О дружбе с лицемерными

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.   (௮௱௨௰௨ - 822) 

Дружба с лицемерными людьми, притворяющимися друзьями,,епостоянна и подобна изменчивому сердцу женщины

Тамил (தமிழ்)
நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலைமகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும் (௮௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும். (௮௱௨௰௨)
— மு. வரதராசன்


வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும். (௮௱௨௰௨)
— சாலமன் பாப்பையா


உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும் (௮௱௨௰௨)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑀫𑁆𑀧𑁄𑀷𑁆𑀶𑀼 𑀇𑀷𑀫𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀓𑁂𑀡𑁆𑀫𑁃 𑀫𑀓𑀴𑀺𑀭𑁆
𑀫𑀷𑀫𑁆𑀧𑁄𑀮 𑀯𑁂𑀶𑀼 𑀧𑀝𑀼𑀫𑁆 (𑁙𑁤𑁜𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Inampondru Inamallaar Kenmai Makalir
Manampola Veru Patum
— (Transliteration)


iṉampōṉṟu iṉamallār kēṇmai makaḷir
maṉampōla vēṟu paṭum.
— (Transliteration)


Fickle as a woman's heart is the friendship of those Who act like friends.

хинди (हिन्दी)
बन्धु सदृश पर बन्धु नहिं, उनकी मैत्री-बान ।
है परिवर्तनशील ही, नारी-चित्त समान ॥ (८२२)


телугу (తెలుగు)
ఐనవారలట్టు లనిపించి వేరైన
వారి చెలిమి వారవనితఁటోలు. (౮౨౨)


малаялам (മലയാളം)
സ്നേഹമില്ലാതിരുന്നിട്ടും സ്നേഹഭാവം നടിപ്പവൻ സ്ത്രീകളിൻ ഹൃദയം പോലെ വേർപ്പെട്ടു നിലകൊണ്ടിടും (൮൱൨൰൨)

каннада (ಕನ್ನಡ)
ಸ್ನೇಹಿತರಂತೆ ತೋರಿಸಿಕೊಂಡು, ಸ್ನೇಹಿತರಾಗದಿರುವವರ ಗೆಳೆತನವು, ಹೆಂಗಸರ ಮನಸ್ಸಿನಂತೆ, ಹೊರಗೊಂದು ಒಳಗೊಂದು ಆಗಿರುವುದು. (೮೨೨)

санскрит (संस्कृतम्)
चित्ते सौहार्दहीनस्य मित्रवन्नटतो बहि: ।
सौहार्दमङ्गनाचित्तसमं परिणतं भवेत् ॥ (८२२)


сингальский (සිංහල)
නෑ සියන් වැනි වූ - නෑයින් නොවන්නන් ගේ ගැහැණු සිත පරිදි - මිතූරුකම රැඳි වෙනස් වේ මැ යි (𑇨𑇳𑇫𑇢)

китайский (汉语)
笑於外而恨於內者, 不如反覆之婦人也. (八百二十二)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Lihat-lah orang yang nampak-nya saperti kawan tetapi chinta di- hati-nya kosong sa-mata: persahabatan-nya itu akan berubah2 saperti hal-nya hati wanita.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
거짓우정은창녀의마음처럼불안정하다. (八百二十二)

арабский (العَرَبِيَّة)
إن الذين يظهرون فى صورة الأصدقاء ولكنهم لا يحبونك باعماق قلوبهم صداقتهم ستتغير ونتبدل كما يتغير ويتبدل قلب المراءة (٨٢٢)


французы (Français)
L'amitié de ceux qui n'aiment pas avec toute l'affection des parents, change comme le cœur de la femme.

немецкий (Deutsch)
Freundschaft mit vorgeblichen Freunden ändert sich gleich dem Denken einer Prostituierten.

шведский (Svenska)
Falska vänners vänskap är lika föränderlig som nyckfulla kvinnors hjärtan.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Familiaritas eorum , qui amicis similes amicitia careant, ut mens mulierum mutabitur. (DCCCXXII)

польский (Polski)
Jest niestała jak serce sprzedajnej dziewczyny, Którą losy na bagno przywiodły.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22