Близость к владыке

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.   (௬௱௯௰௬ - 696) 

Зная характер царя, стремись говорить то, что правится ему. Не спеши вызвать у него неприязнь своими словами

Тамил (தமிழ்)
அரசனது உள்ளக்குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும் (௬௱௯௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும். (௬௱௯௰௬)
— மு. வரதராசன்


ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக. (௬௱௯௰௬)
— சாலமன் பாப்பையா


ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும் (௬௱௯௰௬)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀼𑀶𑀺𑀧𑁆𑀧𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀓𑀸𑀮𑀗𑁆 𑀓𑀭𑀼𑀢𑀺 𑀯𑁂𑁆𑀶𑀼𑀧𑁆𑀧𑀺𑀮
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀧 𑀯𑁂𑀝𑁆𑀧𑀘𑁆 𑀘𑁄𑁆𑀮𑀮𑁆 (𑁗𑁤𑁣𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Kuripparindhu Kaalang Karudhi Veruppila
Ventupa Vetpach Cholal
— (Transliteration)


kuṟippaṟintu kālaṅ karuti veṟuppila
vēṇṭupa vēṭpac colal.
— (Transliteration)


Know his mood, consider the moment, Avoid the unpleasant and speak the needful.

хинди (हिन्दी)
भाव समझ समयज्ञ हो, छोड़ घृणित सब बात ।
नृप-मनचाहा ढंग से, कह आवश्यक बात ॥ (६९६)


телугу (తెలుగు)
ఊహ నరసి కాలమూహించి విన్నది
వినయముగను బల్కు వెగటు విడక. (౬౯౬)


малаялам (മലയാളം)
രാജന്നുള്ളം കണക്കാക്കിയനിഷ്ടമൊഴിവാക്കിയും പ്രീതി തോന്നുന്ന കാര്യങ്ങൾ നേരം നോക്കി കഥിക്കണം (൬൱൯൰൬)

каннада (ಕನ್ನಡ)
ಅರಸರ ಸಂಜ್ಞೆಯನ್ನು ಅರಿತು, ತಕ್ಕ ಕಾಲವನ್ನು ಎದುರುನೋಡಿ, ಅಹಿತವಾಗದಂತೆ, ಅಪೇಕ್ಷೆಪಡುವ ಸಂಗತಿಗಳನ್ನು (ಅವರಿಗೆ) ಇಷ್ಟವಾಗುವಂತೆ ಹೇಳಬೇಕು. (೬೯೬)

санскрит (संस्कृतम्)
ज्ञात्वेङ्गितं च कालं च भूपतेर्यत्‍तु वाञ्छितम् ।
अनिराकरणीयं तत् मन्त्री बूयान्मनोहरम् ॥ (६९६)


сингальский (සිංහල)
වේලාව සලකූණු - දැන හැඳින නොකිපෙන ලෙස ඇවැසි දැ පමණක් - පිරියවන වන ලෙස කියන් එහිදී (𑇦𑇳𑇲𑇦)

китайский (汉语)
視君之顏色, 進言須和悅. (六百九十六)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Perhitongkan dahulu pembawaan raja dan lihat pula masa2-nya, dan kemudian tutor-lah kata2 manis yang dapat memikat-nya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
왕의기분과시간을고려해서, 듣기좋아하는것을이야기한다. (六百九十六)

арабский (العَرَبِيَّة)
فكر أولا فى طبيعة الملك والمقام المناسب للمزاح معه ثم تكلم لكلمات جذابة التى يرضى بها الملك (٦٩٦)


французы (Français)
Tenir compte des signes extérieurs du visage du Roi et de l'occasion propice ; ne pas l'entretenir de choses qu'il déteste, mais lui dire les choses nécessaires et de la manière qui lui fait plaisir.

немецкий (Deutsch)
Kenne die Weise, wähle die Zeit aus und sprich über die Dinge, die er haßi oder liebt, so wie er es gerne hat.

шведский (Svenska)
Med taktfull känsla för läglig tid bör man på ett vinnande sätt yrka blott sådant som konungen gillar och tiga om det som han avskyr.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Verba tecta perspiciens et tempus animadvertens, quae odio care- ant, et quae grata sint, ita dicas, ut grate audiaris. (DCXCVI)

польский (Polski)
Bacz, czy twarz ma wesołą, czy jest zatroskana, Kiedy składasz mu swe sprawozdanie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22