О земледелии

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.   (௲௩௰௩ - 1033) 

По-настоящему живет лишь тот, кто пашет свое поле и кормится тем,,то взрастит сам. Все прочие следуют за ним и восхваляют его

Тамил (தமிழ்)
யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர் (௲௩௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே. (௲௩௰௩)
— மு. வரதராசன்


பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர். (௲௩௰௩)
— சாலமன் பாப்பையா


உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது (௲௩௰௩)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀵𑀼𑀢𑀼𑀡𑁆𑀝𑀼 𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀭𑁂 𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀭𑁆𑀫𑀶𑁆 𑀶𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑀼𑀡𑁆𑀝𑀼 𑀧𑀺𑀷𑁆𑀘𑁂𑁆𑀮𑁆 𑀧𑀯𑀭𑁆 (𑁥𑁝𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam
Thozhudhuntu Pinsel Pavar
— (Transliteration)


uḻutuṇṭu vāḻvārē vāḻvārmaṟ ṟellām
toḻutuṇṭu piṉcel pavar.
— (Transliteration)


They only live who live by the plough. The rest must stoop and trail behind.

хинди (हिन्दी)
जो जीवित हैं हल चला, उनका जीवन धन्य ।
झुक कर खा पी कर चलें, उनके पीचे अन्य ॥ (१०३३)


телугу (తెలుగు)
జీవితంబు దున్ని జీవించు వారిదె
కూలిబ్రతుకు మిగత కొలువులన్ని. (౧౦౩౩)


малаялам (മലയാളം)
കൃഷിചെയ്തുൺ പവർ വാഴാനവകാശികളായവർ; മറ്റോരവരെ പിൻപറ്റിയാശ്രയിച്ചു കഴിപ്പവർ (൲൩൰൩)

каннада (ಕನ್ನಡ)
ಭೂಮಿಯನ್ನು ಉತ್ತು, ಪರರಿಗೆ ಉಣವಿತ್ತು ತಾವೂ ಉಂಟು ಸುಖಿಸುವರೈತರೇ ಬಾಳಿನ ಸುಖಕ್ಕೆ ಪಾಲುದಾರರು; ಉಳಿದವರೆಲ್ಲ ಪರಾಶ್ರಯದಲ್ಲಿ ಬಾಳುನಡಸುವವರು. (೧೦೩೩)

санскрит (संस्कृतम्)
जीवतां कृषिकार्येण भवेदुत्तमजीवनम् ।
परान् संस्तुत्य जीवन्त: परे सर्वे पराश्रया: ॥ (१०३३)


сингальский (සිංහල)
ගොවිතැනින් ජීවිත - ගෙවන අය ජීවත් වෙත් හැම දන ම අනිකූත් - අනුන් පසු පස යදින්නෝ වෙති (𑇴𑇬𑇣)

китайский (汉语)
惟鋤作於田地者, 可稱自爲其生; 他人皆仰賴之以生存也. (一千三十三)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Mereka sahaja-lah yang hidup, ia-itu yang hidup mengusaha tanah: mereka yang lain hanya ikutan dan bergantong kapada-nya untok makanan.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
밭을일구고먹는농부들만생존한다; 나머지는남에게생명의유지가달려있는생계이다. (千三十三)

арабский (العَرَبِيَّة)
العيش فى الحقيقة عيش الذين يحرثون الأرض والآخرون فقط متبعون لهم فى كل امر فيحتاجون إليهم فى حصول الخبز والغذاء لهم (١٠٣٣)


французы (Français)
Seul vit indépendant, celui qui vit de l'agriculture, tous les autres sont dans la dépendance, en vivent et servent autrui.

немецкий (Deutsch)
Wer vom Pflug lebt, lebt wirklich - alle übrigen folgen, verehren und essen.

шведский (Svenska)
Lever gör blott de som lever av att plöja och äta. Alla andra följer blott tiggande efter.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Qui arando vivunt, vivunt; ceteri omnes, qui adorando vivunt, post alios eunt. (MXXXIII)

польский (Polski)
Rolnik czerpie ze swego, a przy tym się stara Kraj nakarmić codziennie swą pracą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22