Бесстрашие в беде

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.   (௬௱௨௰௨ - 622) 

Набегающие словно наводнение несчастья уходят, если ты бесстрашно встречаешь их, мудро постигая их природу

Тамил (தமிழ்)
வெள்ளமாகப் பெருகிவருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்த போது, அவனை விட்டு மறைந்து போய்விடும் (௬௱௨௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும். (௬௱௨௰௨)
— மு. வரதராசன்


வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும். (௬௱௨௰௨)
— சாலமன் பாப்பையா


வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும் (௬௱௨௰௨)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀷𑁃𑀬 𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃 𑀅𑀶𑀺𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆
𑀉𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀉𑀴𑁆𑀴𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁗𑁤𑁜𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Vellath Thanaiya Itumpai Arivutaiyaan
Ullaththin Ullak Ketum
— (Transliteration)


veḷḷat taṉaiya iṭumpai aṟivuṭaiyāṉ
uḷḷattiṉ uḷḷak keṭum.
— (Transliteration)


Misfortune may rise like a flood, But the wise counter it by firm thoughts.

хинди (हिन्दी)
जो आवेगा बाढ़ सा, बुद्धिमान को कष्ट ।
मनोधैर्य से सोचते, हो जावे वह नष्ट ॥ (६२२)


телугу (తెలుగు)
పొంగివచ్చు దుఃఖముల నెల్ల ప్రాజ్ఞుండు
మనసులోనె ద్రిప్పి మాన్పుకొనును. (౬౨౨)


малаялам (മലയാളം)
നീർച്ചാൽ പോലളവില്ലാതെ ദുഃഖങ്ങൾ വന്നു ചേരിലും വിജ്ഞാരായവരുള്ളത്താൽ ചിന്തിച്ചു നിലമാറ്റിടും (൬൱൨൰൨)

каннада (ಕನ್ನಡ)
ಪ್ರವಾಹದಂತೆ ಮೇರೆವರಿದು ಬರುವ ಸಂಕಟವನ್ನು, ಅರಿವುಳ್ಳವನು ತನ್ನ ಮನಸ್ಸಿನಲ್ಲಿ ನೆನೆದು, ಧೈರ್ಯವಾಗಿ ಎದುರಿಸಬಲ್ಲವನಾದರೆ, ಆ ಸಂಕಟವು ಮಾಯವಾಗಿ ಬಿಡುವುದು. (೬೨೨)

санскрит (संस्कृतम्)
निरर्गलागतं दु:कप्रावाहं बुद्धिमान्नर: ।
हृदये सुखरूपेण जानन् दु:खाद्विमुच्यते ॥ (६२२)


сингальский (සිංහල)
ගංවතූරක් අයුරු - දුක් කඳ ගලා ආවත් කම් පල සිතීමෙන් - එයත් වනසයි දැනුම ඇත්තා (𑇦𑇳𑇫𑇢)

китайский (汉语)
苦難雖大於海, 智者内心之勇氣亦足以克服之. (六百二十二)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Seluroh lautan mala petaka akan tenang sendiri-nya sa-baik2 sahaja fikiran yang beraleh tukar berubah tetap untok menghadapi-nya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
일념이있는유식한자는문제의홍수조차정복하리라. (六百二十二)

арабский (العَرَبِيَّة)
بحر المصائب والعرقلات سيغور وينفد إن يتعجل الذهب الوقاد بجميع مواهبه مواجهته بابتسام على وجهه (٦٢٢)


французы (Français)
Tous les maux qui. comme l'inondation, sont sans bornes, s'évanouissent, lorsqu'un homme intelligent conçoit un projet, (pour les détruire).

немецкий (Deutsch)
Der flutengleiche Kummer vergeht, sobald ihn der Weise in seinem Geist betrachtet.

шведский (Svenska)
Om än sorgerna flödar som strömmar kan de betvingas av den vises viljekraft.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Dolor fluctui similis dilabetur, simul ac sapiens in mente ( doloris veram naturam) meminerit, (DCXXII)

польский (Polski)
Wszelkie smutki naówczas w twych oczach zmaleją. I opadną jak fale powodzi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22