О величии воинов

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.   (௭௱௭௰௬ - 776) 

День, когда не пришлось страдать от полученной в бою раны, истинный воин считает прожитым напрасно

Тамил (தமிழ்)
கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான் (௭௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான். (௭௱௭௰௬)
— மு. வரதராசன்


ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான் (௭௱௭௰௬)
— சாலமன் பாப்பையா


ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான் (௭௱௭௰௬)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀵𑀼𑀧𑁆𑀧𑀼𑀡𑁆 𑀧𑀝𑀸𑀢𑀦𑀸𑀴𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀯𑀵𑀼𑀓𑁆𑀓𑀺𑀷𑀼𑀴𑁆
𑀯𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀢𑀷𑁆 𑀦𑀸𑀴𑁃 𑀏𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀼 (𑁘𑁤𑁡𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul
Vaikkumdhan Naalai Etuththu
— (Transliteration)


viḻuppuṇ paṭātanāḷ ellām vaḻukkiṉuḷ
vaikkumtaṉ nāḷai eṭuttu.
— (Transliteration)


The brave shall deem all the days devoid of battle wounds As days gone waste.

хинди (हिन्दी)
‘गहरा घाव लगा नहीं’, ऐसे दिन सब व्यर्थ ।
बीते निज दिन गणन कर, यों मानता समर्थ ॥ (७७६)


телугу (తెలుగు)
గాయపడనిఒ నాళ్ళు గణియించి వీరుండు
వ్యర్థమాయె నంచు వ్యసనపడును. (౭౭౬)


малаялам (മലയാളം)
യുദ്ധത്തിൽ മുറിവേൽ‍ക്കാത്ത നാളെല്ലാം‍ വ്യർത്ഥമായതായ് ദുഃ‍ഖത്തോടെ ഗണിച്ചിടും‍ വീരയോദ്ധാക്കളൊക്കെയും‍. (൭൱൭൰൬)

каннада (ಕನ್ನಡ)
ವೀರನಾದವನು, ತಾನು (ಯುದ್ಧದಲ್ಲಿ) ಕಳೆದ ದಿನಗಳ ಲೆಕ್ಕ ಇಟ್ಟು, ಅವುಗಳಲ್ಲಿ ತೀವ್ರವಾದ ಗಾಯಗಳನ್ನು ಹೊಂದದಿರುವ ದಿನಗಳೆಲ್ಲ ವ್ಯರ್ಥವಾಯಿತೆಂದು ಭಾವಿಸುತ್ತಾನೆ. (೭೭೬)

санскрит (संस्कृतम्)
निजोरसि मुखे बाणताडनं त्वनवाप्य तु ।
अतीतान् दिवसान् युद्धे वीरो व्यर्थान् हि मन्यते ॥ (७७६)


сингальский (සිංහල)
කැපුන තැන් සිරුරේ - වැඩියෙන් නො ලත් දිනයන් සිස්ලෙසට සලකයි - වීර විකූමැති යෝද සෙබළා (𑇧𑇳𑇰𑇦)

китайский (汉语)
勇士視其不被傷創之年月爲虛度. (七百七十六)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Perwira menghitong hari yang tidak meninggalkan bekas luka men- dalam pada badan-nya sa-bagai masa terbuang sahaja.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
전사는영광스러운전쟁의상처가없는날들을성과가없는날로서계산한다. (七百七十六)

арабский (العَرَبِيَّة)
البطل يعد أيامه ضائعة إن لم ير فى جسمه جروحا عميقة (٧٧٦)


французы (Français)
En comptant ses jours écoulés, le héros range parmi les jours gaspillés, ceux où il n'a pas été grièvement blessé au visage ou à la poitrine.

немецкий (Deutsch)
Die Tage, an denen sie keine glorreichen Wunden davontrugen, zählt man unter die vergeudeten Tage.

шведский (Svenska)
Granskande sitt förflutna räknar hjälten de dagar som förspillda då han icke blev sårad i striden.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Dies suos numeraus omnes eos dies in perditis ponet, quibus vulnus honoris ei non obtigerit. (DCCLXXVI)

польский (Polski)
Kiedy szabla spoczywa, to stępia się ostrze I stopniowo rdzewieje w niesławie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22