Об усмирении злобивости

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.   (௩௱௨ - 302) 

Дурно высказывать злобу там, где ты не в состоянии причинить зло И пет ничего хуже, чем проявлять злобу, когда ты в состоянии причинить зло

Тамил (தமிழ்)
செல்லாத இடத்தில் சினம் கொள்வதனால் தீமை வரும் (௩௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை. (௩௱௨)
— மு. வரதராசன்


பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை. (௩௱௨)
— சாலமன் பாப்பையா


வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை (௩௱௨)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀸 𑀇𑀝𑀢𑁆𑀢𑀼𑀘𑁆 𑀘𑀺𑀷𑀦𑁆𑀢𑀻𑀢𑀼 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀺𑀝𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀇𑀮𑁆𑀅𑀢𑀷𑀺𑀷𑁆 𑀢𑀻𑀬 𑀧𑀺𑀶 (𑁔𑁤𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum
Iladhanin Theeya Pira
— (Transliteration)


cellā iṭattuc ciṉantītu celliṭattum
ilataṉiṉ tīya piṟa.
— (Transliteration)


Even where it cannot hurt others, anger is bad; But where it does, there is nothing worse.

хинди (हिन्दी)
वश न चले जब क्रोध का, तब है क्रोध खराब ।
अगर चले बश फिर वही, सबसे रहा खराब ॥ (३०२)


телугу (తెలుగు)
అనువు గానిచోట నాగ్రహించుట చెఱు
పంత కన్న నేర మనువు చోట. (౩౦౨)


малаялам (മലയാളം)
വിപത്തു വന്നണഞ്ഞീടും വമ്പനോടു കയർക്കുകിൽ; താഴ്ന്നവരോടു കോപിക്കലേറ്റവും നിന്ദ്യകർമ്മമാം (൩൱൨)

каннада (ಕನ್ನಡ)
ಸಲ್ಲದಎಡೆಗಳಲ್ಲಿ (ಅಂದರೆ ತನಗಿಂತ ಬಲಶಾಲಿಗಳಾದವರ ಮೇಲೆ) ಕೋಪ ತೋರಿಸಿಕೊಳ್ಳುವುದು ಕೆಟ್ಟದ್ದೇ; ಆದರೆ ಸಲ್ಲುವ ಎಡೆಗಳಲ್ಲಿ (ಅಂದರೆ ತನಗಿಂತ ದುರ್ಬಲರಲ್ಲಿ) ಕೋಪ ತೋರಿಸುವುದಕ್ಕಿಂತ ಕೆಟ್ಟದು ಬೇರೆಯಿಲ್ಲ. (೩೦೨)

санскрит (संस्कृतम्)
शक्तेषु कोपकरणात् दण्डदु:खमिहाश्‍नुते।
अशक्ते कुपितो निन्दां पापं च लभते द्वयम्॥ (३०२)


сингальский (සිංහල)
පහරදෙනු හැකි තැන - කොහොමත් කිපුම නරකයි නොහැකි තැනකදි වුව- එයට වැඩි නපුරු අනිකක් නැත (𑇣𑇳𑇢)

китайский (汉语)
盛怒無可抑制而顯露於外, 是爲不美; 若可以抑制, 猶發洩之, 乃大過也. (三百二)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Salah-lah bagi-mu untok marah bila kamu tiada berdaya untok me- mukul: dan bila kamu mempunyai kuasa, tiada-lah lain yang lebeh burok dari kemarahan.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
강자에게 표시된 분노도 나쁘지만 약자에게 표시된 경우는 더 나쁘다. (三百二)

арабский (العَرَبِيَّة)
الغيظ قبيح مع أنك لا تقدر على أضرار غيرك فأن تقدر على هذا فليس هناك شرا اقبح من الغيظ (٣٠٢)


французы (Français)
Là où la colère doit échouer (contre les puissants), s’emporter c’est se faire du mal; là où elle peut produire effet (contre les faibles), il n’est pas de mal pire que la colère.

немецкий (Deutsch)
Arger ist immer schlecht, auch wo er nicht verletzt - wo er verletzt, gibt es nichts Schlimmeres.

шведский (Svenska)
Vanmäktig vrede är av ondo. Värre än allt är den vrede som skadar < de svagare>.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Mala est ira, ubi nihil efficit; ubi quid efficit, nihil pejus. (CCCII)

польский (Polski)
Tak czy owak żal chowaj w pamięci niedługo, Bowiem mściwość – to rzecz niegodziwa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22