Как поддерживать близких

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.   (௫௱௨௰௩ - 523) 

Жизнь человека, лишенного дружбы, подобна водоему без берегов, который напрасно теряет воду

Тамил (தமிழ்)
சுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும் (௫௱௨௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது. (௫௱௨௰௩)
— மு. வரதராசன்


சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது. (௫௱௨௰௩)
— சாலமன் பாப்பையா


உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும் (௫௱௨௰௩)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀴𑀯𑀴𑀸 𑀯𑀺𑀮𑁆𑀮𑀸𑀢𑀸𑀷𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃 𑀓𑀼𑀴𑀯𑀴𑀸𑀓𑁆
𑀓𑁄𑀝𑀺𑀷𑁆𑀶𑀺 𑀦𑀻𑀭𑁆𑀦𑀺𑀶𑁃𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁖𑁤𑁜𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Alavalaa Villaadhaan Vaazhkkai Kulavalaak
Kotindri Neernirain Thatru
— (Transliteration)


aḷavaḷā villātāṉ vāḻkkai kuḷavaḷāk
kōṭiṉṟi nīrniṟain taṟṟu.
— (Transliteration)


The life of an unattached man Is like a boundless pond flowing unbound.

хинди (हिन्दी)
मिलनसार जो है नहीं, जीवन उसका व्यर्थ ।
तट बिन विस्तृत ताल ज्यों, भरता जल से व्यर्थ ॥ (५२३)


телугу (తెలుగు)
బంధువీతి లేని బ్రతుకెంతగా నున్న
కట్ట తెగిన చెరువు పట్టు విధము. (౫౨౩)


малаялам (മലയാളം)
കുഡുംബാദികളും ചേർന്നു കലർന്നു കഴിയാത്തവൻ കരയില്ലാക്കുളത്തിങ്ങൽ നീർ നിറഞ്ഞത് പോലെയാം (൫൱൨൰൩)

каннада (ಕನ್ನಡ)
(ಸಂಬಂಧಿಗಳೊಡನೆ) ನೆಕಟತೆಯನ್ನು ಹೊಂದದಿರುವವನ ಬಾಳ್ವೆ ಕರೆಯಿಲ್ಲದ ಕೊಳದಲ್ಲಿ ನೀರು ತುಂಬಿ ಹರಿದಂತೆ. (೫೨೩)

санскрит (संस्कृतम्)
प्रेमपूर्वकबान्धव्यरहितस्य हि जीवनम् ।
जलपूर्णतटाकस्य तीराभावसं भवेत् ॥ (५२३)


сингальский (සිංහල)
නෑ කම් සබඳකම් - නො මැති අයගේ දිවි මඟ බැමි බිඳුනවැව වට - වතූර එක් රැස් කෙරුම් වැනි වේ (𑇥𑇳𑇫𑇣)

китайский (汉语)
人無親屬之愛護, 如貯水於破散之桶中. (五百二十三)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Lihat-lah orang yang tidak bergaul mesra dengan kaum keluarga-nya dan inginkan kaseh sayang mereka pula: dia saperti tangki ayer yang tiada berbendong: ayer kemewahan mengalir jauh dari diri-nya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
친척을사랑하지않는자의인생은둑이없이완전히침수된물탱크와같다. (五百二十三)

арабский (العَرَبِيَّة)
الرجل الذى لا يختلط مع أقرباءه مرارا بحرية ويود أن يحبوه هو كمثل بركة لا سدود لها سيفيض منها ماؤها وتنقطع عنه الثروة (٥٢٣)


французы (Français)
La vie de celui qui ne chérit pas sincèrement ses parents, ressemble à un étang sans berges qui se remplit (d'eau.)

немецкий (Deutsch)
Das Leben dessen, der nicht herzlich mit seinen Verwandten verkehrt, ist wie Wassef, das in einen uferlosen Teich fließt.

шведский (Svenska)
Den människa som icke umgås med sina släktingar är lik en damm som fylls med vatten men saknar strandbankar.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Felicitas rcgis, qui consortio caret, similis est extcnsioni lacus aqua repleti, qui ripa caret. (DXXIII)

польский (Polski)
Na kształt stawu bez grobli jest żywot bogacza Bez krewniaków, chociażby nędzarzy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குளமும் சுற்றத்தாரும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒரு குளத்தில் உள்ள நீர் எப்பொழுதும் சுத்தமாகவும், நன்றாகவும் இருக்க வேண்டும்.

புதுநீர் குலத்துக்கு வருவதற்கும், இருக்கின்ற பழைய நீர் வெளியே போவதற்கும் வழி அமைத்திருக்க வேண்டும். மேலும், நான்குபுறமும் தாங்கும் கரை (அடைப்பு) இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குளம் சுத்தமாக இருப்பதோடு தண்ணீரும் தேங்கும்.

அதுபோல, ஒருவனுடைய வாழ்க்கை செல்வம் இருந்தபோதிலும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அவன் அவனுடைய நன்மை தீமைகளை- இன்ப துன்பங்களை தம்முடையதாக கருதக்கூடிய உறவின் முறையாரோடு மனப்பூர்வமாக கலந்து அளவளாவி மகிழ வேண்டும்.

அப்படி இல்லாவிடில், கரையில்லாத குளம் போல், வாழ்க்கை வீணாகிவிடும்.


அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22