О крепостях

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.   (௭௱௪௰௪ - 744) 

Даже небольшая крепость на обширной территории лишает мужества могучего врага

Тамил (தமிழ்)
காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிதான பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றும் அழிக்க வல்லதே நல்ல அரண் ஆகும் (௭௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும். (௭௱௪௰௪)
— மு. வரதராசன்


காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண். (௭௱௪௰௪)
— சாலமன் பாப்பையா


உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும் (௭௱௪௰௪)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀶𑀼𑀓𑀸𑀧𑁆𑀧𑀺𑀶𑁆 𑀧𑁂𑀭𑀺𑀝𑀢𑁆𑀢 𑀢𑀸𑀓𑀺 𑀉𑀶𑀼𑀧𑀓𑁃
𑀊𑀓𑁆𑀓𑀫𑁆 𑀅𑀵𑀺𑀧𑁆𑀧 𑀢𑀭𑀡𑁆 (𑁘𑁤𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Sirukaappir Peritaththa Thaaki Urupakai
Ookkam Azhippa Tharan
— (Transliteration)


ciṟukāppiṟ pēriṭatta tāki uṟupakai
ūkkam aḻippa taraṇ.
— (Transliteration)


A fortress, ample in space and easy to defend, Spoils the might of the foe.

хинди (हिन्दी)
अति विस्तृत होते हुए, रक्षणीय थल तंग ।
दुर्ग वही जो शत्रु का, करता नष्ट उमंग ॥ (७४४)


телугу (తెలుగు)
ద్వార మల్పముగను దండుండ పెద్దదై
దోచగాని దగును దుర్గమన్న. (౭౪౪)


малаялам (മലയാളം)
കാവൽ ല്‍ വേണ്ടുമിടം‍ തുച്ഛമായും‍ മറ്റിടമേറെയും‍ ശത്രുശക്തിക്ഷയിപ്പിക്കത്തക്കതാം‍ കോട്ടയാവണം‍. (൭൱൪൰൪)

каннада (ಕನ್ನಡ)
ಕಾವಲಿಡುವ ಜಾಗ ಕಿರಿಯದಾಗಿ, ಒಳೆ ವಿಸ್ತರಣ, ವಿಶಾಲ ಹರಹುಳ್ಳದಾಗಿ, ಮುತ್ತಿಗೆ ಹಾಕುವ ಕಡು ಹಗೆಗಳ ಶಕ್ತಿಯನ್ನು ನಾಶಪಡಿಸಬಲ್ಲುದೇ ಕೋಟೆ ಎನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೪೪)

санскрит (संस्कृतम्)
विशालप्रान्तदेशेन रक्ष्यक्षुद्रपथा युत: ।
प्राप्तारिधैर्यहन्ता च दुर्गशब्देन कथ्यते ॥ (७४४)


сингальский (සිංහල)
රැක්මෙන් කූඩා වූ - එහෙත් ඉඩකඩ ඇතිවූ එන සතූරු බල බිඳ - දමන්නට හැකි මෙබඳු කොටුවෙන් (𑇧𑇳𑇭𑇤)

китайский (汉语)
著名之險要, 可以寒敵膽. (七百四十四)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Kubu yang terbaik ia-lahjika ia boleh di-serang hanya dari beberapa tempat sahaja, di-samping itu luas pula, dan yang dapat menentang serbuan2 mereka yang chuba menyerang-nya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
내부에넓은공간과작은영역이있는요새는용감한적들의기세도꺾으리라. (七百四十四)

арабский (العَرَبِيَّة)
إنه لأحسن حصن يوجد فى بعض حصصه كسر وثلم ولكنه واسع ومتسع يمكن لك أن تدافع عنه عند ما يهاجم عليه الأعداء (٧٤٤)


французы (Français)
La fortresse est (la place) qui a des endroits peu vastes à défendre: (tels que portes et fenêtres) et un espace vaste et qui brise les efforts des assaillants.

немецкий (Deutsch)
Das ist eine Festung, die kleine Gebiete zu beschützen hat, weiten Raum hat und den Mut der Feinde zerstört.

шведский (Svenska)
En fästning bör ha små försvarsytor och stora <inre> utrymmen. Så kan den kväva angripande fienders stridslust.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Quae defensionis parum indigens amplum spatium possidens ani- mos hostium frangat, ea arx est. (DCCXLIV)

польский (Polski)
Łatwa do obronienia przez drobną załogę, Jeśli będzie najeźdźców strącała.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22