ఈవి

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.   (௨௱௨௰௬ - 226) 

ఆకలనెడి నొప్పి యంచుకే చేరదు
వంచి తినెడు గుణము నుంచుకొనిన.  (౨౨౬)


తమిళ (தமிழ்)
எதுவுமே இல்லாத ஏழையரின் கொடிய பசிநோயைப் போக்க வேண்டும்; அதுதான் பொருள்பெற்றவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமும் ஆகும் (௨௱௨௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். (௨௱௨௰௬)
— மு. வரதராசன்


ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. (௨௱௨௰௬)
— சாலமன் பாப்பையா


பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும் (௨௱௨௰௬)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀅𑀵𑀺𑀧𑀘𑀺 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀮𑁆 𑀅𑀂𑀢𑁄𑁆𑀭𑀼𑀯𑀷𑁆
𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆𑀯𑁃𑀧𑁆 𑀧𑀼𑀵𑀺 (𑁓𑁤𑁜𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Atraar Azhipasi Theerththal Aqdhoruvan
Petraan Porulvaip Puzhi
— (Transliteration)


aṟṟār aḻipaci tīrttal aḥtoruvaṉ
peṟṟāṉ poruḷvaip puḻi.
— (Transliteration)


Wiping out the hunger of the have-nots, Is the treasury the haves have deposited their wealth.

హిందీ (हिन्दी)
नाशक-भूक दरिद्र की, कर मिटा कर दूर ।
वह धनिकों को चयन हित, बनता कोष ज़रूर ॥ (२२६)


మలయాళం (മലയാളം)
ധനികൻ ധനമില്ലാത്തോർക്കു തക്കം ചെയ്യലുത്തമം; ഭാവിഭോഗത്തിനായുള്ള നിക്ഷേപമതുതന്നെയാം (൨൱൨൰൬)

కన్నడ (ಕನ್ನಡ)
ಆರ್ತರಾದವರ ಕಡು ಹಸಿವನ್ನು ತೀರಿಸಬೇಕು; ಅದೇ ಪಡೆದವನು ತನ್ನ ಸಿರಿಯನ್ನು ಕೂಡಿಡುವ ನೆಲೆ. (೨೨೬)

సంస్కృత (संस्कृतम्)
धनी क्षुघं यदार्तस्य वारयेत्, भाविजन्मसु।
तदात्मफल लाभाय स्थिरं मुलधनं भवेत्॥ (२२६)


సింహళ భాష (සිංහල)
දිළිඳුන්ගෙ කූසගිනි - සමනය කරන සුදනා උපයන ලද දනය - නොරැක රක්නට තැනක් ලැබුවා (𑇢𑇳𑇫𑇦)

చైనీస్ (汉语)
富有之士, 慰藉貧乏之饑人, 此其所以積財也. (二百二十六)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Untok memuaskan kelaparan menderita orang miskin: bagitu-lah chara-nya orang kaya perlu mengumpulkan harta diri-nya sa-bagai persiapan hari kemalangan-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
부자는 가난한 사람의 굶주림을 덜어주어서, 부를 저장할 수 있는 좋은 장소를 찾을 수 있다. (二百二十六)

రష్యన్ (Русский)
Богатый должен помогать голодающему. Этим он вложит свои сокровища в надежнейшую сокровищницу.

అరబ్ (العَرَبِيَّة)
إطفاء نار جوع الفقير المعدم فضيلة يطلبها الثرى لكي يعد لنفسه حسنات تزيل عنه المصائب فى الأيام القادمة (٢٢٦)


ఫ్రెంచ్ (Français)
Apaiser la faim déchirante des pauvres, est le moyen de mettre sa propre richesse en sécurité.

జర్మన్ (Deutsch)
Dort ist der Ort, Deinen Reichtum anzuhäufen: den zestörenden Hunger der Armen zu stillen.

స్వీడిష్ (Svenska)
Rätta stunden att lägga skatter på hög är när man lindrar de fattigas hunger.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Torquentem famem inopum sedare, opulentorum thesaurus est. (CCXXVI)

పోలిష్ (Polski)
Ta świadomość niech będzie dla ciebie podnietą I stanowi zarazem nagrodę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பாதுகாப்புப் பெட்டகம் எது? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

பசியால் வாடித் துன்பம் அடைகிறவர்களுக்கு முதலில் உணவு அளித்து பசியை தீர்க்க வேண்டும்.

உணவு அளிப்பது மிகப் பெரிய உபகாரம்.

பசி தீர்ந்ததும், "மகாராசன் நல்லா இருக்கணும்," "புண்ணியவான் சோறு போட்டான், அவன் குடும்பம் வாழ வேண்டும்" என்று பலர் வாழ்த்துவார்கள்.

ஏழை மக்களின் பசிக்கு உணவு அளித்து, பசியை தீர்த்தால், செல்வத்தை உடையவனின் செல்வமானது பிற்காலத்தில், தனக்கு உதவுவதற்காக, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருப்பது போன்றது.

"செல்வம் அழிந்து போகக்கூடியது. அழியாமல் இருந்தாலும், இறக்கும்போது தன்னோடு வராது. அதனால், ஏழைகளின் பசியை தீர்ப்பதானது, தன்னுடைய செல்வத்தை ஓரிடத்தில் சேமித்து வைப்பதைப் போன்றது."


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22