Об избежании злых деяний

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.   (௨௱௬ - 206) 

Не сотвори зла другому, если не хочешь,,тобы зло обрушилось на тебя самого

Тамил (தமிழ்)
துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒரு போதும் செய்யாதிருப்பானாக (௨௱௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும். (௨௱௬)
— மு. வரதராசன்


துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது. (௨௱௬)
— சாலமன் பாப்பையா


வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும் (௨௱௬)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀻𑀧𑁆𑀧𑀸𑀮 𑀢𑀸𑀷𑁆𑀧𑀺𑀶𑀭𑁆𑀓𑀡𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀶𑁆𑀓 𑀦𑁄𑀬𑁆𑀧𑁆𑀧𑀸𑀮
𑀢𑀷𑁆𑀷𑁃 𑀅𑀝𑀮𑁆𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀢𑀸𑀷𑁆 (𑁓𑁤𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala
Thannai Atalventaa Thaan
— (Transliteration)


tīppāla tāṉpiṟarkaṇ ceyyaṟka nōyppāla
taṉṉai aṭalvēṇṭā tāṉ.
— (Transliteration)


Let him, who seeks to be free from suffering, Not be a cause of suffering to others.

хинди (हिन्दी)
दुख से यदि दुष्कर्म के, बचने की है राय ।
अन्यों के प्रति दुष्टता, कभी नहीं की जाय ॥ (२०६)


телугу (తెలుగు)
చిక్కు లొరుల కెవుడు చేయని వాడైన
చిక్కులందుఁదాను చిక్కకుండు. (౨౦౬)


малаялам (മലയാളം)
തനിക്ക് തിന്മയേൽക്കാതെ ജീവിക്കാനാഗ്രഹിപ്പവൻ തിന്മചെയ്യാതിരിക്കേണം സ്വയമന്യർക്കൊരിക്കലും (൨൱൬)

каннада (ಕನ್ನಡ)
ದುಃಖಕ್ಕೆ ಕಾರಣವಾದ ಕೆಟ್ಟ ಕಾರ್ಯಗಳು ತನ್ನನ್ನು ಬಾಧಿಸಬಾರದು ಎಂದು ಇಚ್ಛಿಸುವವನು, ಇತರರಿಗೂ ತಾನು ಕೆಟ್ಟದನ್ನು ಮಾಡದಿರಬೇಕು. (೨೦೬)

санскрит (संस्कृतम्)
स्वकृतं दुष्कृतं स्वस्य भाविदु:खप्रदायकम्'।
इति चिन्तयताऽन्येषां न कार्या दुष्कृति: सदा॥ (२०६)


сингальский (සිංහල)
දුක් වද වේදනා- විඳින්නට නොකැමති අය නපුරුකම් අනුනට - නො කළ යුතූමය කිසිම විදියක (𑇢𑇳𑇦)

китайский (汉语)
畏疾苦者, 不犯罪以害人. (二百六)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Sa-siapa yang tiada ingin diri-nya di-dukakan oleh penderitaan, biar- lah dia menahankan diri-nya daripada melukakan orang lain.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
스스로 악을 피하고 싶은 사람은 타인에게 악행을 하지 않아야 한다. (二百六)

арабский (العَرَبِيَّة)
إن يرد احد أن ينجو من أي مصيبة فعليه أن لا يصيب احدا بالسوء (٢٠٦)


французы (Français)
Ne fais pas à autrui, le mal dont tu ne désires pas souffrir toi-même.

немецкий (Deutsch)
Wer mochte, daß ihn das schruerzhaft Böse nicht verfolgt, soll anderen niemals Böses tun.

шведский (Svenska)
Den som icke vill att ofärd skall drabba honom må icke göra onda ting mot sin nästa.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Quod injuriae naturam habet, alteri non inferat, qui non desiderat ipse eo, quod doloris naturam habet, vexari. (CCVI)

польский (Polski)
Jeszcze bardziej pogmatwasz tym swe położenie, Jeśli zdrożne popędy popędzasz.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22