𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Malaranna Kannaal Arumai Ariyaadhu
Alaremakku Eendhadhiv Voor
— (Transliteration)


malaraṉṉa kaṇṇāḷ arumai aṟiyātu
alaremakku īntativ vūr.
— (Transliteration)


Rumours have gifted me this flowery-eyed belle; The public know not her preciousness.

хинди (हिन्दी)
सुमन-नयन-युत बाल की, दुर्लभता नहिं जान ।
इस पुर ने अफवाह तो, की है मुझे प्रदान ॥ (११४२)


телугу (తెలుగు)
రట్టుబెట్టి వారె రచ్చకు దెప్పించి
సభ్యమునకు మిగుల సాయపడిరి. (౧౧౪౨)


малаялам (മലയാളം)
പൂമിഴിയിൻ സുഭഗത്വമറിയാപൂരവാസികൾ അപവാദപ്രചാരത്താൽ ഞങ്ങൾക്കുതവി നൽകിനാർ (൲൱൪൰൨)

каннада (ಕನ್ನಡ)
ಹೂವಿನಂತಹ ಕಣ್ಗಳ ಚೆಲುವೆಯ ಸೌಂದರ್ಯದ ಬೆಲೆಯನ್ನು ಅರಿಯದ ಈ ಊರಿನ ಜನರು ವದಂತಿ ಹಬ್ಬಿಸಿ ಅವಳು ನನಗೆ ಸುಲಭಳಾಗುವಂತೆ ಮಾಡಿ ಉಪಕಾರ ಮಾಡಿದರು. (೧೧೪೨)

санскрит (संस्कृतम्)
दुस्साध्या कुसुमाक्षीयमित्येन्नगरे जना: ।
अज्ञात्वा दुष्प्रचारेण मम साह्यं वितन्वते ॥ (११४२)


сингальский (සිංහල)
මේ ගම්මු කිසිවිට - නිලුපුල් නෙතැති ඇය ගේ අගය නො ම දන්නෙන් - කියති කසු කුසු ගගා සැම විට (𑇴𑇳𑇭𑇢)

китайский (汉语)
伊人秋波宛轉, 深具德性, 鄕人不解, 竟以其名與余名同列, 愚蒙乎哉! (一千一百四十二)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Orang2 kampong ini tidak ketahui keistimewaan kckaseh-ku yang bermata puspa: kerana mereka dengan mudah mengikat-nya kapada- ku melalui desas-desus yang menjalar rata.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
아름다운처녀의가치를모르는마을사람들의소문이, 애인에게 그녀를 증정했다. (千百四十二)

арабский (العَرَبِيَّة)
هولاء الأوساط من القرية لم يكونوا يعرفون عن المحاسن النادرة لحييتى ذات العينين الناعمتين كزهرتين-صياحاتهم وإشاعاتهم قد جعلتها مضطرة بأن تدنو وتقرب منى أكثر فما كانت من قبل (١١٤٢)


французы (Français)
Ignorant les difficultés qu'il y a d'obtenir cette (jeune fille) dont les yeux ressemblent aux fleurs, cette ville l'a diffamée et me l'a, grâce à cette clameur, donnée (à bon compte).

немецкий (Deutsch)
Durch Gerüchte gab sie mir dieser Ort, da er ihren Wert nicht kannte - sie mit den blumengleichen Augen.

шведский (Svenska)
Ovetande om hur svårt det är att vinna denna flicka, vars ögon är såsom öppna blommor, har denna by med sitt skvaller gått mig väl tillhanda.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
(Puellae) quae oculos habet floribus similes, raram naturam ignorans, hoc oppidum rumore suo nos donavit. (MCXLII)

польский (Polski)
Ludek ślepy na wdzięki, co dały jej bogi, Gotów panią mą złożyć mi w darze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22