О благодарности

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.   (௱௭ - 107) 

С благодарностью будут вспоминать во всех своих семи рождениях люди дружбу тех, кто утешил их в беде

Тамил (தமிழ்)
தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழ் பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர், நன்றியுடையோர் (௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர். (௱௭)
— மு. வரதராசன்


தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர் (௱௭)
— சாலமன் பாப்பையா


ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது (௱௭)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀵𑀼𑀫𑁃 𑀏𑁆𑀵𑀼𑀧𑀺𑀶𑀧𑁆𑀧𑀼𑀫𑁆 𑀉𑀴𑁆𑀴𑀼𑀯𑀭𑁆 𑀢𑀗𑁆𑀓𑀡𑁆
𑀯𑀺𑀵𑀼𑀫𑀦𑁆 𑀢𑀼𑀝𑁃𑀢𑁆𑀢𑀯𑀭𑁆 𑀦𑀝𑁆𑀧𑀼 (𑁤𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu
— (Transliteration)


eḻumai eḻupiṟappum uḷḷuvar taṅkaṇ
viḻuman tuṭaittavar naṭpu.
— (Transliteration)


The good remember through all seven births The friends who wiped their tears.

хинди (हिन्दी)
जिसने दुःख मिटा दिया, उसका स्नेह स्वभाव ।
सात जन्म तक भी स्मरण, करते महानुभाव ॥ (१०७)


телугу (తెలుగు)
అదుకొన్న స్నేహ మాపదఁ దొలిగింప
జన్మజన్మములకు జ్ఞప్తిగలుగు. (౧౦౭)


малаялам (മലയാളം)
ആപൽക്കാലത്തു ദവിയാൽ രക്ഷചെയ്തുള്ള മിത്രരെ ഏഴുജന്മത്തിലും കൂടെ മറക്കുന്നില്ല സജ്ജനം (൱൭)

каннада (ಕನ್ನಡ)
ತಮ್ಮ ದುಃಖಗಳನ್ನು ದೂರಮಾಡಲು ನೆರವು ನೀಡಿದವರ ಸ್ನೇಹವನ್ನು ಏಳೇಳು ಜನ್ಮಗಳಲ್ಲೂ ನೆನೆಯುವರು. (೧೦೭)

санскрит (संस्कृतम्)
कष्टकाले समायाते उपकुर्वन्ति ये नरा: ।
सन्त: स्मरन्ति तन्मैत्रीं सप्तसप्तसु जन्मसु ॥ (१०७)


сингальский (සිංහල)
තම දුක සිඳ දැමූ- ගූණවතූන්ගේ ගූණකඳ සත් දැයෙක උපනත් - සුදන සිහිපත් කරන සැමදා (𑇳𑇧)

китайский (汉语)
解除痛苦之恩德, 將爲人七生感念而不忘者. (一百七)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Mereka yang berbudi akan mengenangkan orang2 yang menolong- nya dengan penoh keshukoran biar sampai ka-penjelmaan-nya yang ka-tujoh.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
위대한 사람은 곤란할 때 도움을 받은 사람의 우정을 일곱번의 탄생 모두에서 기억하리라. (百七)

арабский (العَرَبِيَّة)
ألا برار والصلحاء يتذكرون اولئك بامتنان الذين يزيلون المصائب عن الناس حتى فى خلال ولا داتهم (١٠٧)


французы (Français)
On doit se souvenir dans sept naissances, l’amitié de ceux qui ont guéri ses douleurs.

немецкий (Deutsch)
In allen sieben Geburten erinnern sich die Guten an die Freundschaft solcher, die ihre Leiden wegnahmen.

шведский (Svenska)
Genom sjufaldiga återfödelser kommer man att minnas deras godhet som torkade bort sorgens tårar.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Qui ab oculo cadentem lacrimam abstersit, ejus amicitiam per septiformes septem ortus (omnes) recordabuntur. (CVII)

польский (Polski)
W ciągu siedmiu wędrówek przez mroki gościńców, Nie zapomnij, kto rękę ci podał!
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22