కలహ సూక్ష్మత

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.   (௲௩௱௰௬ - 1316) 

తలచుచుంటినంటి తలుపంగ మరచితో
అనుచు విడచె గౌగిలిని తనంత.  (౧౩౧౬)


తమిళ (தமிழ்)
‘நின்னை நினைத்தேன்’ என்றேன்; ‘நினைத்தது உண்டாயின் மறந்திருந்தும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்?’ என்று சொல்லி, அவள் தழுவாமல் பிணங்கினாள் (௲௩௱௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள். (௲௩௱௰௬)
— மு. வரதராசன்


எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள். (௲௩௱௰௬)
— சாலமன் பாப்பையா


``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள் (௲௩௱௰௬)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀴𑁆𑀴𑀺𑀷𑁂𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆𑀫𑀶𑁆 𑀶𑁂𑁆𑀷𑁆𑀫𑀶𑀦𑁆𑀢𑀻𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑀼𑀮𑁆𑀮𑀸𑀴𑁆 𑀧𑀼𑀮𑀢𑁆𑀢𑀓𑁆 𑀓𑀷𑀴𑁆 (𑁥𑁔𑁤𑁛𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Ullinen Endrenmar Renmarandheer Endrennaip
Pullaal Pulaththak Kanal
— (Transliteration)


uḷḷiṉēṉ eṉṟēṉmaṟ ṟeṉmaṟantīr eṉṟeṉṉaip
pullāḷ pulattak kaṉaḷ.
— (Transliteration)


I remembered you', I said; 'After forgetting?' said she withdrawing herself!

హిందీ (हिन्दी)
‘स्मरण किया’ मैंने कहा, तो क्यों बैठे भूल ।
यों कह मिले बिना रही, पकड़ मान का तूल ॥ (१३१६)


మలయాళం (മലയാളം)
ഓർത്തു ഞാൻ നിന്നെയെന്നായാലോർക്കുവാനായ് മറന്നുവോ? എന്തിനെന്നെ മറന്നെന്നായ് പുണരാതെ പിണങ്ങിടും (൲൩൱൰൬)

కన్నడ (ಕನ್ನಡ)
ನಿನ್ನನ್ನು ನೆನೆಸಿಕೊಂಡೆನೆಂದು ನಾನು ಹೇಳಿದಾಗ 'ನೆನೆಸಿಕೊಳ್ಳುವುದರಲ್ಲಿಯೂ ಮರೆವು ಇರಬೇಕಲ್ಲವೆ? ಏಕೆ ಮರೆತಿರಿ' ಎಂದು ನನ್ನನ್ನು ತಬ್ಬಿಕೊಳ್ಳದೆ ಮುನಿಸು ತೋರಿವಳು. (೧೩೧೬)

సంస్కృత (संस्कृतम्)
त्वं मया तु स्मृते' त्युक्त, 'विस्मृतस्य हि संस्मृति: ।
तेन मां विस्मृतोऽसि त्वमि'ति तत्याज मां प्रिया ॥ (१३१६)


సింహళ భాష (සිංහල)
සිතුවෙමි කියන විට - අමතක කළා දැ යි මා කල කිරෙයි නොවැළඳ - නිපන් සැප සුව නො මග හරවා (𑇴𑇣𑇳𑇪𑇦)

చైనీస్ (汉语)
余語伊人: 「余別後思念及卿. 」伊人怫然而去, 曰: 「可見未思念前則忘妾矣. (一千三百十六)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Aku berkata kapada-nya, bila bcrpisah aku selalu mengingat-mu: dan dia yang sedang hendak memelok-ku lari pergi dan meratapi, Kalau bagitu kau sudah melupakan aku!
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
그는그녀를생각했다고말했다. 그러나그녀는화나서시무룩했고그녀를잊어버린이유를물었다. (千三百十六)

రష్యన్ (Русский)
Лишь только я сказал любимой, что вспоминал о ней в разлуке,,на выпустила меня из объятий, говоря: «Уже забыл меня?!» **

అరబ్ (العَرَبِيَّة)
أنا قلت لها بأنى كنت أتذكر عنها عند ما تكون بعيدا عنى وأردت أن تحتضنني فى ذراعيها فتجهمت وقالت أنت إذن قد نسيتنى من قبل (١٣١٦)


ఫ్రెంచ్ (Français)
J'ai pensé à toi, lui ai-je dit, (en bref, au lieu de dire: "je n ai Jamais cessé de penser à toi.") Croyant que, du moment que je disais que j’avais pensé à elle, je l'avais oubliée un moment) elle s'est écriée: "Vous m'avez donc oubliée"! Elle, qui allait m'embraser, m’a boudé aussitôt.

జర్మన్ (Deutsch)
Ich sagte, daß ich an sie gedacht hätte - sie weinte: Ich hätte sie vergessen und täuschte Ärger vor, ohne zu umarmen.

స్వీడిష్ (Svenska)
”J ag tänkte ofta på dig”, sade jag. Hon drog sig tjurigt ur min famn och sa: ”Då måste du ha glömt mig dessemellan.”
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Cum ego dicerem: tui recordabar - ilia, statim in iram incideus, itaque, inquit (interdum) mei oblitus eras. (MCCCXVI)

పోలిష్ (Polski)
«Gdyby ciebie zabrakło, to byłbym zgubiony...». «Lub odnalazł się w innych ramionach»?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22