ವ್ಯವಸಾಯ (ಉಳ್ಳುವುದು)

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.   (௲௩௰௨ - 1032) 

ಹೊಲದ ದಂಡಿಮೆಯುಳಿದು ಬೇರೆ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡುವ ಎಲ್ಲರ ಭಾರವನ್ನು ಉಳುವವನು ಹೊರುವುದರಿಂದ, ನೇಗಿಲ ಯೋಗಿಯು, ಲೋಕ ರಥದ ಅಚ್ಚಿನ ಮೊಳೆಯಂತೆ ಇದ್ದಾನೆ.  (೧೦೩೨)

ტამილური (தமிழ்)
உழவை விட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார் (௲௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர். (௲௩௰௨)
— மு. வரதராசன்


உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர். (௲௩௰௨)
— சாலமன் பாப்பையா


பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும் (௲௩௰௨)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀵𑀼𑀯𑀸𑀭𑁆 𑀉𑀮𑀓𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀆𑀡𑀺𑀅𑀂 𑀢𑀸𑀶𑁆𑀶𑀸𑀢𑀼
𑀏𑁆𑀵𑀼𑀯𑀸𑀭𑁃 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑁄𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu
Ezhuvaarai Ellaam Poruththu
— (Transliteration)


uḻuvār ulakattārkku āṇi'aḥ tāṟṟātu
eḻuvārai ellām poṟuttu.
— (Transliteration)


Farmers are the linchpin of the world For they support all others who cannot till.

ჰინდი (हिन्दी)
जो कृषि की क्षमता बिना, करते धंधे अन्य ।
कृषक सभी को वहन कर, जगत-धुरी सम गण्य ॥ (१०३२)


ტელუგუ (తెలుగు)
దున్ననతని నమ్ముకొన్నది లోకమ్ము
బండి కిరుసు వంటి వాడుగాన. (౧౦౩౨)


მალაიალამი (മലയാളം)
കൃഷിക്കാരുലകത്താരെ സംരക്ഷിക്കുന്ന കാരണാൽ ലോകരഥത്തിനച്ചാണിയെന്നവർ പറയപ്പെടും (൲൩൰൨)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
अन्यकर्मकराणं च समेषां जीवधारणात् ।
जनानां कर्षका: सर्वे तिष्ठन्त्यक्षाणिवद् भुवि ॥ (१०३२)


იაპონური (සිංහල)
ලොව නැමති සකෙහි - කඩ ඇණය වෙති ගොවියෝ ගොවිතැන නො කළ දන - සා දුකින් අත පාන්නෝ වෙති (𑇴𑇬𑇢)

ჩინური (汉语)
農人爲世之柱石, 以其耕作而供他人之食也. (一千三十二)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Petani ada-lah pasak roda penghidupan masharakat: kerana mereka- lah yang menyangga segala orang yang terpaksa membuat kerja lain kerana tiada bertenaga untok memegang tenggala.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
다른전문직종에종사하는모든자들을지원하기때문에농부들은사회의중요한증인이다. (千三十二)

რუსული (Русский)
Земледелие это чека в колеснице державы, ибо поддерживает и дает жизнь и тем, кто не может идти за плутом, а выполняет другие дела

არაბული (العَرَبِيَّة)
الفلاحون هم مسمار عجلة المجتمع لأهنم يغاضدون الرجال الذين يختارون حرفا أخوى بسبب أنهم لا يجدون فى أنفسهم مكنة حرث الأرض (١٠٣٢)


ფრანგული (Français)
Le laboureur est la clavette de la société, parce qu'il soutient tous ses semblables, qui sans pouvoir labourer, embrassent les autres professions.

გერმანული (Deutsch)
Die Bauern sind der Radzapfen den Leuten in der Welt - sie erhalten dies die nicht pflügen können.

შვედური (Svenska)
Jordbrukarna är världens hjulnav. Ty de försörjer alla dem som söker annat arbete eftersom de icke orkar bruka jorden.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Agricolae in ( curru) mundi clavus sunt axem firmans, quia ( ceteros) omnes qui ( arandi ) laborem non sustinentes alia tractant, sustenant. (MXXXII)

პოლონური (Polski)
Zawód siewcy, oracza, to oś twego wozu. Obrót koła - to osi zasługa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உலகுக்கு உணவு அளிப்பவர்கள் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

தேரைப் பார்த்து மகிழ்பவர்கள், அந்தத் தேருக்கு ஆதாரமானது அச்சாணித்தான் என்பதை அறிய மாட்டார்கள். அதுபோல, மக்கள் சமுதாயத்தை வாழவைப்பவர்கள் உழவர்களே! அவர்களுடைய உழைப்பு இல்லாவிட்டால் உலகமக்களுக்கு உணவு தாணியங்கள் கிடைக்கா. வாழ வழி இல்லை.

மற்ற எல்லா தொழிலையும் செய்பவர்களுக்கும் கூட உழவுத்தொழிலே உணவு அளித்துக் காப்பாற்றுகிறது.

விஞ்ஞானியோ, அறிஞரோ, அரசியல்வாதியோ உலகுக்கு உணவு கிடைக்க வழி செய்யவில்லை.

உழுது பயிரிட்டு விளைச்சலை உண்டாக்கக்கூடிய உழவர்கள்தான் உலக மக்களின் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர்.

உழவர்களே உலகுக்கு அச்சாணி போன்றவர்.


உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22