О стране

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.   (௭௱௩௰௧ - 731) 

Истинной страной может называться та страна, которая славится обильными урожаями, где обитают справедливые жители, обладающие богатствами

Тамил (தமிழ்)
நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும் (௭௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். (௭௱௩௰௧)
— மு. வரதராசன்


குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு. (௭௱௩௰௧)
— சாலமன் பாப்பையா


செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும் (௭௱௩௰௧)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀴𑁆𑀴𑀸 𑀯𑀺𑀴𑁃𑀬𑀼𑀴𑀼𑀫𑁆 𑀢𑀓𑁆𑀓𑀸𑀭𑀼𑀫𑁆 𑀢𑀸𑀵𑁆𑀯𑀺𑀮𑀸𑀘𑁆
𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑀼𑀫𑁆 𑀘𑁂𑀭𑁆𑀯𑀢𑀼 𑀦𑀸𑀝𑀼 (𑁘𑁤𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach
Chelvarum Servadhu Naatu
— (Transliteration)


taḷḷā viḷaiyuḷum takkārum tāḻvilāc
celvarum cērvatu nāṭu.
— (Transliteration)


Unfailing harvests, learned men and honest traders Constitute a country.

хинди (हिन्दी)
अक्षय उपज सुयोग्य जन, ह्रासहीन धनवान ।
मिल कर रहते हैं जहाँ, है वह राष्ट्र महान ॥ (७३१)


телугу (తెలుగు)
పాడి, పంట, ధనము పండిత ప్రాబల్య
మున్న దాని రాజ్యమున్న తగును. (౭౩౧)


малаялам (മലയാളം)
സമർത്ഥരാം‍ കൃഷിക്കാരും‍ വിജ്ഞരാം‍ സജ്ജനങ്ങളും‍ ഉദാരസമ്പന്നന്മാരും‍ ചേരുമ്പോൾ‍ നാടുനല്ലതാം‍. (൭൱൩൰൧)

каннада (ಕನ್ನಡ)
ಕೊರೆಯಿಲ್ಲದ ಕೃಷಿ ಸಂಪತ್ತು, ಯೋಗ್ಯರಾದ ಅರಿತವರು ಮತ್ತು ಕೇಡೀಲ್ಲದ ಸಂಪತ್ತುಳ್ಳ ವಣಿಜರೂ ಕೂಡಿಕೊಂಡಿರುವುದೇ ನಾಡೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೩೧)

санскрит (संस्कृतम्)
कृषिकर्मविदां श्रेष्ठै: स्वधर्मनिरतै: सदा ।
धनार्जनपरैर्वैश्यै: युक्तो देश इतीर्यते ॥ (७३१)


сингальский (සිංහල)
සරු සාර කෙත් වත් - දනයත් උගත් උතූමන් මේ සියල්ල එක්වන - තැනය නිතැතින් රටක් වන්නේ (𑇧𑇳𑇬𑇡)

китайский (汉语)
農淹豐饒, 賢能聚集, 人民富庶, 强大之國也. (七百三十一)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Besar-lah sa-sabuah negeri yang tidak pernah gagal penuaian-nya, dan di-situ pula tinggal-nya orang2 yang bijaksana dan orang kaya yang budiman.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
이상적인국가는다함이없이수확하는농부들, 유덕한학자들, 부유한자들을소유해야한다. (七百三十一)

арабский (العَرَبِيَّة)
المملكة التى لا تتخلف عن إنتاج الحصائد الثمينة ويسكن فيها الصلحاء وذو والثروة والفضل تعد من أعظم وأكبر مملكة (٧٣١)


французы (Français)
Le pays est (l'en droit) où vivent réunis (les cultivateurs) qui font de riches récoltes, les gens vertueux et ceux dont la richesse n'est atteinte d'aucun mal.

немецкий (Deutsch)
Das ist ein Land, in Jem unfehlbarer Ertrag, würdige Leute und solche mit unerschöpflichem Reichtum beisammen leben.

шведский (Svenska)
Stort är det rike vars skördar ej slår fel och som äger visa, goda och rika män.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Terra est, ubi fcrtilitas numquam deficiens , boni viri et divites, quorum pecunia non minuitur, congrcgantur. (DCCXXXI)

польский (Polski)
Rządne państwo powinno w nadmiarze posiadać Zacny przemysł i ziarno w stodołach,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22