ఆలోకనం

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.   (1091)

కలికి జూపు నొప్పి గలిగించు నొక్కటి
మందుగాగఁ దాని మాన్పు నొకటి.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.   (1092)

భొగమందు నర్థభాగమ్ము కన్నను
అధికమగును చూపులందె సుఖము.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.   (1093)

చూచెఁ జూచెనంచు జూడంగఁ దలపంచె
మొలకవోయునేమొ వలపు లిట్లు

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.   (1094)

నేనుఁ జూడఁ దాను నేలపైఁ జూచును
జూడకున్న నోరజూచి మురియు.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.   (1095)

నవ్వుకొనును లోన ననుజూడ నట్లుగాఁ
జూచి యోరగంటఁ సుందరాంగి.

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.   (1096)

పగచుకొన్న విధము బలికిన బలుకులే
స్నేహలతను బెంచు చిత్తమలర.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.   (1097)

పొలఁతి చూపు మాట పొడిచినట్లున్నను
వలపు లేదనంగ వలనుగాదు.

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.   (1098)

చూచినంత నన్ను జూచిన నొయ్యారి
మందహాసమందు మరులు గలదు.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.   (1099)

తెలియనట్లుగానె తెలికించు ప్రక్రియ
కాముకులకు వచ్చు కైవశమ్ము.

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.   (1100)

కండ్లు కండ్లుతోడ గలసిన పిమ్మట
మాటలేటి కింక నోటిచేటు.