О жестокосердном правлении

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.   (௫௱௫௰௨ - 552) 

Поднявший грозно скипетр правитель, обирающий собственных подданных, уподобляется грабителю, который замахнулся на жертву копьем и кричит: «Кошелек или смерть!»

Тамил (தமிழ்)
அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், ‘எல்லாவற்றையும் தந்துவிடு’ என்று கேட்பதைப் போன்றதாகும் (௫௱௫௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. (௫௱௫௰௨)
— மு. வரதராசன்


தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம். (௫௱௫௰௨)
— சாலமன் பாப்பையா


ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது (௫௱௫௰௨)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑁂𑀮𑁄𑁆𑀝𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀇𑀝𑀼𑀯𑁂𑁆𑀷𑁆 𑀶𑀢𑀼𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀓𑁄𑀮𑁄𑁆𑀝𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀇𑀭𑀯𑀼 (𑁖𑁤𑁟𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Velotu Nindraan Ituven Radhupolum
Kolotu Nindraan Iravu
— (Transliteration)


vēloṭu niṉṟāṉ iṭuveṉ ṟatupōlum
kōloṭu niṉṟāṉ iravu.
— (Transliteration)


A tyrant taxing his subjects Is like an armed dacoit extorting money.

хинди (हिन्दी)
भाला ले कर हो खड़े, डाकू की ज्यों माँग ।
राजदण्डयुत की रही, त्यों भिक्षा की माँग ॥ (५५२)


телугу (తెలుగు)
దోచుకొన్న విధము దొంగలు కత్తెత్తి
యప్పుడవుడు పన్నులడుగు రాజు. (౫౫౨)


малаялам (മലയാളം)
ബലമായ്‌ പ്രജയിൽ നിന്നും ധനം വാങ്ങുന്ന മന്നവൻ സായുധം മാർഗ്ഗമദ്ധ്യത്തിൽ കൊള്ള ചെയ്യുന്ന കള്ളനാം (൫൱൫൰൨)

каннада (ಕನ್ನಡ)
ಆಡಳಿತ ದಂಡವನ್ನೆತ್ತಿ ಪ್ರಜೆಗಳನ್ನು ಹಣ ಕೇಳುವ ಅರಸನು, ಹಾದಿಯಲ್ಲಿ ಆಯುಧ ತೋರಿಸಿ ಪಥಿಕರಿಂದ ಹಣ ಸುಲಿಯುವ ದರೋಡೆಗಳ್ಳನನ್ನು ಹೋಲುತ್ತಾನೆ. (೫೫೨)

санскрит (संस्कृतम्)
नीत्या पालयता राज्ञा प्रजाभ्यो वित्तयाचनम् ।
चोरेण शूलिना पान्थात् वित्तचौर्यसमं मतम् ॥ (५५२)


сингальский (සිංහල)
දෙන්න දෙන්නැයි යන - වේලවිය ගත්තහු මෙන් රැගෙන සෙන්කෝලය - සිඟති අය බදු දනන් බියකර (𑇥𑇳𑇮𑇢)

китайский (汉语)
王者索人之膾, 猶如路刼者耳. (五百五十二)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Permintaan dari orang yang memegang chokmar sama-lah dengan perompak di-jalan raya yang menyekat pengembara dan memaksa beri-lah semua.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
잔인한왕이백성으로부터금전을요구하는것은무장한자가무력한여행자를약탈하는것과같다. (五百五十二)

арабский (العَرَبِيَّة)
الملك الذى يطبب ويقبل النذور من الناس كمثل ضابط يطلب من ويسلب المسافرين كقطاع الطريق (٥٥٢)


французы (Français)
La réquisition de donner, faite par le tyran qui commande avec le sceptre, équivaut à la sommation de donner, faite par le voleur, armé de flèches, au passant isolé.

немецкий (Deutsch)
Die bedrückende Forderung eines Tyrannen nach Geld von seinen Untertanen ist wie die Forderung eines Räubers mit einer Lanze.

шведский (Svenska)
Den konung som begär pengar är lik en rövare som med vapen i handen säger: ”Ge hit!”
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Cum sceptro adstantem petere perinde est ac cum lancea adstantem ,,da"_d"1cere. (DLII)

польский (Polski)
Albo zabójca, co woła: «Oddawaj pieniądze»! Przystawiając ci oszczep do serca.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அரசனும் வழிப்பறிக் கொள்ளையும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

கொள்ளைக்காரன் கையில் கத்தியை வைத்துக்கொண்டு, வழியில் போவோர் வருவோரை மிரட்டி, கொள்ளை அடிக்கின்றான்.

அதுபோல், ஆட்சிக்கு உரிய செங்கோலை பிடித்து கொண்டு மன்னன் நாட்டு மக்களை துன்புறுத்தி, கசக்கிப் பிழிந்து, கெடுபிடியோடு வரி வசூலிப்பது கொடுமை. (வழிப்பறிக் கொள்ளைக்காரன் செயலைப் போன்றது.)

தங்கள் வருவாய்க்கு தக்கவாறு வரி செலுத்த வேண்டியது மக்கள் கடமை ஆகும்.


வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22