О милосердии души

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.   (௨௱௪௰௯ - 249) 

Тот, кто лишен чувства сострадания, в такой же мере способен творить добро,, какой лишенный светлого ума способен уяснить истину в ее чистом виде

Тамил (தமிழ்)
அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்ந்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே! (௨௱௪௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது. (௨௱௪௰௯)
— மு. வரதராசன்


மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும். (௨௱௪௰௯)
— சாலமன் பாப்பையா


அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும் (௨௱௪௰௯)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁂𑁆𑀭𑀼𑀴𑀸𑀢𑀸𑀷𑁆 𑀫𑁂𑁆𑀬𑁆𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 𑀓𑀡𑁆𑀝𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀢𑁂𑀭𑀺𑀷𑁆
𑀅𑀭𑀼𑀴𑀸𑀢𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀅𑀶𑀫𑁆 (𑁓𑁤𑁞𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Therulaadhaan Meypporul Kantatraal Therin
Arulaadhaan Seyyum Aram
— (Transliteration)


teruḷātāṉ meypporuḷ kaṇṭaṟṟāl tēriṉ
aruḷātāṉ ceyyum aṟam.
— (Transliteration)


The good acts of the graceless, if examined, Resemble the muddled head seeing Truth.

хинди (हिन्दी)
निर्दय-जन-कृत सुकृत पर, अगर विचारा जाय ।
तत्व-दर्श ज्यों अज्ञ का, वह तो जाना जाय ॥ (२४९)


телугу (తెలుగు)
కరుణలేక ధర్మ కార్యంబు జేయుట
జోధవడకఁ జదువు పొ త్త మట్లు. (౨౪౯)


малаялам (മലയാളം)
അറിവാൻ കഴിവില്ലാത്തോൻ ഗ്രന്ഥമോതുന്ന പോലവേ ദയയില്ലാത്തവൻ ചെയ്യും ധർമ്മകർമ്മം വൃഥാവിലാം (൨൱൪൰൯)

каннада (ಕನ್ನಡ)
ಕರುಣೆ ತೋರದವನು ಆಚರಿಸುವ ಧರ್ಮವನ್ನು ಪರೀಕ್ಷಿಸಿ ನೋಡಿದರೆ, ಅದು ಅರಿವಿಲ್ಲದ ಬುದ್ದಿಗೇಡಿಯೊಬ್ಬನು ಸತ್ಯದ ತಿರುಳನ್ನು ಕಂಡು ಗ್ರಹಿಸಿದಂತೆ. (೨೪೯)

санскрит (संस्कृतम्)
ज्ञानशून्यो यथा शास्त्रात्तत्त्वार्थे नैव विन्दति।
निर्दय: स्वकृताद्धर्मात्तथा न लभते फलम्॥ (२४९)


сингальский (සිංහල)
කරුණාව නැත්තා - පුරන දහමක් විමසුව පැහැදිලි දැනුම නැති - තැනැත්තා සැබව දුටුවා මෙන් (𑇢𑇳𑇭𑇩)

китайский (汉语)
惡徒覓道, 猶如愚蒙者覓眞理之難. (二百四十九)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Bagi mereka yang berhati keras hendak melakukan kerja yang jujor ada-lah sa-mudah orang yang kusut fikiran-nya hendak melihat Kebenaran.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
자비없이 자선을 베푸는 사람은 심오한 진리를 추구하는 소갈머리 없는 사람과 같다. (二百四十九)

арабский (العَرَبِيَّة)
الصدق والصواب (٢٤٩)


французы (Français)
Examinez la vertu pratiquée par un homme sans miséricorde; elle est pareille, à la découverte que fait un homme sans intelligence, du Vrai Etre.

немецкий (Deutsch)
Wer den dharma ohne Gnade tut, gleicht dem, der die Wahrheit uhne Weisheit wahrnimmt.

шведский (Svenska)
Om du granskar den dygd som övas av den som saknar godhet så liknar den en dåres <fåfänga> försök att finna Sanningen.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Virtus (omnis), quam exercet benevolentia vacuus. - si bene examines - perinde se habet ac- cognitio suummae veritatis apud acumine vacumn. (CCXLIX)

польский (Polski)
Obwieś czasem próbuje udawać zacnego, Niedowiarek rozprawia o wierze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22