Как взвесить свои возможности.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.   (௪௱௭௰௬ - 476) 

Жизнью может заплатить человек, который карабкается вверх по дереву и. неудержимо рвется дотянуться аж до небес

Тамил (தமிழ்)
மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும் (௪௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும். (௪௱௭௰௬)
— மு. வரதராசன்


ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும். (௪௱௭௰௬)
— சாலமன் பாப்பையா


தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார் (௪௱௭௰௬)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀼𑀷𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀫𑁆𑀧𑀭𑁆 𑀏𑀶𑀺𑀷𑀸𑀭𑁆 𑀅𑀂𑀢𑀺𑀶𑀦𑁆 𑀢𑀽𑀓𑁆𑀓𑀺𑀷𑁆
𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀺𑀶𑀼𑀢𑀺 𑀆𑀓𑀺 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁡𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Nunikkompar Erinaar Aqdhiran Thookkin
Uyirkkirudhi Aaki Vitum
— (Transliteration)


nuṉikkompar ēṟiṉār aḥtiṟan tūkkiṉ
uyirkkiṟuti āki viṭum.
— (Transliteration)


Persisting to climb beyond the terminal branches of a tree Will forfeit one's life.

хинди (हिन्दी)
चढ़ा उच्चतम डाल पर, फिर भी जोश अनंत ।
करके यदि आगे बढ़े, होगा जीवन-अंत ॥ (४७६)


телугу (తెలుగు)
కొంత కొంత యనుచు కొమ్మకొనకు జేర
కొమ్మ వరిగి నంత కూలిపడును. (౪౭౬)


малаялам (മലയാളം)
വൃക്ഷത്തിൽ കയറീടുന്നോൻ കാക്കാച്ചില്ലയിലെത്തിയാൽ പിന്നെയും കയറാനുള്ള ശ്രമം മൃത്യുവരിക്കലാം (൪൱൭൰൬)

каннада (ಕನ್ನಡ)
ತುದಿಕೊಂಬೆಯನ್ನು ಏರಿದವರು, ಅದಕ್ಕೂ ಮುಂದೆ ಏರಿಹೋಗಲು ಸಾಹಸ ಮಾಡಿದರೆ, ಪ್ರಾಣಕ್ಕೆ ಸಂಚಕಾರವುಂಟಾಗುತ್ತದೆ. (೪೭೬)

санскрит (संस्कृतम्)
वृक्षशाखाग्रमास्थाय ततोऽप्यारोढुमूर्ध्वत: ।
उद्यत: शाखया साकं भग्नप्राणोप्यध: पतेत् ॥ (४७६)


сингальский (සිංහල)
තූරු මුදුනට නැගී - වෙර දැරුව අතූ අගටත් සමහරු හදිසියේ - වැටී වැනසෙත් නො දත් පමණින් (𑇤𑇳𑇰𑇦)

китайский (汉语)
身在樹頂, 又欲登天, 不殒落何待. (四百七十六)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Mercka yang telah memanjat ka-punchak pokok akan hilang-lah nyawa-nya kalau di-chuba-nya memanjat lebeh tinggi lagi.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
가지의끝을넘어나무에오르려고시도하는자는목숨을잃게되리라. (四百七十六)

арабский (العَرَبِيَّة)
إن الرجل الذى يحاول الصعود فوق وصل اليه من أقصى الغصن من الشجرة سيهوى إلى الأسفل ويموت (٤٧٦)


французы (Français)
L'effort fait par ceux qui sont montés sur la cime d'un arbre, pour monter encore plus haut, amène la fin de leur vie.

немецкий (Deutsch)
Wer bis ans Ende des Astes klettert und weitergeht, verliert sein Leben.

шведский (Svenska)
Ett brått slut får deras liv vilka klättrar ut på yttersta grenen och sedan dristar sig ännu längre ut.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Qui postquam apicem rami ascendit, eum transsiliendo sursum tollitur, ejus vitae finis instat. (CDLXXVI)

польский (Polski)
A beztroski młodzieniec zanadto się palił, O nic nie dbał i liczył na cuda.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சக்திக்கு மீறிய செயல் எது? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மரத்தின் உச்சாணிக் கிளையில் ஏறியவர், அதையும் கடந்து அப்பால் செல்ல நினைத்தால், கீழே விழுந்து உயிரை விட நேரிடும்.

அதுபோல, பகைவர் மீது போர்க்களத்தில் முன்னேறிப் போகிறவர், தம்முடைய சக்தியை அறிந்து, அந்த அளவுக்குத்தான் போகலாமே தவிர, எழுச்சியினால்- ஊக்கத்தினால் மேலும், மேலும் செல்வதனால் வெற்றி காண முடியாது. அப்படி போவதால் அழிவு நேரிடும்.

எவரும் தம்முடைய திறமைக்கும், வலிமைக்கும் மீறிய காரியத்தைச் செய்யக் கூடாது.


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22