О милосердии души

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.   (௨௱௫௰ - 250) 

Если ты вознамерился обидеть слабого человека, вообрази на мгновение, что ты стоишь перед тем, кто намного сильнее

Тамил (தமிழ்)
தன்னை விட மெலிவானவர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ள வேண்டும் (௨௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். (௨௱௫௰)
— மு. வரதராசன்


அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க. (௨௱௫௰)
— சாலமன் பாப்பையா


தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது (௨௱௫௰)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀮𑀺𑀬𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃 𑀦𑀺𑀷𑁃𑀓𑁆𑀓𑀢𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑀺𑀷𑁆
𑀫𑁂𑁆𑀮𑀺𑀬𑀸𑀭𑁆𑀫𑁂𑀮𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀼 𑀫𑀺𑀝𑀢𑁆𑀢𑀼 (𑁓𑁤𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Valiyaarmun Thannai Ninaikka Thaan
ThanninMeliyaarmel Sellu Mitaththu
— (Transliteration)


valiyārmuṉ taṉṉai niṉaikkatāṉ taṉṉiṉ
meliyārmēl cellu miṭattu.
— (Transliteration)


When you threaten one weaker than yourself, Think of yourself before a bully.

хинди (हिन्दी)
रोब जमाते निबल पर, निर्दय करे विचार ।
अपने से भी प्रभल के, सम्मुख खुद लाचार ॥ (२५०)


телугу (తెలుగు)
తన్న దలతువేని, తన్నలు దిన్నది
తలచుకొన్న కరుణ తానె వచ్చు. (౨౫౦)


малаялам (മലയാളം)
അന്യനോടു ദയാശൂന്യൻ ക്രൂരമായ് പെരുമാറവേ തന്നോട് കഠിനം ചെയ്വോർ മുന്നിൽ താൻനിൽപ്പതോർക്കണം (൨൱൫൰)

каннада (ಕನ್ನಡ)
ತನಗಿಂತ ಬಲಹೀನರಾದವರನ್ನು ಪೀಡಿಸಲು ಮುಂದುವರಿಯುವಾಗ, ತನಗಿಂತ ಬಲಶಾಲಿಯಾದವರ ಮುಂದೆ ತನ್ನನ್ನು ಇರಿಸಿಕೊಂಡು ನೆನೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೨೫೦)

санскрит (संस्कृतम्)
यदा करुणया हीनो हिंसयेद्‌दुर्बलम् तदा।
स्वस्माद्वलीयसामग्रे चिन्तयेत् स्वभयस्थितिम्॥ (२५०)


сингальский (සිංහල)
බලවතූන් අබිමුව - තමා සිටි සැටි සිහිකර දුබලයන් වෙත ගොස්- පරුස ලෙස කටයුතූ කරන විට (𑇢𑇳𑇮)

китайский (汉语)
莫恃强霸以欺壓弱小, 但思一己受欺於更强簕者之時, 可矣. (二百五十)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Bila kamu terdorong hendak menindas orang yang lemah, kenang- kan-lah bagaimana perasaan di-dalam diri-mu bila kau tergeletar di- hadapan sa-orang yang lebeh kuat.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
약자를 억압하는 동안 강자에 대항하는 자신을 상상해야 한다. (二百五十)

арабский (العَرَبِيَّة)
الرجل الذى يهاجم على من هو أضعف منه عليه أن يعرف بأن الذى هو اقوى منه سيهاجم عليه (٢٥٠)


французы (Français)
Toi qui t’élances contre un plus faible, considère ta situation, lorsqu’un plus fort se jette sur toi.

немецкий (Deutsch)
Nimmt sich einer vor, Schwächere anzugreifen – er soll sich daran erinnern, wie er selbst zitternd dastand vor Stärkeren. 

шведский (Svenska)
Tänk på hur du tog dig ut inför din egen överman när du vill ge dig på dem som är svagare än du.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Cogites te coriam potentiori consitututum ease, cum in debiliorem invecturus es. (CCL)

польский (Polski)
Silny czuje ochotę wysmagać słabszego, Choćby sam pewno wył pod pręgierzem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22