О не пристрастии к вину

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.   (௯௱௨௰௨ - 922) 

Пусть все откажутся от вина. Пусть пьют его лишь люди, которым чужды слава и мудрость

Тамил (தமிழ்)
அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக; நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக! (௯௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம். (௯௱௨௰௨)
— மு. வரதராசன்


போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக. (௯௱௨௰௨)
— சாலமன் பாப்பையா


மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம் (௯௱௨௰௨)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀡𑁆𑀡𑀶𑁆𑀓 𑀓𑀴𑁆𑀴𑁃 𑀉𑀡𑀺𑀮𑁆𑀉𑀡𑁆𑀓 𑀘𑀸𑀷𑁆𑀶𑁄𑀭𑀸𑀷𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀧𑁆 𑀧𑀝𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀢𑀸𑀭𑁆 (𑁚𑁤𑁜𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Unnarka Kallai Unilunka Saandroraan
Ennap Pataventaa Thaar
— (Transliteration)


uṇṇaṟka kaḷḷai uṇiluṇka cāṉṟōrāṉ
eṇṇap paṭavēṇṭā tār.
— (Transliteration)


Drink no wine, or let them drink Who do not care what wise men think.

хинди (हिन्दी)
मद्य न पीना, यदि पिये, वही पिये सोत्साह ।
साधु जनों के मान की, जिसे नहीं परवाह ॥ (९२२)


телугу (తెలుగు)
పెద్దవారి మంచి వద్దనుకొన్నచో
త్రాగి తందనాల నూఁగవచ్చు. (౯౨౨)


малаялам (മലയാളം)
എന്നുമേ മദ്യപിക്കൊല്ലാ; മാന്യരായ് കരുതപ്പെടാൻ മോഹമില്ലാത്തവർക്കെന്നും മദ്യപാനം നടത്തലാം (൯൱൨൰൨)

каннада (ಕನ್ನಡ)
ಕಳ್ಳನ್ನು ಕುಡಿಯಬಾರದು; ಸಜ್ಜನರ ಗೌರವಕ್ಕೆ ಪಾತ್ರರಾಗಲು ಇಚ್ಛಿಸದವರು ಬೇಕಾದರೆ ಕುಡಿಯಲಿ! (೯೨೨)

санскрит (संस्कृतम्)
मद्यं न पेयं विदुषा कश्चित् पातुं वृणोति चेत् ।
महाद्भिर्माननीयोऽसौ न कदाचिद्भविष्यति ॥ (९२२)


сингальский (සිංහල)
වැරදීවත් සුරා - පානය නො කළ යුත්තකි පානය කළේ නම් - ලද නො හැකිවේ සාදු සැලකිලි (𑇩𑇳𑇫𑇢)

китайский (汉语)
人莫飲酒, 醉徒不能爲賢者所敬也. (九百二十二)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Jauhi-lah daripada minuman arak: tetapi kalau ada orang yang mengingini-nya, biar-lah di-minum oleh mereka yang tiada mem- perdulikan penghormatan orang2 mulia.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
술을마시지않아야한다; 단지훌륭한자를존중하지않는자만술을마실수있다. (九百二十二)

арабский (العَرَبِيَّة)
لا يشرب احد الخمر فان يشتقه احد فليشرب الخمر رجل لا يطلب العزة والمجد عند الفضلاء (٩٢٢)


французы (Français)
Que (les gens d'esprit) ne boivent pas l'alcool, (qui émousse l'intelligence) et s'il y a des hommes qui désirent boire, que ceux qui ne recherchent pas l'estime dos gens honorables boivent.

немецкий (Deutsch)
Trinke keinen Alkohol - trinkst du, so trinke ihn, wenn du nicht von Großen geachtet werden willst.

шведский (Svenska)
Må ingen dricka rusande drycker. Måste man dricka, så må den dricka som ej åstundar goda mäns aktning.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Potum inebriantem potare noli: si quis potat, illi potent, qui a perfectis aestimari nolunt (CMXXII)

польский (Polski)
Pijak straci za życia szacunek u ludzi, Aż zakończy je w sposób plugawy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22