ಹೆಣ್ಣು ಹೇಳಿದಂತೆ ಕೇಳುವುದು

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.   (௯௱௯ - 909) 

ಒಳ್ಳೆಯ ಧರ್ಮ ಕಾರ್ಯಗಳೂ, ಅದರಿಂದ ಗಳಿಸಿದ ಸಿರಿ ಸಂಪಾದನೆಯೂ, ಮತ್ತಿತರ ಕರ್ತವ್ಯಗಳೂ, ಹೆಣ್ಣಿನ ಆಜ್ಞಾಧಾರಿಗಳಾದವರಲ್ಲಿ ಸೇರುವುದಿಲ್ಲ.  (೯೦೯)

ტამილური (தமிழ்)
அறச்செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா (௯௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை. (௯௱௯)
— மு. வரதராசன்


அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா. (௯௱௯)
— சாலமன் பாப்பையா


ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது (௯௱௯)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀯𑀺𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀆𑀷𑁆𑀶 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑀯𑀺𑀷𑁃𑀬𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀏𑀯𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀇𑀮𑁆 (𑁚𑁤𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Aravinaiyum Aandra Porulum Piravinaiyum
Peneval Seyvaarkan Il
— (Transliteration)


aṟaviṉaiyum āṉṟa poruḷum piṟaviṉaiyum
peṇēval ceyvārkaṇ il.
— (Transliteration)


Virtuous deeds, exalted wealth and other deeds Are not for the henpecked.

ჰინდი (हिन्दी)
धर्म-कर्म औ’ प्रचुर धन, तथा अन्य जो काम ।
स्त्री के आज्ञापाल को, इनका नहिं अंजाम ॥ (९०९)


ტელუგუ (తెలుగు)
పొలతి కణగుఁ నతండు పురుషార్థముల మాని
పుణ్యలార్యములను బోనడంచు. (౯౦౯)


მალაიალამი (മലയാളം)
പത്നിക്കനുസരിപ്പോരിൽ ധർമ്മവും ദ്രവ്യലാഭവും നന്മചെയ്യും മനോഭാവമൊന്നുമേ ദൃശ്യമായിടാ (൯൱൯)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
धर्मकार्यं तन्निधानवित्तार्जनविधिं तथा ।
काम्यकर्माणि कर्तुं च पत्‍नीदासो न शक्‍नुयात् ॥ (९०९)


იაპონური (සිංහල)
දහමත් කාමයත් - යස ඉසුරු ඈ නොලබති මෙහෙවර කළවුනට - බිරිඳ අනුගමනය කිරීමෙන් (𑇩𑇳𑇩)

ჩინური (汉语)
懼内之夫, 難言正義, 不易發達, 亦無愛情歡樂之足言. (九百九)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Lihat-lah mereka yang mengalah kapada perentah wanita: baik ke- benaran, atau kekayaan atau pun kebahagiaan berchinta tidak akan di-ketemui pada mereka.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
아내의선동에복종하는자는미덕과부를획득할수없고즐거운행위를할수없으리라. (九百九)

რუსული (Русский)
Мужчины, послушно следующие прихотям своих жен, не будут справедливыми, не обретут богатства и потеряют дары любви

არაბული (العَرَبِيَّة)
إن الرجال الذيين يخضعون أمام حكومة التنورة لن يوجد فيهم صلاح ولا ثروة ولا لذة المحبة (٩٠٩)


ფრანგული (Français)
La charité, la richesse (qui permet de faire la charité) et les actes délicieux ne se rencontrent pas chez ceux qui sont au service de leur femme

გერმანული (Deutsch)
Wer Frauen dient, hat keine Taten des dharma, keinen sicheren Reichtum und auch sonst nichts Begehrenswertes.

შვედური (Svenska)
Inga goda gärningar, intet välstånd och intet annat gott finns hos dem som lyder sina fruar.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Qui uxoris dicto obediant, in iis neque actionem virtutis. neque honestas divitias neque reliquam actionem (ad gaudium spectantem) invenies. (CMIX)

პოლონური (Polski)
Pełni życia nie zazna, kto w ślepej pokorze Do nóg żony swą głowę pochyli.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22