ಭಿಕ್ಷಾಟನೆ

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.   (௲௫௰௫ - 1055) 

ಕೃಪಣ ಸ್ವಭಾವವಿಲ್ಲದವರು ಈ ಲೋಕದಲ್ಲಿ ಸಹಜವಾಗಿ ಇರುವುದರಿಂದಲೇ ಬೇಡುವವರು ಅವರ ಮುಂದೆ ನಿಂತು ಬೇಡಿಕೊಳ್ಳುವುದು.  (೧೦೫೫)

ტამილური (தமிழ்)
முன்னால் நின்ற போதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான், உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர் (௲௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான். (௲௫௰௫)
— மு. வரதராசன்


கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான். (௲௫௰௫)
— சாலமன் பாப்பையா


உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர் (௲௫௰௫)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀭𑀧𑁆𑀧𑀺𑀮𑀸𑀭𑁆 𑀯𑁃𑀬𑀓𑀢𑁆𑀢𑀼 𑀉𑀡𑁆𑀫𑁃𑀬𑀸𑀮𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑁆𑀶𑀼
𑀇𑀭𑀧𑁆𑀧𑀯𑀭𑁆 𑀫𑁂𑀶𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀯𑀢𑀼 (𑁥𑁟𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Karappilaar Vaiyakaththu Unmaiyaal Kannindru
Irappavar Merkol Vadhu
— (Transliteration)


karappilār vaiyakattu uṇmaiyāl kaṇṇiṉṟu
irappavar mēṟkoḷ vatu.
— (Transliteration)


Men stand expectant only because The world has a few who won't refuse.

ჰინდი (हिन्दी)
सम्मुख होने मात्र से, बिना किये इनकार ।
दाता हैं जग में, तभी, याचन है स्वीकार ॥ (१०५५)


ტელუგუ (తెలుగు)
దాచ కిచ్చువారు ధరగల రందుకే
యడుగు వారు మరుగు బడుటలేదు. (౧౦౫౫)


მალაიალამი (മലയാളം)
ദാനശീലം വിടാതുള്ള സജ്ജനം സമുദായത്തിൽ നിലനിൽപ്പുള്ളതാൽ ഭിക്ഷാടനം നാട്ടിൽ നടക്കയാം (൲൫൰൫)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
नेत्यनुक्त्वा स्थितं वस्तु दातुमिष्टस्य कस्यचित् ।
अद्यापि सत्वाद्दातृणामग्रे तिष्ठन्ति याचका: ॥ (१०५५)


იაპონური (සිංහල)
නො සඟවන සත් දන - ලොව ඇති නිසා විය යුතු ගෙ දොරට සිඟා ගොස් - නො ඉල්ලා බලා ගෙන සිටුනේ (𑇴𑇮𑇥)

ჩინური (汉语)
若世人有以乞食爲生者, 此皆因有好施不倦者也. (一千五十五)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Jika ada orang yang meminta sedekah sa-bagai mata pencharian-nya, itu ada-lah kerana ada orang yang tidak pernah menolak apabila di- minta dari-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
구호품을결코거부하지않는자들처럼, 가난한자는구걸에의지한다. (千五十五)

რუსული (Русский)
Умоляющие о подаянии потому выполняют этот нелегкий долг, что в мире существуют скаредные богатые люди

არაბული (العَرَبِيَّة)
طالبوا الخير يعيشون على الخيرات لأن هناك رجالا على وجه هذه الأرض لا يجحدون من أن يتبرعوا إلى المحتاجين (١٠٥٥)


ფრანგული (Français)
C’est, parce qu’il a en vérité en ce monde de hommes qui donnent, dès qu’ils des aperçoivent, sans cacher ce qu’ils ont, qu’il y a encore des pauvres qui mendient, pur conserver leur vie.

გერმანული (Deutsch)
Leute stehen vor einem und betteln, weil es in der Welt solche gibt, die nicht ablehnen.

შვედური (Svenska)
Eftersom det finns människor på jorden som aldrig säger nej finns det också sådana som står tiggande inför dem.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui a in mun do sunt, qui negare nesciant, (pauperes) suscipiunt pctentes oculis sc sistere. (MLV)

პოლონური (Polski)
Gdyby takich zabrakło, co śpieszą z odsieczą, Z czego żyłyby tłumy nędzarzy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22