പ്രയത്നശാലിയായെന്നാലൈശ്വര്യം പെരുതായിടും യത്നമില്ലാത്തവൻ ചുറ്റും ദാരിദ്ര്യം സ്ഥിരവാഴ്ചയാം (൬൱൰൬) തമിഴ് (தமிழ்)இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும் (௬௱௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும். (௬௱௰௬)
— மு. வரதராசன் முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும். (௬௱௰௬)
— சாலமன் பாப்பையா முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் (௬௱௰௬)
— மு. கருணாநிதி ബ്രാഹ്മി (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀫𑀼𑀬𑀶𑁆𑀘𑀺 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺𑀷𑁃 𑀆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑀼𑀬𑀶𑁆𑀶𑀺𑀷𑁆𑀫𑁃
𑀇𑀷𑁆𑀫𑁃 𑀧𑀼𑀓𑀼𑀢𑁆𑀢𑀺 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁗𑁤𑁛𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ഇംഗ്ലീഷ് (English)Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai
Inmai Pukuththi Vitum
— (Transliteration) muyaṟci tiruviṉai ākkum muyaṟṟiṉmai
iṉmai pukutti viṭum.
— (Transliteration) Exertion leads to wealth; Lack of it brings forth poverty. ഹിന്ദി (हिन्दी)बढ़ती धन-संपत्ति की, कर देता है यत्न ।
दारिद्रय को घुसेड़ कर, देता रहे अयत्न ॥ (६१६) തെലുഗ് (తెలుగు)సాహసమ్ము దెచ్చు సంపదలిన్నింట
నడ్డిలేమి, లేమి కంతులేదు. (౬౧౬) കന്നഡ (ಕನ್ನಡ)ಪ್ರಯತ್ನದಿಂದ ಸಿರಿಯು ಬೆಳೆಯುವುದು; ಪ್ರಯತ್ನವಿಲ್ಲದಿದ್ದರೆ ದಾರಿದ್ರ್ಯವು ಹೋಗುವುದು. (೬೧೬) സംസ്കൃതം (संस्कृतम्)सम्पदं सर्वदा दद्यात् व्यवसायो महीभुजाम् ।
दारिद्र्यं तस्य जनयेत् व्यवसायविहीनता ॥ (६१६) സിംഹള (සිංහල)කිරියෙහි බුහුටි බව - දනවත් බවට පෙරළෙයි එ පරිදි දිළිඳුකම - දුබල මැලිකම් නිසා පැමිණේ (𑇦𑇳𑇪𑇦) മാന്ദരിൻ (汉语)勤勉生財; 怠惰生憂患. (六百十六)
— 程曦 (古臘箴言) മലയ് (Melayu)Kerajinan ia-lah ibu kapada Kemewahan: tetapi Kemalasan chuma membawa Kemiskinan dan Kepapaan sahaja.
— Ismail Hussein (Tirukkural) കൊറിയൻ (한국어)건투는부를가져오고게으름은오직가난만가져온다. (六百十六) റഷ്യൻ (Русский)Решимость дарит удачу и богатство, а отсутствие решимости рождает нищету അറബി (العَرَبِيَّة)
بذل الجهد يأتى بالثروة وعدمه يسبب العوز والفقر (٦١٦)
ഫ്രഞ്ച് (Français)L'effort accroît la fortune, l'indolence n'engendre que la misère. ജർമ്മൻ (Deutsch)Streben bringt Glück - Nichtsirebcn Armut. സ്വീഡിഷ് (Svenska)Flitig möda skapar rikedom. Lättja leder till fattigdom.
— Yngve Frykholm (Tirukkural) ലാറ്റിൻ (Latīna)Industria opes parit, iudustriae inopia inopiam adducit. (DCXVI) പോളിഷ് (Polski)Bo wysiłek prostaka czy króla bogaci, A bezczynność prowadzi do nędzy.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)