О подвижничестве и искуплении грехов

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.   (௨௱௬௰௨ - 262) 

Подвижничество и искупление грехов под силу лишь тем людям, которые подготовлены к этому предыдущими рождениями. Зряшным будет обет тех, кто не в состоянии выполнить это

Тамил (தமிழ்)
தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்; தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே! (௨௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும். (௨௱௬௰௨)
— மு. வரதராசன்


முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான். (௨௱௬௰௨)
— சாலமன் பாப்பையா


உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும் (௨௱௬௰௨)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀯𑀫𑀼𑀫𑁆 𑀢𑀯𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀢𑀷𑁃
𑀅𑀂𑀢𑀺𑀮𑀸𑀭𑁆 𑀫𑁂𑀶𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀯𑀢𑀼 (𑁓𑁤𑁠𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai
Aqdhilaar Merkol Vadhu
— (Transliteration)


tavamum tavamuṭaiyārkku ākum ataṉai
aḥtilār mēṟkoḷ vatu.
— (Transliteration)


Penance is for the capable. It is futile for others to attempt it.

хинди (हिन्दी)
तप भी बस उनका रहा, जिनको है वह प्राप्त ।
यत्न वृथा उसके लिये, यदि हो वह अप्राप्त ॥ (२६२)


телугу (తెలుగు)
తపము తాపనులకె తనకును తగునని
వేషధారణమ్ము వెట్టి తనము. (౨౬౨)


малаялам (മലയാളം)
തപക്ളേശം സഹിച്ചോർ താൻ തപശ്ചര്യക്ക് യോഗ്യരാം തപോഭാവം വിനാവേഷം ചമയൽ വീൺ പ്രവർത്തനം (൨൱൬൰൨)

каннада (ಕನ್ನಡ)
ತಪಸ್ಸು ಎನ್ನುವುದು ಅದನ್ನು ಪೂರ್ವಜನ್ಮದಲ್ಲಿ ಸಾಧಿಸಿದವರಿಗೆ ಮಾತ್ರ ಲಭ್ಯವಾಗುವುದು. ಪೂರ್ವಸಿದ್ದಿ ಇಲ್ಲದವರು ಅದನ್ನು ಕೈಗೊಂಡರೆ ಅದು ಬಿಷ್ಫಲವಾಗುವುದು. (೨೬೨)

санскрит (संस्कृतम्)
जन्मान्तरतपोभ्यास शालिनो मनुजस्य तु।
तप: स्यादत्र निर्विघ्नं विपरीते वृथाश्रम:॥ (२६२)


сингальский (සිංහල)
තපසත් තවුස් දම් - පුරන අයටම සුදුසුය එම ගූණය නැත්නම්- තවුස් වෙස් ගැනුමෙන් පලක් නැත (𑇢𑇳𑇯𑇢)

китайский (汉语)
惟有紀律者能爲苦行; 無紀律者爲之無益也. (二百六十二)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Pertapaan hanya mungkin bagi mereka yang telah memperolehi pahala melalui pertapaan di-dalam kelahiran2-nya yang lalu: bagi orang lain akan sesia-lah untok melakukan-nya.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
참회는 참회를 하는 자에게만 적합하고 타인에게는 소용없는 노력이다. (二百六十二)

арабский (العَرَبِيَّة)
الإرتياض ممكن فقط للرجال الذين حصلوا العزة والعظمة فى ولاداتهم السابقة والآخرون لن يجدوا أي فائدة فى تـمسكهم بالرياضة (٢٦٢)


французы (Français)
La pénitence profite à ceux qui l’ont faite (dans les existenses antérieures) et ne réside réellement qu’en eux; l’entreprendre pour la première fois, est un effort inutile.

немецкий (Deutsch)
Buße ist nur für solche, die schon früher Buße geübc haben - für andere isr sie vergeblich.

шведский (Svenska)
Askesen lyckas endast för dem som har övat askes <i en tidigare tillvaro>. När de ovana prövar på askes blir det ren meningslöshet.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Qui poenitentiam habent, iis etiam fiet poenitentia. Qui vero poenitentia carent, frustra poenitentiarn suscipient. (CCLXII)

польский (Polski)
Tylko ci jej sprostają, co siebie ujarzmią. Innym trudno jest kroczyć tą drogą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22