не потворстве жене

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.   (௯௱௪ - 904) 

Мужчина, заискивающий перед женой, не обретет величия

Тамил (தமிழ்)
தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப்பயனை இல்லாத ஒருவனுக்கு, செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும், அது நல்லோரால் மதிக்கப் படாது (௯௱௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை. (௯௱௪)
— மு. வரதராசன்


தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது. (௯௱௪)
— சாலமன் பாப்பையா


மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை (௯௱௪)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀷𑁃𑀬𑀸𑀴𑁃 𑀅𑀜𑁆𑀘𑀼𑀫𑁆 𑀫𑀶𑀼𑀫𑁃𑀬𑀺 𑀮𑀸𑀴𑀷𑁆
𑀯𑀺𑀷𑁃𑀬𑀸𑀡𑁆𑀫𑁃 𑀯𑀻𑀶𑁂𑁆𑀬𑁆𑀢 𑀮𑀺𑀷𑁆𑀶𑀼 (𑁚𑁤𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Manaiyaalai Anjum Marumaiyi Laalan
Vinaiyaanmai Veereydha Lindru
— (Transliteration)


maṉaiyāḷai añcum maṟumaiyi lāḷaṉ
viṉaiyāṇmai vīṟeyta liṉṟu.
— (Transliteration)


The deeds of one who dreads his wife Merits little in this life or the next.

хинди (हिन्दी)
गृहिणी से डर है जिसे, औ’ न मोक्ष की सिद्धि ।
उसकी कर्म-विदग्धता, पाती नहीं प्रसिद्धि ॥ (९०४)


телугу (తెలుగు)
మగువ కణఁగ మోక్ష మార్గమ్ము శూన్యమ్ము
పూనుకొన్న పనులు పూర్తిగావు (౯౦౪)


малаялам (മലയാളം)
കളത്രത്തേ ഭയപ്പെടും പരനന്മയില്ലാത്തവൻ ലൗകീകതൊഴിലൂക്കത്താലൗ ന്നത്യം സാദ്ധ്യമായിടാ (൯൱൪)

каннада (ಕನ್ನಡ)
ಗೃಹಿಣಿಯಾದವಳಿಗೆ ಅಂಜಿ, ಪರಲೋಕದ ಫಲವನ್ನು ಕಳೆದುಕೊಂಡವನಿಗೆ, ಕಾರ್ಯವನ್ನು ಸಾಧಿಸುವ ಶಕ್ತಿ ಇದ್ದರೂ ಅದು ಸಜ್ಜನರ ಗೌರವಕ್ಕೆ ಪಾತ್ರವಾಗುವುದಿಲ್ಲ. (೯೦೪)

санскрит (संस्कृतम्)
भार्याभीरुर्न लभते लोकान्तरसुखं स्थिरम् ।
कार्यनिर्वाहसामर्थ्यं न तस्य श्‍लाघ्यते बुधै: ॥ (९०४)


сингальский (සිංහල)
බිය වදින බිරිඳට - පසු අත් බැව පහත්වන දදුනගෙ පාලනය - උසස් නො මවේ කවර කලෙකත් (𑇩𑇳𑇤)

китайский (汉语)
畏怯於内人之前者, 縱有功業, 亦不能爲人所敬. (九百四)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Lihat-lah si-chclaka yang tidak di-selamatkan yang gementar di- hadapan isteri-nya: segala bakat yang ada pada-nya tiada akan di- hormati orang.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
하늘에서내린축복을받지못한공처가는남자다운행동을통해서도영화를달성하지못하리라. (九百四)

арабский (العَرَبِيَّة)
الشقى البائس الذى يرتعش أمام زوجته لا نجاة لـه وذكاءه لا يعتد فائقا وثمينا (٩٠٤)


французы (Français)
Qui tremble devant sa femme n'obtiendra pas son salut. De plus, s'il a le talent de gérer sa fortune, ce talent ne sera pas considéré par les Bons.

немецкий (Deutsch)
Wer sich vor seiner Frau fürchiei und deshalb ohne die nächste Welt bleibt - seine Taren werden niemals gepriesen.

шведский (Svenska)
Om någon räds sin hustru och < därmed> går förlustig den andra världen blir även hans bästa handling utan berömmelse.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Si quis uxorem timens futurae vitae non vivat, actiones ejus nul-lam obtinebit laudem. (CMIV)

польский (Polski)
Przez uległość obalisz, co kiedyś wznosiłeś: Rąk swych dzieło i przyszłość swej duszy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22