ಮಗ ಹೇಗ ನಡೆದುಕೊಂಡರೂ ತಾಯಿಗೆ ಇಷ್ಟವೇ ಆಗುವುದಾದರೂ ಕಳ್ಳು ಕುಡಿದು ಅಮಲಿನಲ್ಲಿ ಸ್ವೇಚ್ಛಿಯಾಗಿ ವರ್ತಿಸುವುದು ಅವಳಿಗೆ ಸಹಿಸದು; ಹಾಗಿರುವಾಗ ಸಜ್ಜನರ ಮುಂದೆ ಕುಡಿದು ಸ್ವೇಚ್ಛಿಯಾಗಿ ವರ್ತಿಸಿದರೆ ಹೇಗೆ ಸಹಿಸಬಲ್ಲರು? (೯೨೩) ტამილური (தமிழ்)எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும்; அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும் (௯௱௨௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும். (௯௱௨௰௩)
— மு. வரதராசன் போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்? (௯௱௨௰௩)
— சாலமன் பாப்பையா கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள் (௯௱௨௰௩)
— மு. கருணாநிதி ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀈𑀷𑁆𑀶𑀸𑀴𑁆 𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑁂𑀬𑀼𑀫𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸𑀢𑀸𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀫𑀶𑁆𑀶𑀼𑀘𑁆
𑀘𑀸𑀷𑁆𑀶𑁄𑀭𑁆 𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀴𑀺 (𑁚𑁤𑁜𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ინგლისური (English)Eendraal Mukaththeyum Innaadhaal Enmatruch
Chaandror Mukaththuk Kali
— (Transliteration) īṉṟāḷ mukattēyum iṉṉātāl eṉmaṟṟuc
cāṉṟōr mukattuk kaḷi.
— (Transliteration) When a drunkard's glee hurts his own mother, Why speak of the wise? ჰინდი (हिन्दी)माँ के सम्मुख भी रही, मद-मत्तता खराब ।
तो फिर सम्मुख साधु के, कितनी बुरी शराब ॥ (९२३) ტელუგუ (తెలుగు)త్రాగువాని, కన్నతల్లియే రోసిన
నార్యులైన వారి నడుగనేల? (౯౨౩) მალაიალამი (മലയാളം)മാതാവും മദ്യപാനത്തിലേറെ ദുഃഖിതയായിടും; അപ്പോൾ മാന്യജനം മുന്നിലെന്തായിടുമതിൻ ഫലം? (൯൱൨൰൩) ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)जनन्या: पुरतो मद्यपानं क्लेशप्रदं यदि ।
पानं महात्मनामग्रे कियदु:खकरं भवेत् ॥ (९२३) იაპონური (සිංහල)බිහි කළ මව පවා - පිළිකූල් කළෝ නම් ඇයි ? සාදුන් ඉදිරියේ - සුරා මතයෙන් ලබනු නින්දා (𑇩𑇳𑇫𑇣) ჩინური (汉语)醉徒至見憎於其母; 賢者視之將如何. (九百二十三)
— 程曦 (古臘箴言) მალაური (Melayu)Pemandangan orang yang kemabokan arak amat-lah menjijikkan biar pun kapada ibu yang mengandong-nya sendiri: apa-lah lagi pandangan pada mereka yang mulia?
— Ismail Hussein (Tirukkural) ಕೊರಿಯಾದ (한국어)심지어어머니도술취한아들을보고상처를입는다; 유식한자에게는더욱더괴로운일이다. (九百二十三) რუსული (Русский)Пьяный внушает отвращение даже родной матери И какие же чувства вызовет он у мудрых არაბული (العَرَبِيَّة)
منظر ومظهر رجل نسوان وسكران مكروه حتى لامه التى ولدته فكيف يتحسن به العقلاء (٩٢٣)
ფრანგული (Français)Se délecter à boire de l'alcool fait souffrir sa propre mère. Que doit-il en être, pour les hommes sages (qui ne peuvent supporter aucun vice) ? გერმანული (Deutsch)Ist es sehen schmerzlich vur der Mutter - was ist dann erst Trunkenheit vor Großen? შვედური (Svenska)Drinkarens glädje är vedervärdig redan i hans moders ögon. Hur skall den då ej te sig i de visas åsyn?
— Yngve Frykholm (Tirukkural) ლათინური (Latīna)Si ebrietas oculis etia.m matris molesta sit, qualis erit oculis per·fectorum. (CMXXIII) პოლონური (Polski)Nawet matka, co życzy mu bytu bez cierni, Nie pochwala tej jego słabości.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)