О подвижничестве и искуплении грехов

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.   (௨௱௬௰௪ - 264) 

Стоит лишь возжелать — и благодаря подвижничеству можно укротить врагов и сделать счастливыми друзей

Тамил (தமிழ்)
பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும் (௨௱௬௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும். (௨௱௬௰௪)
— மு. வரதராசன்


பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும். (௨௱௬௰௪)
— சாலமன் பாப்பையா


மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும் (௨௱௬௰௪)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀷𑁆𑀷𑀸𑀭𑁆𑀢𑁆 𑀢𑁂𑁆𑀶𑀮𑀼𑀫𑁆 𑀉𑀯𑀦𑁆𑀢𑀸𑀭𑁃 𑀆𑀓𑁆𑀓𑀮𑀼𑀫𑁆
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀷𑁆 𑀢𑀯𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀯𑀭𑀼𑀫𑁆 (𑁓𑁤𑁠𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Onnaarth Theralum Uvandhaarai Aakkalum
Ennin Thavaththaan Varum
— (Transliteration)


oṉṉārt teṟalum uvantārai ākkalum
eṇṇiṉ tavattāṉ varum.
— (Transliteration)


In penance lies the power To save friends and foil foes.

хинди (हिन्दी)
दुखदायी रिपु का दमन, प्रिय जन क उत्थान ।
स्मरण मात्र से हो सके, तप के बल अम्लान ॥ (२६४)


телугу (తెలుగు)
కాని వారిఁజెరువ నైనవారిని గావఁ
దలచినంత జేయ దగు తపస్వి. (౨౬౪)


малаялам (മലയാളം)
ശാപം ദുഷ്ടരിലേൽപ്പിച്ചും ശിഷ്ടരിൽ നന്മ നൽകിയും വൈരാശികൾ തപശ്ശക്തി ദൃശ്യമാക്കുന്നു ലോകരിൽ (൨൱൬൰൪)

каннада (ಕನ್ನಡ)
ಒಲ್ಲದವರನ್ನು ಅಡಗಿಸುವುದಾಗಲೀ. ಒಲಿದವರನ್ನು ಮೇಲೆತ್ತುವುದಾಗಲೀ, ನೆನೆದ ಮಾತ್ರಕ್ಕೆ ತಪೋಬಲದಿಂದ ಸಾಧ್ಯವಾಗುವುದು. (೨೬೪)

санскрит (संस्कृतम्)
साधूनां सङ्‍ग्रहे दुष्टजनानां निग्रहे‍पि च।
शक्ति:स्मरणमात्रेण महतां स्यात्तपोबलात्॥ (२६४)


сингальский (සිංහල)
සතූරන් දමනයත්- මිතූරන් දියුණු කෙරුමත් මේ ගූණයන් දෙකම- තවුස් බලැතිය වුනට වියයුතූ (𑇢𑇳𑇯𑇤)

китайский (汉语)
苦行之道力, 足以敗其强敵而益其親眷. (二百六十四)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Kalau-lah kamu ingin menghanchorkan musoh-mu dan menjulang tinggi mereka yang mengasehi-mu, ketahui-lah bahawa kuasa sa- demikian hanya ada pada orang2 bertapa.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
참회는 적을 파멸시키고 친구들을 격상시키는 능력이 있다. (二百六十四)

арабский (العَرَبِيَّة)
ليس الغرض من الغرتياض إلا حصول قوة لهلاك أعدائك وتبجيل احباءك (٢٦٤)


французы (Français)
Si les pénitents désirent ruiner leurs ennemies et enrichir leurs amis, ils réalisent leur désir, par la puissance de leur pénitence.

немецкий (Deutsch)
Wünscbr jemand die Vernichtung seiner Feinde und die Erhöhung seiner Freunde - dies geschieht durch die Macht der Buße.

шведский (Svenska)
Sina fienders fördärv och sina vänners framgång kan asketen förverkliga genom sin blotta önskan.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Si destructionem hostium et fautorum incrermentum modo cogites, per poenitentiam obtinentur. (CCLXIV)

польский (Polski)
W karmie ludzi szlachetnych czy z dobra wyzutych, Tkwią ich losów ukryte sprężyny.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22