వెలయాలు

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று   (௯௱௰௩ - 913) 

పడుపుకాంత సుఖము, నడిరెయి దెలియక
శవముతోడ గలియు చందమగును.  (౯౧౩)


తమిళ (தமிழ்)
கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும் (௯௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது. (௯௱௰௩)
— மு. வரதராசன்


பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம். (௯௱௰௩)
— சாலமன் பாப்பையா


விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும் (௯௱௰௩)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀧𑁂𑁆𑀡𑁆𑀝𑀺𑀭𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀫𑁆𑀫𑁃 𑀫𑀼𑀬𑀓𑁆𑀓𑀫𑁆 𑀇𑀭𑀼𑀝𑁆𑀝𑀶𑁃𑀬𑀺𑀮𑁆
𑀏𑀢𑀺𑀮𑁆 𑀧𑀺𑀡𑀦𑁆𑀢𑀵𑀻𑀇 𑀅𑀶𑁆𑀶𑀼 (𑁚𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Porutpentir Poimmai Muyakkam Iruttaraiyil
Edhil Pinandhazheei Atru
— (Transliteration)


poruṭpeṇṭir poym'mai muyakkam iruṭṭaṟaiyil
ētil piṇantaḻī'i aṟṟu
— (Transliteration)


A harlot’s false embrace for money is like one hired To clasp an alien corpse in a dark room.

హిందీ (हिन्दी)
पण-स्त्री आलिंगन रहा, यों झूठा ही जान ।
ज्यों लिपटे तम-कोष्ठ में, मुरदे से अनजान ॥ (९१३)


మలయాళం (മലയാളം)
ധനമോഹിക്കുലടയിനാശ്ലേഷമന്ധകാരത്തിൻറെ അജ്ഞാതമാം പിണത്തിൻറെ സ്പർശനത്തിന് തുല്യമാം (൯൱൰൩)

కన్నడ (ಕನ್ನಡ)
ಹಣವನ್ನೇ ಗುರಿಯಾಗುಳ್ಳ ವೇಶ್ಯಾ ಸ್ತ್ರೀಯರ ಹುಸಿ ಆಲಿಂಗನವು ಕತ್ತಲೆ ಕೋಣೆಯಲ್ಲಿ ಅಪರಿಚಿತ ಹೆಣವೊಂದನ್ನು ತಬ್ಬಿಕೊಂಡಂತೆ. (೯೧೩)

సంస్కృత (संस्कृतम्)
पण्यस्त्रीणामर्थहेतो: कृत्रिमालिङ्गनं तु यत् ।
तमोवृतस्थले नूत्‍नप्रेतालिङ्गनवद्भवेत् ॥ (९१३)


సింహళ భాష (සිංහල)
දනයට වහල්වූ - පොදු ලඳුන් හා සසගය අඳුරු කාමරයෙක - මළ කඳක් වැළඳ ගැනුමට සම (𑇩𑇳𑇪𑇣)

చైనీస్ (汉语)
娼妓僞作情愛, 擁人於懷, 其内心所覺, 但如擁陌生之尸體於暗室耳. (九百十三)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Pelachor pura2 berchinta bila ia memelok kekaseh-nya: tetapi di- dalam hati-nya dia merasa sa-olah2 dia menjamah mayat orang asing di-dalam bilek gelap.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
탐욕스러운창녀를껴안는것은어두운방에서시체를포옹하는것과같다. (九百十三)

రష్యన్ (Русский)
Объятия жадных блудниц подобны объятиям трупа а темной комнате

అరబ్ (العَرَبِيَّة)
الزانية تتظاهر بالمحبة عند ما تتعالق حبيبها ولكنها تشعر وتحسن فى قلبها بانها تلابس الاجنبي الميت فى غرفة مظلمة (٩١٣)


ఫ్రెంచ్ (Français)
Le faux embrassement des femmes vénales ressemble au toucher des croquemorts qui touchent, dans une chambre obscure, le cadavre d'un étranger.

జర్మన్ (Deutsch)
Die falsche Umarmung der Frauen, die auf Geld aus sind, ist wie das Umarmen einer fremden Leiche in einem dunklen Raum.

స్వీడిష్ (Svenska)
Fala kvinnors falska famntag är som att famna ett främmande lik i ett mörkt rum.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Fallaces amplexus meretricis perinde se habent ac si quis in cubiculo extraneum cadaver amplectatur. (CMXIII)

పోలిష్ (Polski)
Kiedy ją obejmujesz, to całkiem jak gdybyś Ciało trupa brał w swoje ramiona.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22