О бесстрашии в собрании

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.   (௭௱௩௰ - 730) 

Люди, которые в собрании не могут толково рассказать о своих идеях, уподоблены живым мертвецам

Тамил (தமிழ்)
அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே என்றாலும், அறிவற்றவர்களுக்கே சமமாவார்கள் (௭௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர். (௭௱௩௰)
— மு. வரதராசன்


அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே. (௭௱௩௰)
— சாலமன் பாப்பையா


தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள் (௭௱௩௰)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑀭𑁂𑁆𑀷𑀺𑀷𑀼𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑀸𑀭𑁄𑁆𑀝𑀼 𑀑𑁆𑀧𑁆𑀧𑀭𑁆 𑀓𑀴𑀷𑁆𑀅𑀜𑁆𑀘𑀺𑀓𑁆
𑀓𑀶𑁆𑀶 𑀘𑁂𑁆𑀮𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸 𑀢𑀸𑀭𑁆 (𑁘𑁤𑁝)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Ulareninum Illaarotu Oppar Kalananjik
Katra Selachchollaa Thaar
— (Transliteration)


uḷareṉiṉum illāroṭu oppar kaḷaṉañcik
kaṟṟa celaccollā tār.
— (Transliteration)


Those stage-fearing who keep their learning to themselves, Though living, are dead.

хинди (हिन्दी)
जो प्रभावकर ढ़ंग से, कह न सका निज ज्ञान ।
सभा-भीरु वह मृतक सम, यद्यपि है सप्राण ॥ (७३०)


телугу (తెలుగు)
చదివి జదువనట్లె శాస్త్రజ్ఞులకు జంకి
తెలితఁజెప్ప లేకఁ దెల్లబోవ. (౭౩౦)


малаялам (മലയാളം)
സമ്പാദിച്ചുള്ള വിജ്ഞാനം‍ വാക്കിൽ ‍ പ്രകടമാക്കുവാൻ ‍ കഴിയാത്തോൻ ജീവിച്ചാലും‍ മൃതനായ് താനെണ്ണപ്പെടും‍. (൭൱൩൰)

каннада (ಕನ್ನಡ)
ಸಭೆಗೆ ಅಂಜಿ ಮನಮುಟ್ಟುವಂತೆ ಹೇಳಲು ಅಶಕ್ತರಾದವರು, ಬದುಕ್ಕಿದ್ದೂ ಸತ್ತವರ ಸಮಾನರು. (೭೩೦)

санскрит (संस्कृतम्)
अधीतविद्यान् सद्गोष्ठयां स्फुटं वक्तुं चकातरान् ।
जीवतोऽपि मृतप्रायान् लोको जानाति केवलम् ॥ (७३०)


сингальский (සිංහල)
සබයට බිය වැදී - දැන උගත් දෑ නො කියන සමවෙති මළවුනට - සදා ජීවත් වුවත් සමහරු (𑇧𑇳𑇬)

китайский (汉语)
人若畏怯於大衆之前, 雖生猶死也. (七百三十)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Lihat-lah mereka yang gentar di-hadapan himpunan dan tidak dapat menyampaikan apa yang telah di-pelajari-nya: walau pun mereka bernafas, mereka tidak-lah lebeh daripada mayat.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
의회를두려워하고설득력있게표현할수없는자는죽은자와유사하다. (七百三十)

арабский (العَرَبِيَّة)
إن الذين يخافون مواجهة جمهور من الناس ولا يقدرون على توضيح ما تعلموا من علم ليسوا بأحياء بل هم كالميتين (٧٣٠)


французы (Français)
Ceux qui s'effraient devant une assemblée et ne peuvent pas y exposer ce qu'ils ont appris, de manière à le faire valoir, bien qu'ils respirent, ressemblent aux cadavres.

немецкий (Deutsch)
Wer wegen seiner Furcht vor der Versammlung sein Wissen nicht überzeugend darzulegen vermag, gleicht einem Toten, obschon er lebt.

шведский (Svenska)
Även om de lever räknas de som döda vilka av ängslan för rådets herrar håller inne med sin kunskap.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Quamvis dicantur vivere, mortuis sunt similes, qui coetum timen- tes, quae didicerunt, non ita possint dicere, ut grate audiantur. (DCCXXX)

польский (Polski)
Kto z bojaźni zgłupieje, ten prawdę wypaczy I trupowi podobny się stanie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22