Избегать вкушения мяса

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.   (௨௱௫௰௪ - 254) 

Если вы спросите себя, что такое добродетель и сострадание, то знайте — это неубиение Убийство же есть отсутствие сострадания, а грех — вкушение мяса

Тамил (தமிழ்)
கொல்லாமையே அருள் ஆகும்; ஓர் உயிரைக் கொல்லுதலோ அருளில்லாத தன்மை; அதன் ஊனைத் தின்னலோ சற்றும் முறையில்லாத செயல் ஆகும் (௨௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது. (௨௱௫௰௪)
— மு. வரதராசன்


இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே (௨௱௫௰௪)
— சாலமன் பாப்பையா


கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது (௨௱௫௰௪)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀼𑀴𑀮𑁆𑀮 𑀢𑀺𑀬𑀸𑀢𑁂𑁆𑀷𑀺𑀶𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁃 𑀓𑁄𑀶𑀮𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀮𑁆𑀮 𑀢𑀯𑁆𑀯𑀽𑀷𑁆 𑀢𑀺𑀷𑀮𑁆 (𑁓𑁤𑁟𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Arulalladhu Yaadhenin Kollaamai Koral
Porulalladhu Avvoon Thinal
— (Transliteration)


aruḷalla tiyāteṉiṟ kollāmai kōṟal
poruḷalla tavvūṉ tiṉal.
— (Transliteration)


What is grace? It is not killing; To kill, disgrace. And senseless to eat that meat.

хинди (हिन्दी)
निर्दयता है जीववध. दया अहिंसा धर्म ।
करना माँसाहार है, धर्म हीन दुष्कर्म ॥ (२५४)


телугу (తెలుగు)
జాలి యనిన ప్రాణి జంపమితొఁబాటు
మాంస భక్షణమును మానుటగును. (౨౫౪)


малаялам (മലയാളം)
കൊല്ലായ്ക ദയവായീടും ജീവഹത്യ വിരുദ്ധമാം; ഹത്യയാൽ ലഭ്യമാമന്നം ഭുജിക്കുന്നതധർമ്മമാം (൨൱൫൰൪)

каннада (ಕನ್ನಡ)
ಕರುಣೆ ಯಾವುದೆಂದರೆ ಒಂದು ಪ್ರಾಣಿಯನ್ನು ಕೊಲ್ಲದಿರುವುದು; ಕರುಣೆಯಲ್ಲದ್ದು ಯಾವುದೆಂದರೆ-ಕೊಲ್ಲುವುದು. ಆ ಕೊಂದ ಒಡಲಿನ ಮಾಂಸವನ್ನು ತಿನ್ನುವುದು ಧರ್ಮವಲ್ಲದ್ದು. (೨೫೪)

санскрит (संस्कृतम्)
अहिंसैव दया प्रोक्ता हिंसेयमदया मता।
प्राणिभांसाशनं लोके पापमाख्यायते॥ (२५४)


сингальский (සිංහල)
කූළුණ සහනු කූළුණ - පර පණ රැකූම නැසුමයි එහෙයින් පණ නැසුව- සිරුරෙ මස් කෑම අදහම් වේ (𑇢𑇳𑇮𑇤)

китайский (汉语)
殺生確祕忍心; 食肉更屬不義. (二百五十四)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Membunoh binatang memperlihatkan hati yang amat keras: tetapi memakan daging-nya ada-lah sa-sunggoh-nya keaiban yang besar.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
생물을 죽이지 않는 것은 친절함의 행위이다. 살육하고 그 고기를 먹는 것은 불친절함이다. (二百五十四)

арабский (العَرَبِيَّة)
ذبح الحيوانات يدل على قسوة قلب الذابح ولكن أكل اللحم يدل على ظلم وجور آكله (٢٥٤)


французы (Français)
Qu’est ce que la miséricorde? C’est ne pas vers tuer. Qu’est ce qui n’est pas miséricorde? C’est tuer. Donc, manger la chair qui provient du meurtre n’est pas vertueux.

немецкий (Deutsch)
Fragt man, was Gnade ist: Nicht töten – Fleisch essen ist ebensowenig Gnade wie Töten.

шведский (Svenska)
Det goda är att icke döda, det onda är att döda. Värst av allt är att äta det dödades kött.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Quae est benevolentia et quid (vitium ei) contrarium? Non mac-tare et mactare. Etiam carne illa. (muctando comparata) vesci nefas est. (CCLIV)

польский (Polski)
Wiele człowiek ma cech drapieżnego zwierzęcia, Przecie ubój to też mordowanie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22