Мужество в деяниях

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.   (௬௱௬௰௯ - 669) 

Какие бы бедствия не преследовали тебя,,порно совершай задуманные благие деяния

Тамил (தமிழ்)
முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முடிவிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத்துணிவுடனே செய்து முடிக்க வேண்டும் (௬௱௬௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும். (௬௱௬௰௯)
— மு. வரதராசன்


ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க. (௬௱௬௰௯)
— சாலமன் பாப்பையா


இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும் (௬௱௬௰௯)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀷𑁆𑀧𑀫𑁆 𑀉𑀶𑀯𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓 𑀢𑀼𑀡𑀺𑀯𑀸𑀶𑁆𑀶𑀺
𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀧𑀬𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃 (𑁗𑁤𑁠𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Thunpam Uravarinum Seyka Thunivaatri
Inpam Payakkum Vinai
— (Transliteration)


tuṉpam uṟavariṉum ceyka tuṇivāṟṟi
iṉpam payakkum viṉai.
— (Transliteration)


However great the hardship, Pursue with firmness the act that yields bliss.

хинди (हिन्दी)
यद्यपि होगा बहुत दुख, दृढ़ता से काम ।
सुख-फल दायक ही रहा, जिसका शुभ परिणाम ॥ (६६९)


телугу (తెలుగు)
విఘ్నములకు వెఱచి విడువక సత్కర్మ
పూర్తిజేయ వలయు పూనినట్లు. (౬౬౯)


малаялам (മലയാളം)
ഭാവി സംതൃപ്തി മോഹിച്ച് പ്രാരംഭവിഷമങ്ങളെ തൃണവൽ, ഗണ്യമാക്കാതെ ധൈര്യമായ് ചെയ്തു കൊള്ളണം (൬൱൬൰൯)

каннада (ಕನ್ನಡ)
ಮೊದಲು ಅತಿಯಾದ ದುಃಖವನ್ನು ತಂದೊಡ್ದಿದ್ದರೂ ಅಂತ್ಯದಲ್ಲಿ ಸುಖವನ್ನು ತರುವ ಕೆಲಸವನ್ನು, ನಿರ್ಧಾರದಿಂದ ಮಾಡಿ ಮುಗಿಸಬೇಕು. (೬೬೯)

санскрит (संस्कृतम्)
अन्ते सुखप्रदं कार्यं कायक्लेशेषु सत्स्वपि ।
अवश्यमेव कर्तव्यं दृढचित्तसमन्वितै: ॥ (६६९)


сингальский (සිංහල)
දෙතත් පළමුව දුක් - වෙර වෑයමින් නොසැලී තිරවම කළ යුතූයි - වැඩක් කෙළවර සැපය දේ නම් (𑇦𑇳𑇯𑇩)

китайский (汉语)
事但能圓满於後, 卽應決心爲之; 縱有苦難於始, 亦應堅忍而勉力從事. (六百六十九)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Ambil-lah kerja yang dapat menambahkan kebahagiaan hati-mu: dan walau pun kamu terpaksa menderita kerana melakukan-nya, keraskan-lah hati-mu saperti besi baja dan usahakan hingga berjaya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
초기의곤란에도불구하고, 마지막에기쁨을가져오는행위를결단성있게해야한다. (六百六十九)

арабский (العَرَبِيَّة)
خذ على عاتقك اعمالا تسبب لك السرور والبهجة وصلب قلبك فى سبيل إنجازها وإن واجهتك البليات والمصيبات (٦٦٩)


французы (Français)
Poursuivre fermement tout acte qui, bien qu'il suscite des peines au début, est susceptible de causer du bien à la fin.

немецкий (Deutsch)
Mag auch viel Kummer folgen, ru die Handlung mit Entschlossenheit, die am Ende Freude bringt.

шведский (Svenska)
Om det än i början kostar möda må man beslutsamt göra sådant som ger lycka på längre sikt.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Negotium, quod suavern ferat fructum, quamvis grave sit, per- fieias, animum obfirmans. (DCLXIX)

польский (Polski)
Bądź rozważny w działaniu, by dobrze zakończyć Wszystko, co się opornie zaczęło.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22