ఇంపుమాటలు

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.   (91)

కల్మషమ్ము లేని కమ్మని మాటలు
నిజముగన్ను వారె నేర్చి యుంద్రు

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.   (92)

నగుమొగమ్ముతోడ నయముగా మాటాడ
నీని కన్న దాని చేవమెండు.

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.   (93)

విధిత ధర్మమగును వినిసింప ప్రేమతో
నగుమొగమ్ముతోడ నయముగాను.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.   (94)

బాధ పరచునట్టి పేదరికము బాపు
తీపిగాను జెప్ప దెలుసుకొన్న.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.   (95)

తొడవు లేల నుడుల దొణికిన మధురమ్ము
వినయ సంపదగల మనుజ తతికి.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.   (96)

పరుల మేలెఱింగి పలికిన పలుకులు
పాప మెడలజేసి చూపు నిరతి.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.   (97)

పలుకు లందు మేలు కలుగంగ నయ్యది
గుణము దప్పకున్న గురుతరమ్ము.

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.   (98)

ఎదిరి కదురులేని యింపైన మాటలే
యిహాపరాల రెంట నిచ్చు సుఖము.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.   (99)

ఇంపుగ నుడువంగ నీడేరు సకలమ్ము
బండ బూతులేల బలుక వలయు?

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   (100)

ఇంపు మాటలుండ నేలకో పరుషొ క్తి
పండువదలి కాయఁ బట్టినట్లు.