Мой любимый обитает в сердце моем. Вот почему я боюсь пить что-либо горячее, чтобы не обжечь его Тамил (தமிழ்)காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கின்றார்; அதனால், அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்! (௲௱௨௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம். (௲௱௨௰௮)
— மு. வரதராசன் என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன். (௲௱௨௰௮)
— சாலமன் பாப்பையா சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள் (௲௱௨௰௮)
— மு. கருணாநிதி Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑀸𑀢 𑀮𑀯𑀭𑀸𑀓 𑀯𑁂𑁆𑀬𑁆𑀢𑀼𑀡𑁆𑀝𑀮𑁆
𑀅𑀜𑁆𑀘𑀼𑀢𑀼𑀫𑁆 𑀯𑁂𑀧𑀸𑀓𑁆 𑀓𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 (𑁥𑁤𑁜𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) английский (English)Nenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal
Anjudhum Vepaak Karindhu
— (Transliteration) neñcattār kāta lavarāka veytuṇṭal
añcutum vēpāk kaṟintu.
— (Transliteration) I dare not swallow anything hot Lest it hurt my lover within me! хинди (हिन्दी)यों विचार कर हृदय में, करते वास सुजान ।
खाने से डर है गरम, जल जायेंगे जान ॥ (११२८) телугу (తెలుగు)మనసులోనె ప్రియుండు మాకుండు గాఁబట్టి
వేడి దినము నతఁడు వాడునంచు. (౧౧౨౮) малаялам (മലയാളം)പ്രാണനാഥൻ മനോതാരിൽ നിരന്തരമിരിക്കയാൽ ചൂടവർക്കൊഴിവാക്കാനായ് തപ്തഭക്ഷ്യമൊഴിച്ചു ഞാൻ (൲൱൨൰൮) каннада (ಕನ್ನಡ)ನನ್ನ ಪ್ರಿಯತಮನು ನನ್ನ ಹೃದಯದಲ್ಲಿ ನೆಲಸಿರುವನು; ಅದರಿಂದಲೇ ಎಲ್ಲಿ ಅವರನ್ನು ಸುಡುವುದೋ ಎಂದು ನೆನೆದು ಬಿಸಿ ತಿನಿಸುಗಳನ್ನು ತಿನ್ನಲು ನಾನು ಅಂಜುವೆನು. (೧೧೨೮) санскрит (संस्कृतम्)य्ष्णवस्त्वशनेनासौ हृदयस्थो मम प्रिय : ।
दग्ध: स्यादिति भीत्या, तदुष्णं वस्तु न भुज्यते ॥ (११२८) сингальский (සිංහල)පෙම්වතා සිත්හි - වාසය කරයි දිව රෑ එහෙයින් උණු අහර - ඔහු දැවේය යි බියෙන් නො ගතිමි (𑇴𑇳𑇫𑇨) китайский (汉语)妾之情郎, 常居妾心頭. 妾不敢食熱食, 誠恐炙熱傷之也. (一千一百二十八)
— 程曦 (古臘箴言) малайский (Melayu)Kerana kekaseh-ku selalu berada di-dalam hati-ku, khuatir pula aku hendak memakan makanan panas kerana takut akan terbakar ia nanti- nya.
— Ismail Hussein (Tirukkural) Корейский (한국어)애인이마음속에살고있다; 그래서그녀는 해를끼칠까봐두려워뜨거운음식을피한다. (千百二十八) арабский (العَرَبِيَّة)
حبيبى ساكن فى قلبى فلذلك لا آكل طعاما ساخنا لكي لا يتاذى به (١١٢٨)
французы (Français)Mon amant est dans ma gorge. Aussi me garde-je de prendre une nourriture chaude, de peur que celle ci ne l'y brûle. немецкий (Deutsch)Weil der Geliebte in meinem Herzen wohnt, fürchte ich mich, heiß zu essen - er möchte sonst verbrennen. шведский (Svenska)Min älskade dväljs i mitt hjärta. Därför räds jag att äta het mat, ty han kunde ju bli bränd därav.
— Yngve Frykholm (Tirukkural) Латинский (Latīna)Visceribus meis insidet amatus, itaque timeo cibos calidos edere de adustione cogitans. (MCXXVIII) польский (Polski)Ostrych przypraw korzennych spożywać się wzbraniam, Aby go nie poparzyć swym ciałem.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)