సాధు సాంగత్యము

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.   (௪௱௪௰௫ - 445) 

దీర్ఘ దర్శు లెఱుగు మార్గంబె లోకమ్ము
వారి పొందు వలయు వసుధ పతికి.  (౪౪౫)


తమిళ (தமிழ்)
தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும் (௪௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும். (௪௱௪௰௫)
— மு. வரதராசன்


தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க. (௪௱௪௰௫)
— சாலமன் பாப்பையா


கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும் (௪௱௪௰௫)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀽𑀵𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀡𑀸𑀓 𑀑𑁆𑀵𑀼𑀓𑀮𑀸𑀷𑁆 𑀫𑀷𑁆𑀷𑀯𑀷𑁆
𑀘𑀽𑀵𑁆𑀯𑀸𑀭𑁃𑀓𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀓𑁄𑁆𑀴𑀮𑁆 (𑁕𑁤𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Soozhvaarkan Naaka Ozhukalaan Mannavan
Soozhvaaraik Soozhndhu Kolal
— (Transliteration)


cūḻvārkaṇ ṇāka oḻukalāṉ maṉṉavaṉ
cūḻvāraik cūḻntu koḷal.
— (Transliteration)


A king's counselors are his eyes To be chosen with careful counseling.

హిందీ (हिन्दी)
आँख बना कर सचिव को, ढोता शासन-भार ।
सो नृप चुन ले सचिव को, करके सोच विचार ॥ (४४५)


మలయాళం (മലയാളം)
യുക്തമാർഗ്ഗങ്ങൾ കണ്ടെത്തും പണ്ഢിതർ ലോചനങ്ങളാം രാജനും യോഗ്യരായോരെ തേടിക്കൂടെ നിറുത്തണം (൪൱൪൰൫)

కన్నడ (ಕನ್ನಡ)
ಸೂಕ್ಷ್ಮ ಬುದ್ದಿಯುಳ್ಳವರನ್ನು ಲೋಕವು ಕಣ್ಣಾಗಿ ನಡೆಸಿಕೊಳ್ಳುವುದರಿಂದ, ಅಂಥವರನ್ನು ಅರಸನು, ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ಗ್ರಹಿಸಿ, (ತನ್ನ ಮಂತ್ರಾಲೋಚನೆಯಲ್ಲಿ) ಸ್ವೀಕರಿಸಬೇಕು. (೪೪೫)

సంస్కృత (संस्कृतम्)
विमृश्य सचिवो ग्राह्यो नेत्रतुल्यो नृपेण तु ।
यतोऽमात्यो राज्यभारं वहन् राज्ञ: सहायकृत् ॥ (४४५)


సింహళ భాష (සිංහල)
මැතිවරු නෙත විලස - පවතින නිසා නිරිඳුට ඔවුන් ගැනුමෙහි දී - හොඳින් විමසා ගැනුම සැහෙයි (𑇤𑇳𑇭𑇥)

చైనీస్ (汉语)
人君之眼目爲其大臣, 應審愼擇取之. (四百四十五)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Oleh kerana mata raja ia-lah menteri-nya biar-lah di-gunakan ke- bijaksanaan-nya sendiri untok memileh dengan sa-bijak2-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
장관들은왕의눈이기때문에, 세심한주의와현명함을통해선택되어야한다. (四百四十五)

రష్యన్ (Русский)
Правитель обычно действует в соответствии с советами приближенных. Так пусть же он окружает себя мудрыми советниками после благоразумного размышления

అరబ్ (العَرَبِيَّة)
العينان للملك كمثل وزيريــن لـه فعليه أن يمتحنهما من وقت لوقت ويتخذ العقـلاء والفضلاء كمصاحبين له (٤٤٥)


ఫ్రెంచ్ (Français)
Puis qu'il faut gouverner, en considérant ceux qui l'entourent comme ses yeux, que le Roi les choisisse et s'assure de leur concours.

జర్మన్ (Deutsch)
Da ein Konig seine Minister gleichsam als Augen benutzen muß, soll er sie nur nach einer entsprechenden Prüfung anstellen.

స్వీడిష్ (Svenska)
Ministrar är en konungs ögon.  Därför må han utvälja dem med omsorg.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Cum rex nihil agat nisi per oculos eorum, quos circa se habet, quos circa sc habeat, debet circumspiccere. (CDXLV)

పోలిష్ (Polski)
Dla monarchy są radcy, czym oczy są w głowie, Niech więc dobrze te oczy wytęża.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22