ప్రేమ

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.   (71)

తలుపు తాళమేది నిలుపంగ ప్రేమను
భాష్ప రూప మగుచుఁ బయలు వెడలు.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.   (72)

దయఁద్రలంచు నతఁడు తమవెల్ల వెచ్చించు
నదయు డన్ని తనకె యనుచు దలఁచు.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.   (73)

జీని కిటుల దనువు గావలె నిలువంగ
బ్రతుక వలయునన్న వలయు ప్రేమ.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்   (74)

ప్రేమ యధికమైనఁ బెరవారు దమవారె
న్నేహమునకు నదియె బిహ్నమగును.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.   (75)

అతని బ్రతుకుఁ జూడ నానంద మయమన్న
ఖ్యాతికెల్లఁ బ్రేమ కారణమ్ము.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.   (76)

పుణ్యమునకెగాక పురుషత్యమునకైన
వదల రాని దుగును వసుధ ప్రేమ.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.   (77)

ప్రేమలేని వానిఁబీడించు ధర్మంబు
ఎముక లేని ప్రాణి నెండ విధము.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.   (78)

చవటి నేలఁజెట్టు చివురించనట్టుల
ప్రేమలేని బ్రతుకు పేలనమ్ము.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.   (80)

జీవమునకు ప్రేమె జీవమ్ము యడిలేని
నారి దేహ మస్తిపంజరంమ్ము.