О людской вражде

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.   (௮௱௫௰௩ - 853) 

Человек, исцелившийся от враждебности и предвзятости обретет яркий свет славы

Тамил (தமிழ்)
‘மாறுபாடு’ என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கி விட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை, அதுவே தரும் (௮௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும். (௮௱௫௰௩)
— மு. வரதராசன்


மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும். (௮௱௫௰௩)
— சாலமன் பாப்பையா


மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும் (௮௱௫௰௩)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀓𑀮𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀏𑁆𑀯𑁆𑀯𑀦𑁄𑀬𑁆 𑀦𑀻𑀓𑁆𑀓𑀺𑀷𑁆 𑀢𑀯𑀮𑀺𑀮𑁆𑀮𑀸𑀢𑁆
𑀢𑀸𑀯𑀺𑀮𑁆 𑀯𑀺𑀴𑀓𑁆𑀓𑀫𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁟𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Ikalennum Evvanoi Neekkin Thavalillaath
Thaavil Vilakkam Tharum
— (Transliteration)


ikaleṉṉum evvanōy nīkkiṉ tavalillāt
tāvil viḷakkam tarum.
— (Transliteration)


If that dire disease called hostility is discarded, What yields is undying everlasting fame.

хинди (हिन्दी)
रहता है दुःखद बड़ा, भेद-भाव का रोग ।
उसके वर्जन से मिले, अमर कीर्तिका भोग ॥ (८५३)


телугу (తెలుగు)
బాధలందు మిగుల బాధించు కలహమ్ము
విడచి నంత దాని వెలయు కీర్తి. (౮౫౩)


малаялам (മലയാളം)
പകയാം ദുഷ്ടരോഗത്തെ മനസ്സിൽ നിന്നകറ്റിയാൽ അനശ്വര സമ്പത്താകും പ്രസിദ്ധിക്കിടയായിടും (൮൱൫൰൩)

каннада (ಕನ್ನಡ)
ಹಗೆಯನವೆನ್ನುವ ದುಃಖಕರವಾದ ನೋವನ್ನು ಒಬ್ಬನು ನೀಗಿದಲ್ಲಿ, ಅಳಿವಿಲ್ಲದ ನೆಲೆಯಾದ ಕೀರ್ತಿಯನ್ನು ಪಡೆಯುವನು. (೮೫೩)

санскрит (संस्कृतम्)
हृदयाद्भेदभावाख्यरोगं दु:खप्रदायकम् ।
बहिर्निष्कासयन् कश्चित् शाश्वतीं कीर्तिमश्‍नुते ॥ (८५३)


сингальский (සිංහල)
විරුදුකම යැයි යන - නපුරු රෝදුක් වැළකූව අයට වරදක් නැති - නො අඩු සම්පත් යසස් පැමිණේ (𑇨𑇳𑇮𑇣)

китайский (汉语)
向人挑釁, 實足爲病; 能免爲此, 當獲榮名. (八百五十三)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Tabi‘at suka memulakan pertengkaran dengan orang lain memang- lah satu penyakit yang amat chelaka: kalau-lah sa-saorang dapat me- lepaskan diri dari-nya, dia akan memperolehi kebahagiaan abadi.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
고통스러운혐오의질병을제거하는자는나무랄데없는영원한명성을얻게되리라. (八百五十三)

арабский (العَرَبِيَّة)
عادة التصدى للخصام مع الأخرين فهي مرض خطير حقا فأن يبرأ اجد من هذا المرض يسحصل له المجد الخالد (٨٥٣)


французы (Français)
Se guérir de la maladie de la défiance, qui cause la douleur, procure une gloire indestructible et sans tâche.

немецкий (Deutsch)
Gibt einer die schädigende Krankheit der Feindschaft auf, verleiht dies unvergänglichen und untadeligen Rühm.

шведский (Svenska)
Om man undflyr hatets onda sjukdom vinner man oförgänglig ära.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Si odii molestum morbum expellas , laudem tibi pariet macula carentem, fine carentem, (DCCCLIII)

польский (Polski)
Człowiek wyrozumiały dla swych przeniewierców Zasługuje na rozgłos wieczysty.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22