ಹಗೆತನ

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.   (௮௱௫௰௯ - 859) 

(ಒಬ್ಬನಿಗೆ) ಐಶ್ವರ್ಯವು ಬರುವಾಗ, ಹಗೆತನವನ್ನು ಕಾಣಲಾರನು (ಎಣಿಸುವುದಿಲ್ಲ). ಆದರೆ, ತನಗೆ ಕೇಡು ಬರುವ ಕಾಲದಲ್ಲಿ ಆ ಹಗೆತನವನ್ನು ವೃದ್ಧಿಪಡಿಸಿಕೊಳ್ಳುತ್ತಾನೆ.  (೮೫೯)

ტამილური (தமிழ்)
தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான்; தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான் (௮௱௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான். (௮௱௫௰௯)
— மு. வரதராசன்


ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான். (௮௱௫௰௯)
— சாலமன் பாப்பையா


ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான் (௮௱௫௰௯)
— மு. கருணாநிதி


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀓𑀮𑁆𑀓𑀸𑀡𑀸𑀷𑁆 𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀯𑀭𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆 𑀅𑀢𑀷𑁃
𑀫𑀺𑀓𑀮𑁆𑀓𑀸𑀡𑀼𑀫𑁆 𑀓𑁂𑀝𑀼 𑀢𑀭𑀶𑁆𑀓𑀼 (𑁙𑁤𑁟𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Ikalkaanaan Aakkam Varungaal Adhanai
Mikalkaanum Ketu Thararku
— (Transliteration)


ikalkāṇāṉ ākkam varuṅkāl ataṉai
mikalkāṇum kēṭu taraṟku.
— (Transliteration)


Destined to prosper one will not look at hatred. Destined for ruin, one will see it all the time.

ჰინდი (हिन्दी)
भेद-भाव नहिं देखता, तो होती संपत्ति ।
अधिक देखना है उसे, पाना है आपत्ति ॥ (८५९)


ტელუგუ (తెలుగు)
కలహ దూరమైన కలదు భ్రదత దాని
వెంచుకొన్న చెడుపు ముంచుకొనును. (౮౫౯)


მალაიალამი (മലയാളം)
ഐശ്വര്യമേർപ്പെടും കാലം പകതോന്നാതിരുന്നിടും ദാരിദ്ര്യം നേരിടും നാളിലുള്ളിൽ പക വളർന്നിടും (൮൱൫൰൯)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
श्रेय:सम्प्राप्तिवेलायां न स्मेरेद्भेदभावनाम् ।
अश्रेय:प्राप्तिवेलायां भेदबुद्धिं ध्रुवं त्यजेत् ॥ (८५९)


იაპონური (සිංහල)
අදිකව ලාබ ලත් - විට නොපෙනේවි විරුදුව එය දියුණුව පෙනේ - අදික පාඩුව පැමිණි කල්හි (𑇨𑇳𑇮𑇩)

ჩინური (汉语)
人將興旺發達者, 不計較他人之挑釁; 人將失敗毁滅者, 對憤怒全無節制. (八百五十九)
程曦 (古臘箴言)


მალაური (Melayu)
Bila tuah tersenyum manja, di-jauhi-nya-lah segala benchi di-dada: tetapi bila kechelakaan mula menimpa, di-benchi jiran-nya tiada ter- hingga.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
번영할때, 혐오는피하지만, 불화를잊지않으려고시도하는자는망하리라. (八百五十九)

რუსული (Русский)
Дух вражды не вызывает радости в дни радости. В глубины вражды погружаются для того, чтобы приблизить собственную гибель

არაბული (العَرَبِيَّة)
حسن الخظ يبتسم فى وجه رجل يرفض جميع التحريشات ولكن إذا قضيت عله الهلاكة لا يمتنع من مقاومته ضد الجيران (٨٥٩)


ფრანგული (Français)
Quand un homme s'enrichit, il ne pense pas à se défier (bien qu'il ait pour cela des motifs réels); mais quand il s'appauvrit, il y pense beaucoup (en l'absence de tout motif).

გერმანული (Deutsch)
Denkt jemand nicht an Feindschaft – sobald Reichtum da ist, denki er so sehr daran, daß sie ihm Verderben bringt.

შვედური (Svenska)
När välståndet växer tänker man ej på hat. Men vill man gå under skall man se till att hatet växer.
Yngve Frykholm (Tirukkural)


ლათინური (Latīna)
Ubi venit felicitas (propter laetitiam ), de odio non cogitant, simulac venit calamitas, illud fovere cogitant. -- Vel- Ubi venit felicitas, homines de odio non cogitant (quia , si cogitarent, folicitas venire non posset; nam) perniciei sibi comparandae causa illud fovere cogitant. (DCCCLIX)

პოლონური (Polski)
Bo niezdolność do gniewu jest znakiem Fortuny, A nienawiść – zarzewiem pożaru.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22