О милостыне

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.   (௲௫௰௯ - 1059) 

Разве добыли бы славу щедрые люди,,сли бы не было просящих милостыню?

Тамил (தமிழ்)
தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாத போது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும், இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்! (௲௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும். (௲௫௰௯)
— மு. வரதராசன்


தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது? (௲௫௰௯)
— சாலமன் பாப்பையா


இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும் (௲௫௰௯)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀈𑀯𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀡𑁆𑀝𑀸𑀫𑁆 𑀢𑁄𑀶𑁆𑀶𑀫𑁆 𑀇𑀭𑀦𑁆𑀢𑀼𑀓𑁄𑀴𑁆
𑀫𑁂𑀯𑀸𑀭𑁆 𑀇𑀮𑀸𑀅𑀓𑁆 𑀓𑀝𑁃 (𑁥𑁟𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Eevaarkan Ennuntaam Thotram Irandhukol
Mevaar Ilaaak Katai
— (Transliteration)


īvārkaṇ eṉṉuṇṭām tōṟṟam irantukōḷ
mēvār ilā'ak kaṭai.
— (Transliteration)


What fame can givers achieve If there is none to beg and receive?

хинди (हिन्दी)
जब कि प्रतिग्रह चाहते, मिलें न याचक लोग ।
दाताओं को क्या मिले, यश पाने का योग ॥ (१०५९)


телугу (తెలుగు)
అడుగువార లపని నదృశ్యునైనచో
విచ్చువారి కీర్తి వచ్చుటెట్లు. (౧౦౫౯)


малаялам (മലയാളം)
യാചിച്ചു പൊരുൾ കൈക്കൊള്ളാൻ യാചകകുലമില്ലയേൽ ദാനശീലമിയന്നുള്ളോർ പുകൾ നേടുന്നതെങ്ങിനെ? (൲൫൰൯)

каннада (ಕನ್ನಡ)
ಬೇಡಿ ಪಡೆದುಕೊಳ್ಳುವವರೇ ಇಲ್ಲವಾದ ಪಕ್ಷದಲ್ಲಿ ಕೂಡುವ ಮನಸ್ಸುಳ್ಳವರಿಗೆ ಯಾವ ಕೀರ್ತಿ ಉಂಟಾಗುತ್ತದೆ? (೧೦೫೯)

санскрит (संस्कृतम्)
दातृणामन्तिकं गत्वा दारिद्रा याचका भुवि ।
न याचन्ते यदि तदा महिमा स्यात् कथं प्रभो: ॥ (१०५९)


сингальский (සිංහල)
දන් දීමට කැමති - දන් දෙන ඇත්තවුන්හට සිඟන දන නැති නම් - කෙසේ යස ඉසුරු ඇති වේවි ද? (𑇴𑇮𑇩)

китайский (汉语)
世上若無人乞食, 富庶好施者, 亦將無其光榮矣. (一千五十九)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Di-mana akan letak-nya kemuliaan kedermawanan jika di-dunia ini tiada lagi orang yang meminta?
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
거지가없다면, 기증자에대한영광도전혀없으리라. (千五十九)

арабский (العَرَبِيَّة)
ما هي أهمية الجود والكرم؟ إن لم يكن هناك سائل على صفحة هذه الأرض (١٠٥٩)


французы (Français)
Où serait le m mérite de ceux qui donnent, s’il n’y avait pas de mendiants qui désirassent leur demander l’aumône ?

немецкий (Deutsch)
Welchen Ruhm gäbe es für Gebende, wenn es keine Empfangenden gäbe.

шведский (Svenska)
Hur skulle de frikostiga kunna vinna berömmelse om det icke fanns sådana som tiggde i hopp om att få.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Quae largientibus esset laus, si deesseut , qui vellcnt pctentcs accipere? (MLIX)

польский (Polski)
Czego byśmy się mieli po dobru spodziewać. Co nie będzie potrzebne nikomu?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22