ಕೋಪದ ಹರಿತ

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.   (௲௩௱௰௯ - 1319) 

ಅವಳು ಮುನಿಸಿಕೊಂಡಿರುವಾಗ ಅವಳನ್ನು ಸಂತಯಿಸ ಹೋದರೂ 'ನೀವು ಇತರ ಸ್ತ್ರೀಯರಿಗೂ ಇದೇ ರೀತಿ ಮಾಡೂವಿರಿ' ಎಂದು ಹೇಲಿ ಕೋಪವನ್ನು ತಾಳುವಳು.  (೧೩೧೯)

ტამილური (தமிழ்)
அவள் ஊடிப் பிணங்கிய போது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், ‘நீர் பிறமகளிர்க்கும் இத்தன்மையரே ஆவீர்’ என்று, என்மேற் சினம் கொள்வாள் (௲௩௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள். (௲௩௱௰௯)
— மு. வரதராசன்


ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள். (௲௩௱௰௯)
— சாலமன் பாப்பையா


நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள் (௲௩௱௰௯)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀷𑁆𑀷𑁃 𑀉𑀡𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑀸𑀬𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀦𑀻𑀭𑁆
𑀇𑀦𑁆𑀦𑀻𑀭𑀭𑁆 𑀆𑀓𑀼𑀢𑀺𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 (𑁥𑁔𑁤𑁛𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Thannai Unarththinum Kaayum Pirarkkumneer
Inneerar Aakudhir Endru
— (Transliteration)


taṉṉai uṇarttiṉum kāyum piṟarkkumnīr
innīrar ākutir eṉṟu.
— (Transliteration)


If I try making up with her, she would ask enraged, 'Is this how you coax others as well?'

ჰინდი (हिन्दी)
अगर मनाऊँ तो सही, यों कह होती रुष्ट ।
करते होंगे अन्य को, इसी तरह से तुष्ट ॥ (१३१९)


ტელუგუ (తెలుగు)
కొసరి కొసరి యెట్లొ కోపంబు దీర్పగా
ఎవరు నేర్పరనుచు యింతి యలిగె. (౧౩౧౯)


მალაიალამი (മലയാളം)
പിണക്കിലനുരഞ്ജിപ്പിന്നടുത്താലിതുപോലല്ലോ മറ്റു പെൺകളിലും താങ്കളെന്നു ചൊല്ലിക്കയർത്തിടും (൲൩൱൰൯)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
वियोगेऽपि समाश्वास्य कृता प्रीता मया प्रिया ।
स्त्र्यन्तरेऽपि त्वया चेत्थं कृतमि'त्यरुदत् प्रिया ॥ (१३१९)


იაპონური (සිංහල)
තමා සනසන විට - වුව මියුලැසිය කිපුනේ ඔබ අනිකුත් ලඳුන් - මෙසේ සනසනු ඇත කියාලා (𑇴𑇣𑇳𑇪𑇩)

ჩინური (汉语)
余盡所能以順伊人之意, 伊人則曰: 「汝惯能邀女子之歡心矣.」 (一千三百十九)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Walau pun ku-gunakan segala kepintaran yang ada untok menyejok- kan hati-nya, dia akan bertambah marah dan berkata, Kau telah bagitu berpengalaman memujok dengan wanita lain!
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
그는항변을했지만, 그녀는기분이상했고어떻게다른여자를회유했는지물었다. (千三百十九)

რუსული (Русский)
Я приласкал ее, стремясь утешить, но она рассердилась,,оворя: «Так ты и с другими ведешь себя так же?!»

არაბული (العَرَبِيَّة)
إن استنفد كل مخارتى فى إرضاءها فهي تغضب على وتقول : إنك أنت تمرّنت حقا فى فن المشاجرات مع الآخرين (١٣١٩)


ფრანგული (Français)
Je lui adresse des prières pour lui faire cesser sa bouderie. Elle me répond. "C'est ainsi que vous avez l'habitude de cajoler vos autres amantes".

გერმანული (Deutsch)
Als ich versuchte, sie zu trösten, erwiderte sie, daß ich mich zu anderen Frauen genauso verhielte.

შვედური (Svenska)
Även när jag smeksamt söker blidka henne flammar hon upp och säger: ”Du har förstås betett dig på samma sätt mot andra!”
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Etiamsi illam placare studeo, irascitur, dicens: idem facis eeteris. (MCCCXIX)

პოლონური (Polski)
Gdy wychwalam jej wdzięki, jest wręcz oburzona: «Cwiczysz się, jak uwodzić dziewczyny»?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22