నిబ్బరము

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.   (௬௱௨௰௧ - 621) 

దుఃఖములను పారదోలంగ మార్గంబు
నొవ్వకుండ జూచి నవ్వుకొనుటె.  (౬౨౧)


తమిళ (தமிழ்)
துன்பங்கள் வரும் போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை (௬௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை. (௬௱௨௰௧)
— மு. வரதராசன்


நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை. (௬௱௨௰௧)
— சாலமன் பாப்பையா


சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான் (௬௱௨௰௧)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀝𑀼𑀓𑁆𑀓𑀡𑁆 𑀯𑀭𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆 𑀦𑀓𑀼𑀓 𑀅𑀢𑀷𑁃
𑀅𑀝𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆𑀯𑀢𑀼 𑀅𑀂𑀢𑁄𑁆𑀧𑁆𑀧 𑀢𑀺𑀮𑁆 (𑁗𑁤𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Itukkan Varungaal Nakuka Adhanai
Atuththoorvadhu Aqdhoppa Thil
— (Transliteration)


iṭukkaṇ varuṅkāl nakuka ataṉai
aṭuttūrvatu aḥtoppa til.
— (Transliteration)


Laugh at misfortune. There is nothing so able, To triumph over it.

హిందీ (हिन्दी)
जब दुख-संकट आ पड़े, तब करना उल्लास ।
तत्सम कोई ना करे, भिड़ कर उसका नाश ॥ (६२१)


మలయాళం (മലയാളം)
ആപത്തു നേരിടും നേരം മനശ്ചാഞ്ചല്യമാകൊലാ സ്മേരനായതിനെ നേരിട്ടകറ്റേണമതേ വഴി (൬൱൨൰൧)

కన్నడ (ಕನ್ನಡ)
ಆಪತ್ತು ಬಂದಾಗ (ಅಧೀರರಾಗದೆ) ನಗಬೇಕು; ಅದನ್ನು ಮೆಟ್ಟಿ ಸಹಿಸಿ ಗೆದ್ದುನಿಂತರೆ ಅದಕ್ಕೂಪ್ಪುವಂಥದು ಬೇರೆ ಇಲ್ಲ. (೬೨೧)

సంస్కృత (संस्कृतम्)
प्राप्तेऽपि व्यसने खेदं त्यक्तवोत्साहपरो भव ।
खापनोदनपटुरुत्साहानास्ति कश्चन ॥ (६२१)


సింహళ భాష (සිංහල)
කිරියෙන් පැමිණි දුක් - දුටු තැන සිනා සෙනු මැන අනිකක් සමත් තැන - එ බඳු දුක මුලිනුපුට ලෑමට (𑇦𑇳𑇫𑇡)

చైనీస్ (汉语)
若逢阻折, 應盡力爲笑, 因無物較笑更能使人敢於面對逆境. (六百二十一)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Bila Bala menimpa, hadapi-lah dengan senyum gembira: kerana hanya senyuman yang dapat mengatasi derita dan suka.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
역경은가볍게취급해서극복할수있다.따라서미소를짓는것은극복하기쉬운방법이다. (六百二十一)

రష్యన్ (Русский)
Смейся, если грянет беда. Нет силы, равной смеху, который может преодолеть беду

అరబ్ (العَرَبِيَّة)
واجه سوء الحظ بابتسام على شفتيك فليس هناك شيئ أكبر من إبتسام يمكنك على تمليك ما فى يديك (٦٢١)


ఫ్రెంచ్ (Français)
Quand le malheur arrive, il faut s'en réjouir intérieurement: il n'y a rien de tel pour le réduire.

జర్మన్ (Deutsch)
Kommt eine Schwierigkeil, lache! - nichts anderes vermag sie zu besiegen. 

స్వీడిష్ (Svenska)
När motgången drabbar dig bör du möta den med löje. Bättre metod att driva den på flykten finns icke.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Imminente calamitate arride ; earn paullatim superare cum ilia re comparari non potest. (DCXXI)

పోలిష్ (Polski)
Śmiej się z trosk i utrapień, bo śmiech jest nadzieją, Ze ci będzie się jeszcze powodzić.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22