Отречение от земной суеты

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.   (௩௱௪௰௪ - 344) 

Истинное условие отречения от жизни состоит в том. чтобы не владеть ничем. Владение чем-либо ввергает ум человека в тьму блуждания

Тамил (தமிழ்)
ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும்; ஆசை உள்ளதானால் மீளவும் உலக போகத்தில் மயங்கியதே யாகும் (௩௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும். (௩௱௪௰௪)
— மு. வரதராசன்


உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும். (௩௱௪௰௪)
— சாலமன் பாப்பையா


ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும் (௩௱௪௰௪)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀬𑀮𑁆𑀧𑀸𑀓𑀼𑀫𑁆 𑀦𑁄𑀷𑁆𑀧𑀺𑀶𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀇𑀷𑁆𑀫𑁃 𑀉𑀝𑁃𑀫𑁃
𑀫𑀬𑀮𑀸𑀓𑀼𑀫𑁆 𑀫𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀢𑁆𑀢𑀼 (𑁔𑁤𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai
Mayalaakum Matrum Peyarththu
— (Transliteration)


iyalpākum nōṉpiṟkoṉṟu iṉmai uṭaimai
mayalākum maṟṟum peyarttu.
— (Transliteration)


Nature of penance is giving up everything. Else, it is a return to snares once given up.

хинди (हिन्दी)
सर्वसंग का त्याग ही, तप का है गुण-मूल ।
बन्धन फिर तप भंग कर, बने अविद्या-मूल ॥ (३४४)


телугу (తెలుగు)
సర్వమెడలు టగును సన్యాస నియమమ్ము
మిగిలెనేని యొకటి తగులు నన్ని. (౩౪౪)


малаялам (മലയാളം)
താപസർക്ക് മനപ്പറ്റു മുറ്റും നീങ്ങലവശ്യമാം ഒന്നിൽ പറ്റവശേഷിച്ചാൽ തപം പോയ്, മയങ്ങും മനം (൩൱൪൰൪)

каннада (ಕನ್ನಡ)
ಎಲ್ಲವನ್ನೂ ತೊರೆದಿರುವುದು. ತಪಸಿಗೆ ಸಹಜಗುಣವೆನಿಸುವುದು; ವಸ್ತುಗಳನ್ನು ಪಡೆದಲ್ಲಿ, ಅವು ಮತ್ತೆ ಮನಸನ್ನು ಮರುಳುಗೊಳಿಸಿ, ತಪಸ್ಸಿನ ತನ್ಮಯತೆಯನ್ನು ಕೆಡಿಸುವುವು. (೩೪೪)

санскрит (संस्कृतम्)
सर्वसङ्‍गपरित्यागात् सुलभं वर्धते तप:।
बन्धनाद्योग विभ्रष्टस्त्वज्ञानवशगो भवेत्॥ (३४४)


сингальский (සිංහල)
ඇති ඉසුරුමත්කම - ගෙන දෙන හෙයින් බාදා එයින් වෙන්වීම ම - තවුස් බවටද සිරිය වුයේ (𑇣𑇳𑇭𑇤)

китайский (汉语)
受戒之人, 一無所有; 擁有一物, 卽係退墮入已經捨棄之陷阱中. (三百四十四)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Tiada akan mempunyai apa2, ini-lah dasar orang2 yang telah meng- ambil ikrar: untok mempunyai sa-kechih harta pun merupakan kembali-nya ka-perangkap yang telah di-tinggalkan.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
모든 것을 포기하는 것은 진정한 참회이다. 모든 소유물은 망상으로 연결된다. (三百四十四)

арабский (العَرَبِيَّة)
الرجل الحازم لا يملك شيئا فان التمليك ولو قليلا يوقعه فى شبكة يود أن يتخلص منها (٣٤٤)


французы (Français)
Ne rien posséder est la loi de la pénitence. Posséder un seul objet détruit la pénitence et ramène le vertige.

немецкий (Deutsch)
Bedingung für die Genügsamkeit ist; nicht besitzen - Besitz führt immer zu Verblendung.

шведский (Svenska)
Att icke äga något är asketens rätta natur. Även den minsta egendom fördärvar och förblindar allt.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Nil possidere poenitentium natura est; possessio (poenitentiam) expellens etiam corruptelae erit. (CCCXLIV)

польский (Polski)
Zanim zdołasz wyruszyć z miseczką ascety Po obranej ścieżynie do nieba.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22