సిగ్గు

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.   (௲௱௩௰௯ - 1139) 

దాచుకొన్న వలపు దాగక నూరెల్ల
బట్టబయలు జేయ బరుగులెత్తు.  (౧౧౩౯)


తమిళ (தமிழ்)
பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திருகின்றது போலும்! (௲௱௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது. (௲௱௩௰௯)
— மு. வரதராசன்


என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது. (௲௱௩௰௯)
— சாலமன் பாப்பையா


என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்! (௲௱௩௰௯)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀺𑀓𑀺𑀮𑀸𑀭𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀭𑀼𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑀏𑁆𑀷𑁆 𑀓𑀸𑀫𑀫𑁆
𑀫𑀶𑀼𑀓𑀺𑀷𑁆 𑀫𑀶𑀼𑀓𑀼𑀫𑁆 𑀫𑀭𑀼𑀡𑁆𑀝𑀼 (𑁥𑁤𑁝𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Arikilaar Ellaarum Endreen Kaamam
Marukin Marukum Maruntu
— (Transliteration)


aṟikilār ellārum eṉṟē'eṉ kāmam
maṟukiṉ maṟukum maruṇṭu.
— (Transliteration)


Perplexed is my passion that it roves in public With complaints of being unnoticed.

హిందీ (हिन्दी)
मेरा काम यही समझ, सबको वह नहिं ज्ञात ।
नगर-वीथि में घूमता, है मस्ती के साथ ॥ (११३९)


మలయాళం (മലയാളം)
പ്രേമം രഹസ്യമെന്നെണ്ണി ഞാനടങ്ങിയൊതുങ്ങവേ പേർത്തും വാർത്തയിരമ്പുന്നുണ്ടൂരും തെരുവുമൊന്നുപോൽ (൲൱൩൰൯)

కన్నడ (ಕನ್ನಡ)
ತಾನು ಅಡಗಿದ್ದರೆ ಎಲ್ಲರೂ ತನ್ನನ್ನು ತಿಳಿಯಲಾರರು ಎಂದುಕೊಂಡೇ ನನ್ನ ಕಾಮವು ಊರಿನ ಬೀದಿಯಲ್ಲಿ ಭ್ರಮಿಸಿ ಅಲೆದಾಡುತ್ತಿದೆ. (೧೧೩೯)

సంస్కృత (संस्कृतम्)
एतावता जना: सर्वे जानन्त्मन्तर्हितं न माम्' ।
इतीव मम कामोऽयं वीथ्यां भ्रमति मोहित: ॥ (११३९)


సింహళ భాష (සිංහල)
හැම දෙන නො දන්නා - කාමුක ගතිය මාගේ වීදියෙන් වීදිය - පළවුනා මම පවා නො දනිමි (𑇴𑇳𑇬𑇩)

చైనీస్ (汉语)
自謂心頭之隱, 無人能解, 焉知情不自制, 而情愛之怒潮, 遂使人無禮至極, 市井皆聞之矣. (一千一百三十九)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Chinta yang mendesak di-dada-ku merasa diri-nya tidak di-perduli orang, oleh itu berkelana-lah ia di-sapanjang jalan menunjokkan badan.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
은밀한사랑을아무도모른다고생각하지만, 그녀의열정자체가드러나려는경향이있다. (千百三十九)

రష్యన్ (Русский)
Полагая, что никто не видит этого, моя любовь вырвалась наружу и идет по селению

అరబ్ (العَرَبِيَّة)
غرابى مع أنه غير ملحوظ من احد يمش ويبرز صعودا ونزولا فيغرفه عامة الناس فى الشوارع العامة (١١٣٩)


ఫ్రెంచ్ (Français)
Je vivais d’une vie discrète et cachée; aussi personne ne me connaissant et au lieu de continuer cette vie, je me suis décidé à me produire dehors pour me faire connaître. Mon amour, pris de vertige, tournoie dans les rues de cette ville.

జర్మన్ (Deutsch)
Meine Liebe dreht sich verwirrt in den Straßen und denkt, sie sei anderen nicht bekannt.

స్వీడిష్ (Svenska)
I tron att den ej är känd för alla skrider min åtrå nu omtöcknad fram på öppen gata.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
,,Nemo novit", ita cogitans amor meus in plateis perturbatus cir- cumerrat. (MCXXXIX)

పోలిష్ (Polski)
Wmawiam w siebie: nie zgłębił nikt mojej niesławy, Nie wie, jak mnie namiętność pochłania.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22