ಹೆಣ್ಣು ಹೇಳಿದಂತೆ ಕೇಳುವುದು

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.   (௯௱௭ - 907) 

ಹೆಣ್ಣಿನ ಆಜ್ಞೆಯನ್ನು ಶಿರಸಾವಹಿಸಿ ನಡೆಯುವವನ ಪುರುಷತ್ವಕ್ಕಿಂತ, ನಾಚಿಕೆಯೇ ಸ್ವಭಾವವಾಗುಳ್ಳ ಹೆಣ್ಣಿನ ಹಿರಿಮೆಯೇ ದೊಡ್ಡದು.  (೯೦೭)

ტამილური (தமிழ்)
தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண் தன்மையே மேலானதாகும் (௯௱௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது. (௯௱௭)
— மு. வரதராசன்


மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது. (௯௱௭)
— சாலமன் பாப்பையா


ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும் (௯௱௭)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑀯𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀓𑀼𑀫𑁆 𑀆𑀡𑁆𑀫𑁃𑀬𑀺𑀷𑁆 𑀦𑀸𑀡𑀼𑀝𑁃𑀧𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁂 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁚𑁤𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Penneval Seydhozhukum Aanmaiyin Naanutaip
Penne Perumai Utaiththu
— (Transliteration)


peṇṇēval ceytoḻukum āṇmaiyiṉ nāṇuṭaip
peṇṇē perumai uṭaittu.
— (Transliteration)


Modest womanhood is greater than the manhood Which thrives on obeisance to wife.

ჰინდი (हिन्दी)
स्त्री की आज्ञा पालता, जो पौरुष निर्लज्ज ॥
उससे बढ कर श्रेष्ठ है, स्त्री का स्त्रीत्व सलज्ज ॥ (९०७)


ტელუგუ (తెలుగు)
పొలతి మాటఁ వినెడి పురుషన కన్నను
మానదృష్టి నున్న మగువ మేలు. (౯౦౭)


მალაიალამი (മലയാളം)
ഭാര്യാനിയോഗമെപ്പോഴും ശിരസാനിർവഹിച്ചിടും ദാസൻറെ പൗരുഷത്തേക്കാൾ പെണ്ണിൻറെ പെണ്മ വിശിഷ്ടമാം (൯൱൭)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
भार्यायां दास्यकृत्येन जीवतां पौरुषादपि ।
स्त्रीणां लज्जासमेतानां स्त्रीत्वमेव विशिष्यते ॥ (९०७)


იაპონური (සිංහල)
බිරිඳගේ මෙහෙවර - කිරියයන් කර හැසිරෙන ගැහැනු බව උත්තම - පිරිමි බවටත් වඩා විලි ඇති (𑇩𑇳𑇧)

ჩინური (汉语)
拜倒裙下之懦夫, 不如羞濉畏縮之婦女爲可敬也. (九百七)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Lihat-lah lelaki yang mengalah kapada perentah wanita: gadis yang tersipu pun lebeh terhormat kalau di-bandingkan dengan-nya.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
정숙한여자다움은공처가의남자다움보다더예우를받는다. (九百七)

რუსული (Русский)
Скромная и. робкая женщина достойна большей похвалы,,ем мужчина, который трепещет перед капризной женой

არაბული (العَرَبِيَّة)
خادمة خجول أكبر درجة منه عند ما نقارن ونوازن بينهما (٩٠٧)


ფრანგული (Français)
La qualité féminine, de la femme, qui a de la pudeur, est supérieure en dignité, à la masculinité de celui qui fait, sans rougir, le service commandé par sa femme.

გერმანული (Deutsch)
Die Größe einer scheuen Frau ist weit besser als die Männlichkeit eines, der dem Diktat seiner Frau gehorcht.

შვედური (Svenska)
Den blygaste kvinnlighet är mera värd än den mans manlighet som lyder sin kvinnas minsta vink.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Multo praestantius est verecundum ingenium muliebre ingenio virili, quo quis vivat mulieris voluntati obsequens. (CMVII)

პოლონური (Polski)
Stokroć bardziej jest wzniosła nieśmiałość dziewczęca Niźli to, co ten człowiek wyrabia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22