О стране

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.   (௭௱௩௰௯ - 739) 

Мудрецы сказали, что в истинной стране родятся богатые урожаи,, ничтожная та страна, где урожай добывается тяжелейшим трудом

Тамил (தமிழ்)
வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியை நாடி அதனால் வளமை வரும் நாடு, நாடே ஆகாது (௭௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல. (௭௱௩௰௯)
— மு. வரதராசன்


தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று. (௭௱௩௰௯)
— சாலமன் பாப்பையா


இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும் (௭௱௩௰௯)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀸𑀝𑁂𑁆𑀷𑁆𑀧 𑀦𑀸𑀝𑀸 𑀯𑀴𑀢𑁆𑀢𑀷 𑀦𑀸𑀝𑀮𑁆𑀮
𑀦𑀸𑀝 𑀯𑀴𑀦𑁆𑀢𑀭𑀼 𑀦𑀸𑀝𑀼 (𑁘𑁤𑁝𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Naatenpa Naataa Valaththana Naatalla
Naata Valandharu Naatu
— (Transliteration)


nāṭeṉpa nāṭā vaḷattaṉa nāṭalla
nāṭa vaḷantaru nāṭu.
— (Transliteration)


Call that a land which yields without toil. That is no land where toil precedes yield.

хинди (हिन्दी)
राष्ट्र वही जिसकी उपज, होती है बिन यत्न ।
राष्ट्र नहीं वह यदि उपज, होती है कर यत्न ॥ (७३९)


телугу (తెలుగు)
పాటు కొంచెమైన ఫలిత మెక్కువయైన
దేశమునకె వేరు దేశమనఁగ. (౭౩౯)


малаялам (മലയാളം)
കഠിനാദ്ധ്വാനമില്ലാതെ വൃദ്ധിനൽകുന്ന നാടുകൾ‍ നാടാകും‍; കഠിനാദ്ധ്വാനം‍ നാടിന്നശുഭമായിടും‍. (൭൱൩൰൯)

каннада (ಕನ್ನಡ)
ಪ್ರಯತ್ನವಿಲ್ಲದೆಯೇ ಸ್ವಾಭಾವಿಕವಾಗಿ ಸಿರಿಯನ್ನು ಬೆಳೆಸುವ ನಾಡು ನಾಡೆನ್ನುವರು. ಪ್ರಯತ್ನ ಮಾತ್ರದಿಂದ (ಶ್ರಮಪಟ್ಟು) ಅಭ್ಯುದಯವನ್ನು ಪಡೆಯುವ ನಾಡು ನಾಡಲ್ಲ. (೭೩೯)

санскрит (संस्कृतम्)
यत्‍नं विना स्वतो वस्तुदाता स्याद् देशसत्तम: ।
अन्विष्य यतमानोभ्यो दाता देशो न चोत्तम: ॥ (७३९)


сингальский (සිංහල)
වෙහෙසක් නැතිව දැන - උපයනු ලැබුනෙ රට නම් රට නොවෙයි වෙහෙසව - ඉසුරු සම්පත් උපයවන රට (𑇧𑇳𑇬𑇩)

китайский (汉语)
富於天然資源者, 强國也; 勞民以積財者, 非强也. (七百三十九)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Yang berhak di-panggil negara ia-lah yang mengeluarkan hasil me- limpah tanpa kejerihan ra‘ayat-nya: yang menghasilkan kekayaan dengan derita tidak berhak menggunakan nama-nya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
이상적인국가란중노동없이천연자원으로성장하는나라이다. (七百三十九)

арабский (العَرَبِيَّة)
إن المملكة التى تأتى بانتاجات وافرة بغيرك وعناء من الناس تستحق أن تسمى مملكة والتى تثمرها فقط بعد كد وعناء لا تستحق أن تسمى مملكة (٧٣٩)


французы (Français)
Le pays qui produit sans labeur est pays; mais celui que le travail seul fait produire, n'est pas pays.

немецкий (Deutsch)
Das ist ein Land, das ungesucht Ertrag bringt - da Land, das erst nach Arbeit Ertrag bringt, ist kein Land

шведский (Svenska)
Bäst är de riken, säger man, vilkas välstånd växer utan möda; icke däremot de länder vilkas välstånd kostar möda.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Quod etiamsi non quaeras, copias suas porrigat, regnum est, quod non nisi quaeras, eas porrigat, regnum non est. (DCCXXXIX)

польский (Polski)
Lecz niełatwo osiągnąć plon zboża obfity, Jeśli państwo posiada złą glebę,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22