О дружбе с лицемерными

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.   (௮௱௨௰௭ - 827) 

Если человек сгибает лук, он готовится выстрелить. Вот почему не верь лицемерно согбенной покорности врагов, ибо это покорность лишь на словах

Тамил (தமிழ்)
வில்லின் விளைவு தீமையைக் குறியாகக் கொண்டதே; இவ்வாறே பகைவரிடத்திலிருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமைதரும் என்று தள்ளிவிட வேண்டும் (௮௱௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது. (௮௱௨௰௭)
— மு. வரதராசன்


வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா. (௮௱௨௰௭)
— சாலமன் பாப்பையா


பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது (௮௱௨௰௭)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁄𑁆𑀮𑁆𑀯𑀡𑀓𑁆𑀓𑀫𑁆 𑀑𑁆𑀷𑁆𑀷𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀶𑁆𑀓 𑀯𑀺𑀮𑁆𑀯𑀡𑀓𑁆𑀓𑀫𑁆
𑀢𑀻𑀗𑁆𑀓𑀼 𑀓𑀼𑀶𑀺𑀢𑁆𑀢𑀫𑁃 𑀬𑀸𑀷𑁆 (𑁙𑁤𑁜𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Solvanakkam Onnaarkan Kollarka Vilvanakkam
Theengu Kuriththamai Yaan
— (Transliteration)


colvaṇakkam oṉṉārkaṇ koḷḷaṟka vilvaṇakkam
tīṅku kuṟittamai yāṉ.
— (Transliteration)


Trust not the bowing speech of your foe. A bending bow is a sign of imminent danger.

хинди (हिन्दी)
सूचक है आपत्ति का, धनुष नमन की बान ।
सो रिपु-वचन-विनम्रता, निज हितकर मत जान ॥ (८२७)


телугу (తెలుగు)
వినకు కాని వాని వినయంపు మాటలు
విల్లు వంగినట్టి విధముగాన. (౮౨౭)


малаялам (മലയാളം)
വാർത്തയാൽ ശത്രു കാണിക്കും വിനയം വിശ്വസിക്കൊലാ- വില്ലേറെ വളയും തോറും ദ്രോഹശക്തി വളർന്നിടും (൮൱൨൰൭)

каннада (ಕನ್ನಡ)
ಬಿಲ್ಲಿನ ಡೊಂಕು ಅಥವಾ ಬಾಗುವಿಕೆಯು ಇನ್ನೊಬ್ಬರ ಪ್ರಾಣವನ್ನು ತೆಗೆಯುವುದರಿಂದ ಕೆಟ್ಟದ್ದನೇ ಸೂಚಿಸುವುದು; ಅದರಂತೆ, ಒಲ್ಲದವರ ಮಾತಿನ ವೆನಯ (ಡೊಂಕು) ಕೂಡ; ಅದನ್ನ್ಯ್ ಸ್ವೀಕರಿಸಬಾರದು. (೮೨೭)

санскрит (संस्कृतम्)
प्राप्यापि नम्रतां चाप: स्वभावाद् दु:खदो यथा ।
विनयाढ्यं शत्रुवाक्यं तथानर्थकरं भवेत् ॥ (८२७)


сингальский (සිංහල)
දුන්නෙහි නැමීමත් - අනතූරු සහිත වන මෙන් යටහත් පහත් ලෙස - කියන වදනත් හොඳ නොවේ ම ය (𑇨𑇳𑇫𑇧)

китайский (汉语)
敵人之謙恭且莫信之, 以其謙恭之後隱藏毒害也. (八百二十七)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Usah-lah di-perchayai sa-saorang musoh walau pun ia menundok rendah bila berbichara: kerana tundokan kepala-nya hanya meramal- kan bahaya yang akan menjelang tiba.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
당겨진활의화살처럼상처를입힐것이므로적의겸손한말은신뢰하지않아야한다. (八百二十七)

арабский (العَرَبِيَّة)
لا تشق بعدو ولو هو يخضع امامك فى كلامه لأن خضوع وإنحاء القوس لا تـنـتج إلا فى الخسارة (٨٢٧)


французы (Français)
Ne pas croire, que les paroles respectueuses de l'ennemi signifient l'intention de vous faire du bien; car la tension de l'arc est le signe de sa propriété de faire du mal.

немецкий (Deutsch)
Schenke demütigen Worten von Feinden keinen Glauben - das Spannen des Bodens ist für Übles.

шведский (Svenska)
Liksom spännandet av bågen bebådar onda ting må man ej låta sig förledas av ovänners inställsamma tal.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Inolinationem oratione (tantummodo conspiclfam) in hostibus noli accipere; quia inclinatio .arcus malum spectat. (DCCCXXVII)

польский (Polski)
Nie daj zwieść się, gdy wróg twój kark dumny ugina, Łuk schylony też strzały wysyła.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22